ஞாயிறு, 21 ஜூன், 2015

QITC மர்கஸில் ரமலான் முதல்நாள் இப்தார் நிகழ்ச்சி (140 நபர்களுக்கு) - 18/06/2015
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல மர்கசில் 18/6/2015 இன்று சிறப்பாக ஆரம்பமான இப்தார் நிகழ்ச்சி

இதில் தாயகத்திலிருந்து சமூகமளித்திருக்கும் சகோ M.M.சைபுல்லாஹ் MISc. அவர்கள் ரமளானின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரையும் இடம்பெற்றது இதில் பலர் கலந்து கொண்டனர் . அல்ஹம்துலில்லாஹ்.

இன்ஷா அல்லாஹ் ரமலான் முழுவதும் QITC மர்கஸில் "ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி" ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 5:30 மணிக்கு பயானும், அதனை தொடர்ந்து இஃப்தாரும் நடைபெறும் இன்ஷா அல்லாஹ். அல்ஹம்துலில்லாஹ்.