சனி, 9 பிப்ரவரி, 2019

QITC கத்தர் மண்டலம் சார்பாக வெளியிடப்படும் ''இக்ரா'' மாத இதழ்

கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் சார்பாக "இக்ரா" எனும் மாத இதழ் வெளியிடப்படுகிறது. இதில் மார்க்க அறிஞர்கள் / தாயீக்கள் சிறந்த இஸ்லாமிய கட்டுரைகளை தொடராகவும், தனி கட்டுரையாகவும் மாதந்தோறும் எழுதி வருகிறார்கள்.

மார்க்க அறிவை வளர்க்கும் இந்த மாத இதழை நாம் அனைவரும் படித்து பயன்பெற ஏகஇறைவன் அருள் புரிவானாக.

இக்ரா - பிப்ரவரி 2019

PDF டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.முந்தைய இதழ்கள்: