ஞாயிறு, 21 ஜூன், 2015

QITC யின் சிறுவர் சிறுமியர்களுக்கான ரமலான் சிறப்புப் போட்டி தேர்வு 11/06/2015கத்தர் மண்டல மர்கஸில் கடந்த 11/06/2015 வியாழக்கிழமை அன்று இரவு 7.00 மணி முதல் சிறுவர் சிறுமியர்களுக்கான ரமலான் சிறப்புப் போட்டியின் துஆ  மனனம் மற்றும் குர்ஆன் மனனப்போட்டியின் இறுதிப்போட்டிக்கான தேர்வு 
மண்டல துணை செயலாளர் சகோ தஸ்தகீர் தலைமையில் மவ்லவிகள் சகோ முஹம்மத் அலி MISc, சகோ அன்சார் மஜ்தி, சகோ அப்துஸ் ஸமத் மதானி, சகோ முஹம்மத் தமீம் MISc, சகோ மனாஸ் பயானி, சகோ ரிஸ்கான் அவர்களின்  கண்காணிப்பில்  நடைபெற்றது இதில் 50 கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர்கள் ஆர்வத்துடன் பங்குபெற்றனர் 


இறுதியாக மவ்லவி முஹம்மது தமீம் MISc. அவர்கள் “மன அழுத்தத்திற்கு இஸ்லாம் கூறும் தீர்வு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 

அல்ஹம்துலில்லாஹ்,