சனி, 9 ஆகஸ்ட், 2014

ஃபனார் உள்ளரங்கில் நடைபெற்ற ஈத் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி 28/07/14

கத்தரில் பெருநாள் தினத்தன்று 28/07/2014 அல்லாஹுவினுடைய மாபெரும் கிருபையால் ஈத் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி பானார் உள்ளரங்கில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதில் சகோதரர் அப்துஸ்சமது மதனீ அவர்கள் "அமல்கள் தொடரட்டும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்னர் தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள சிறப்பு பேச்சாளர் சகோதரர் அப்பாஸ் அலி MISC அவர்கள் "ரமலான் அளித்த நல்லொழுக்கப்பயிற்சி" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

ரமலான் கட்டுரை போட்டியில் முதலிடம் வென்ற மூன்று கட்டுரையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

முதல் பரிசு: சகோதரி ஜன்னத் 

இரண்டாவது பரிசு: சகோதரி பியாரி பேகம் 

மூன்றாவது பரிசு: சகோதரி ஆமினா 

இதில் ஐநூறுக்கும் மேற்பட்ட சகோதர சகோதிரிகள் கலந்து க்கொண்டார்கள்.. அல் ஹம்துலில்லாஹ்..