ஞாயிறு, 4 மே, 2014

அல்ஹோர் கம்யுனிட்டி கிளையில் 01-05-2014 வியாழக்கிழமை சொற்பொழிவு நிகழ்ச்சிஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டலம் அல்ஹோர் கம்யுனிட்டி கிளையில் 01/05/2014 வியாழக்கிழமை இரவு 8. 30 மணி முதல் 9.15 மணி வரை வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது 

இதில் சகோதரர் காதர்மீரான் அவர்கள் செய்த வினையைப்பற்றி சிந்திப்போம் என்னும் தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்

இதில் சகோதர ,சகோதரிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர் . அல்ஹம்துலில்லாஹ் 


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com