வியாழன், 28 மே, 2020

ரமலான் சிறப்பு நிகழ்ச்சி - ஆண்களுக்கான கிராஅத் போட்டி 28-05-2020

 
அல்லாஹ்வின் திருப்பெயரால்....

இன்ஷா அல்லாஹ்!

✍️ நாள் : 28-05-2020 வியாழக்கிழமை இரவு

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே! 

🟣 ஆண்களுக்கான கிராஅத் போட்டி

📌 ரமலான் மாதத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சியாக ஆண்களுக்கான கிராஅத் போட்டி இன்று இரவு 8 மணி முதல் 9 மணி வரை ஆன்லைன் வாயிலாக நடைபெறவுள்ளது.

🟢 வாராந்திர சிறப்பு நிகழ்ச்சி

📌 வழமையாக நடைபெறும்  வாராந்திர சிறப்பு நிகழ்ச்சி இன்று இரவு 9 மணி முதல் 9:30 மணி வரை ஆன்லைன் வாயிலாக நடைபெறவுள்ளது.

🎤 உரை : மவ்லவி.அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி

(மாநில பேச்சாளர்-TNTJ)

📚 தலைப்பு : சிறந்த சமுதாயம்

🌐 இணைவதற்கான ஜூம் லிங்க்:-  

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/83881758841?pwd=ditCTzcwWS9WTWoraGc1SXNJZjJ4UT09

Meeting ID: 838 8175 8841
Password: qitcqirath

📌 குறிப்பு: 👇

📞 மேலதிக விவரங்களுக்கு சகோ.சாக்ளா அவர்களை 5559 1460 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்

✔️ நாளை 29-05-2020 ஜூம்ஆ பயான் நிகழ்ச்சி  12 மணி முதல் 12:30 மணி வரை ஆன்லைன் வாயிலாக நடைபெறவுள்ளது.

ஜஸாக்கல்லாஹூ ஹைரா...🤝

🟥🟥🟥🟥🟢🟠🟤🟣🟥🟥🟥🟥
இப்படிக்கு
 
QITC- நிர்வாகம் 
தொடர்புக்கு: 6631 6247, 66579598, 44315863

தேதி :28/05/2020
⬛⬛⬛⬛💠💠💠💠⬛⬛⬛⬛

PLEASE FORWARD TO ALL...