செவ்வாய், 5 மே, 2015

30/04/15 & 01/05/15 நடைபெற்ற வியாழன் மற்றும் ஜும்ஆவிற்கு பிறகு நடைபெற்ற பயான்கள்

30/04/15 & 01/05/15 நடைபெற்ற வியாழன் வாராந்திர மற்றும் ஜும்ஆவிற்கு பிறகு நடைபெற்ற பயான்கள் 

5.வியாழன் வாராந்திர பயான்

1. QITC சனையா கிளையில் நடைபெற்ற வியாழன் வாராந்திர பயான்

கத்தர் மண்டல சனையா கிளையில் , கடந்த 30-04-2015 வியாழன் அன்று இரவு வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சனையா அந்நஜா கிளையில் சகோ. தஸ்தகீர் அவர்கள் "வெற்றியாளர்கள் யார்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அதனை தொடர்ந்து புதிய நிர்வாகத்தின் புதிய கிளைப்பொருப்பாளர்கள் தேர்வு மண்டல செயலாளர் மவ்லவி. முஹம்மத அலி MISc தலைமையில் நடைபெற்றது இதில் மண்டல துணை செயலாளர்கள் சகோ. தஸ்தகீர் மற்றும் சகோ.தாவூத் அவர்களும் கலந்து கொண்டார்கள் இதில் கீழ கண்ட சகோதரர்கள் தேர்வு செய்யப்பட்டனர், அல்ஹம்துலில்லாஹ்.

கிளை பொறுப்பாளர்:சகோ. அப்துல் ஹமீது

துணை பொறுப்பாளர் : சகோ: ஹாஜா

கிளை ஒருங்கிணைப்பாளர் : சகோ. முஹம்மது நசீர்

முஸ்லிம் தஃவா ஒருங்கிணைப்பாளர் : சகோ. பாஷா, சகோ. நவாஸ், சகோ. நசீர் மற்றும் சகோ. அக்ரம்

மற்று மத தஃவா ஒருங்கிணைப்பாளர்: முஹம்மது ராபி மற்றும் சைய்யது இப்ராஹீம்

அணிச்செயலாளர்கள்: சகோ. கஜா மைதீன், சகோ. ரிழ்வான் மற்றும் சகோ. இஸ்மாயில்

========================================================================

2. QITC மர்கசில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி 

கத்தர் மண்டல QITC மர்கசில் மாதந்தோறும் இறுதி வியாழக்கிழமைகளில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெறும் அதன்படி 30/04/15அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மண்டல தா ஃயி மௌலவி. முஹம்மது தமீம் MISc. அவர்கள் மார்க்கம் சம்பந்தமான கேள்விகளுக்கு அழகிய முறையில் பதிலளித்தார்கள் இதில் 200 இக்கு மேற்ப்பட்ட சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

========================================================================

3. QITC வக்ரா கிளையில் நடைபெற்ற வியாழன் வாராந்திர பயான்

கத்தர் மண்டல வக்ரா கிளையில் , கடந்த 30-04-2015 வியாழன் அன்று இரவு வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் மண்டல செயலாளர் மவ்லவி :முஹம்மத் அலி MISc அவர்கள் " அருட் கொடைகளை வீணடிப்பவன் நஷ்டவாளியே " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், இதில் 30 இக்கும் மேற்ப்பட்ட சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் இறுதியாக இரவு உணவு வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ். 

========================================================================

QITC அல் கோர் கிளையில் நடைபெற்ற வியாழன் வாராந்திர பயான்

கத்தர் மண்டல அல் கோர் கிளையில் , கடந்த 30-04-2015 வியாழன் அன்று இரவு வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் மண்டல தா ஃயி மவ்லவி :அப்துஸ் சமத் மதனி மண்டல மண்டல துணை செயலாளர் சகோ பைஸல் அவர்கள் உரையாற்றினார்கள், இதில் 60 இக்கும் மேற்ப்பட்ட சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் இறுதியாக இரவு உணவு வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ். 

========================================================================

6. ஜும்ஆவிற்கு பிறகு நடைபெற்ற பயான்கள் 

========================================================================

1. QITC- லக்தா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் லக்தா கிளையில் கடந்த 01-05-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் மண்டல தா ஃயி மவ்லவி. அன்சார் மஜீதி அவர்கள் "பாவமண்ணிப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

========================================================================

2. QITC- சனையா அல் அதிய்யா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் சனையா அல் அதிய்யா கிளையில் கடந்த 01-05-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் மண்டல தா ஃயி சகோ.யூஸுப் அவர்கள் "அலட்சியமாக கருதும் தொழுகை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

========================================================================

3. QITC-மைதர் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் மைதர் கிளையில் கடந்த 01-05-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் மண்டல செயலாளர் மவ்லவி. முஹம்மத் அலி MISc. அவர்கள் "நன்மையை ஏவி தீமையை தடுப்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அதனை தொடர்ந்து புதிய நிர்வாகத்தின் புதிய கிளைப்பொருப்பாளர்கள் தேர்வும் நடைபெற்றது, 

இதில் ,

கிளை பொறுப்பாளர் :சகோ. தவ்பீக் அலி

துணை பொறுப்பாளர் : சகோ: சர்ஜூன்

கிளை ஒருங்கிணைப்பாளர் : சகோ. சாதிக் பாஷா

முஸ்லிம் தஃவா ஒருங்கிணைப்பாளர் : சகோ. ஜபருல்லாஹ்

மற்று மத தஃவா ஒருங்கிணைப்பாளர்: சகோ. அலாவுதீன்.

ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர், அல்ஹம்துலில்லாஹ்.

========================================================================

4. QITC-முந்தஸா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் முந்தஸா கிளையில் கடந்த 01-05-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் மண்டல தா ஃயி மவ்லவி. மனாஸ் (B)பயானி அவர்கள் "நோன்பின் பயன்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

========================================================================

5. QITC-சலாத்தா ஜதீத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் சலாத்தா ஜதீத் கிளையில் கடந்த 01-05-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் மண்டல தா ஃயி மவ்லவி.அப்துஸ் சமத் மதனீ அவர்கள் "இறைவனின் வல்லமை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ். 

========================================================================

6. QITC-பின் மஹ்மூத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் பின் மஹ்மூத் கிளையில் கடந்த 01-05-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் மண்டல தா ஃயி மவ்லவி. முஹம்மத் தமீம் MISc. அவர்கள் "மறுமை வெற்றி" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

========================================================================

7. QITC-அபூ நக்லா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் அபூ நக்லா கிளையில் கடந்த 01-05-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் மண்டல துணை செயலாளர் சகோ. தாவூத் அவர்கள் "நபிகளாரின் போதனைகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ். 

========================================================================

8.QITC- கராஃபா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் கராஃபா கிளையில் கடந்த 01-05-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் மண்டல தா ஃயி சகோ. ஹயாத் பாஷா அவர்கள் "செல்வம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ். 

========================================================================

9. QITC- அல் சத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் அல் சத் கிளையில் கடந்த 01-05-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் மண்டல தா ஃயி சகோ. அபூ ஹாஷீம் அவர்கள் "பெருமை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ். 

========================================================================

10. QITC - தஃப்னா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் தப்ஃனா கிளையில் கடந்த 01-05-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் மண்டல துணை செயலாளர் சகோ. காதர் மீரான். அவர்கள் "மார்க்கத்தை அறிந்து செயல்படுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் 6 சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் , அல்ஹம்துலில்லாஹ். 

========================================================================

11. QITC – நஜ்மா கிளை கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் நஜ்மா கிளையில் கடந்த 01-05-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் மண்டல தா ஃயி சகோ. டாக்டர் அஹ்மத் இப்ராஹீம் . அவர்கள் "மார்க்கத்தின் பார்வையில் மே தினம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், 15 சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

========================================================================

12. QITC – அபு ஹமூர் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் அபு ஹமூர் கிளையில் கடந்த 01-05-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் மண்டல தா ஃயி சகோ. சபீர் அஹ்மத் . அவர்கள் "இஸ்லாத்தை அறிந்து செயல்படுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

========================================================================

13. QITC – வக்கிரா-1 & 2 கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் வக்ரா1&2 கிளையில் கடந்த 01-05-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் மண்டல துணை செயலாளர் சகோ.தஸ்தகீர் . அவர்கள் "தர்மம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

========================================================================

14. QITC –கர்த்தியாத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் கர்த்தியாத் கிளையில் கடந்த 01-05-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் மண்டல தா ஃயி சகோ.முஸ்தபா ரில்வான் . அவர்கள் "பெருமை கூடாது " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

========================================================================

QITC - நிர்வாக கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல மர்கசில் நிர்வாகிகள் கூட்டம் 01-05-2015 (கூட்ட எண் :3/2015) வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணி முதல் 09.00 மணி வரை மண்டல தலைவர் சகோதரர் மசூத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது, இதில் 

கடந்த கூட்டத்தில் விடுபட்டவைகள் 

நிர்வாகிகள் பணிகளின் நிலை என்ன

ரமலான் நிகழ்ச்சிகளும் பொறுப்புகளும் 

தர்பியா வகுப்பு பாடதிட்டம் மற்றும் ஆசிரியர்கள் யார்?

கடந்த முறை தாவா குழுவில் தொழுகையில் ஒட்டகம் அமர்வது போல் என்ற தலைப்பில் விளக்கம் பேசபட வில்லை. அதுசம்பந்தமாகவும்

இனிய & எளிய மார்க்க பயிற்சி வகுப்பு 

ஆகிய முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது. இறுதியாக ஈரோட்டில் நடந்து முடிந்த மாநில பொதுக்குழுவில் மண்டலம் சார்பாக கலந்து கொண்ட சகோ மசூத் அவர்கள் பொதுக்குழு பற்றிய தகவல்களை எடுத்துரைத்தார்கள் 

துஆ ஓதியவர்களாக கூட்டம் நிறைவு பெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

========================================================================