வியாழன், 18 ஜூன், 2015

திருக்குர்ஆன் தமிழாக்கம் ஆடியோ வடிவில் (MP3)திருக்குர்ஆன் தமிழாக்கத்தை ஆடியோ வடிவில் (MP3) நேரடியாகவும், டவுன்லோட் செய்தும் கேட்கலாம்.

புனிதமிக்க ரமலானில் அல்லாஹ் மனிதகுலத்திற்கு அருளிய இறைவேதமான இந்த திருக்குர்ஆனை விளங்கி அறிந்து, அதன்படி நடந்து மறுமையில் வெற்றிபெறக்கூடியவர்களாக நம் அனைவரையும் வல்ல அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக!