ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

QITC யின் வியாழன் சிறப்பு நிகழ்ச்சி 17-09-2015QITC மர்கஸில் 17-09-2015 வியாழன் இரவு 8:30 மணிக்கு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் மவ்லவி: K. அப்துந் நாஸிர் MISc (மாநில பேச்சாளர் - TNTJ)
அவர்கள் "இஸ்லாம் கூறும் மானுடவியல்!" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

ஃபேஸ்புக் செய்தி: