ஏக இறைவனின் திருப்பெயரால்...
TNTJ கத்தர் மண்டலத்தின்
15 வது பொதுக் குழு கூட்டம் - 2018
13/04/2018
கண்ணியத்திற்குரிய சகோதரர்களே
பொதுக் குழுவில் கலந்து கொள்ள வேண்டியவர்கள் 👇
📌 முன்னால் இன்னால் நிர்வாகிகள்
📌 மண்டல பேச்சாளர்கள்
📌 கிளை நிர்வாகிகள்
📌 QITC உறுப்பினர்கள்
இன் ஷா அல்லாஹ் !!
🗓 நாள்: வெள்ளிக்கிழமை 13/04/2018
⏰ நேரம்: மதிய உணவுடன் 1:00 PM முதல்
🕌 இடம்: QITC மர்கஸ் - துமாமா
2018-ம் ✍ஆண்டிற்கான கத்தர் மண்டலத்தின் 15 வது பொதுக் குழு வெள்ளிக்கிழமை 13-04-2018 அன்று மதிய உணவுடன் 1:00 மணி முதல் நடைபெற உள்ளது.
இப்பொதுக்குழுவில் SMS மூலம் அழைப்பு உள்ள அனைவரும் தவறாது வந்து கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம்.
Location Map: goo.gl/99yyFy
❇ சிறப்பு அழைப்பாளர்❇
சகோ அப்துல் கரீம் M.I.Sc
(மாநில துணைத் தலைவர் - TNTJ)
📌 குறிப்பு:
📚 பொதுக் குழுவிற்கு வருகைதரும் சகோதரர்கள் நுழைவாயிலில் தங்களுக்கு வந்த SMS மற்றும் QITC ID யை காண்பித்து பொதுக்குழு அனுமதி பெறவும்
💵 நுழைவுக் கட்டணம்: 10 QR
🚫 SMS மூலம் அழைப்பு இல்லாதவர்கள் பொதுக் குழுவில் அனுமதிக்கப் பட மாட்டார்கள்
🚫 SMS மூலம் அழைப்பு வராத சகோதரர்கள் மண்டல செயலாளரை தொடர்பு கொள்ளவும்-66579598
🍱 மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.(நேரம்: மதியம் 12:15pm -1:15 pm)
🚶🏻 வருகைக்கான கடைசி நேரம் 1:30 PM, தாமதமாக வருபவர்கள் பொதுக் குழு அரங்கிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்
🤝 “உங்கள் மர்கஸ் சந்தாக்களை பாக்கியில்லாமல் செலுத்தி மண்டல நிர்வாகத்திற்கு உறுதுணையாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.”
அன்புடன்
மண்டல நிர்வாகம்
02-04-2018
📞 44315863, 66316247,55532718, 66579598