புதன், 25 மார்ச், 2015

QITC நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் 23-03-2015QITC நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் 23-03-2015 அன்று கத்தர் மண்டல தலைவர் சகோ.மஸ்வூத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் இன்ஷாஅல்லாஹ் 27-03-2015 அன்று நடைபெறவிருக்கும் பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகம் தேர்ந்தேடுப்பு பற்றி விவாதிக்கப்பட்டது.

தாயகத்தில் இருந்து வருகை தந்திருக்கும் TNTJ மாநில துணைப் பொதுச்செயலாளர் சகோ.முகம்மத் யூசுஃப் அவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார்கள்.