ஞாயிறு, 21 ஜூன், 2015

QITC அல்சத் கிளை சார்பாக நோயாளிகள் சந்திப்பு - 07/06/2015


அல்சத் கிளை சார்பாக கடந்த 07/06/2015 அன்று நோயாளிகள் சந்திப்பு நடைபெற்றது 

இதில் கடையநல்லூர் சார்ந்த சகோதர் சுல்தான் என்பவருக்கு Doha விலுள்ள ஹமாத் மெடிகல் இல்  இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது (அவருக்கு QITC சார்பாக இரத்தம் வழங்கப்பட்டது) அவர்களை அல்சத் சகோதரர்கள்   சந்திந்து நலம் விசாரித்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்