தினமும் ஓர் நபிமொழி

அரபி கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரபி கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 1 மார்ச், 2015

QITC யின் சிறுவர் சிறுமியர்களுக்கு குர்ஆன் பயிற்சி வகுப்பு - 2015 க்கான புதிய சேர்க்கை படிவங்கள் வரவேற்கப்படுகின்றன


கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே!

QITC யின் சிறுவர் சிறுமியர்களுக்கு குர்ஆன் பயிற்சி வகுப்பு 

2015 க்கான புதிய சேர்க்கை படிவங்கள் வரவேற்கப்படுகின்றன


ஆரம்ப தேதி : 01/02/2015 முதல் 

இறுதி தேதி : 06/3/2015 வரை படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம்

பெற்றோர் சந்திப்பு : 2015 மார்ச் மாதம் 20/3/2015 -வெள்ளிக்கிழமை மாலை 6:00 க்கு பெற்றோர் சந்திப்பு நடைபெறும் 

தகுதித்தேர்வு : மார்ச் மாதம் 19/3/2015 வியாழக்கிழமை 8:00 pm மணிக்கு நடைபெறும் 


படிவம் கிடைக்குமிடம் : QITC மர்கஸ்


பாடத்திட்டம்: 

சரளமாக குர்ஆன் ஓதுதல்

அரபி எழுத்துப் பயிற்சி 

சூராக்கள் மனனம்

துஆக்கள் மனனம்

ஹதீஸுகள் மனனம் 

மற்றும் இஸ்லாமிய வரலாறு 

ஆகிய அடிப்படையான அனைத்து பாடங்களும் நமது மர்கசில் சிறந்த ஆசிரியர்களால் பயிற்றுவிக்கப்படுகிறது.


தொடர்புக்கு: 55532718, 66963393, 66573836 


குறிப்பு: பூர்த்தி செய்யப்பட படிவங்களை மர்கசில் வழங்கி விடவும்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்
,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863

Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : www.qatartntj.com

(முதல் பதிவு - 28/01/2015)

புதன், 28 ஜனவரி, 2015

QITC யின் சிறுவர் சிறுமியர்களுக்கு குர்ஆன் பயிற்சி வகுப்பு - 2015 க்கான புதிய சேர்க்கை படிவங்கள் வரவேற்கப்படுகின்றன


கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே!

QITC யின் சிறுவர் சிறுமியர்களுக்கு குர்ஆன் பயிற்சி வகுப்பு 

2015 க்கான புதிய சேர்க்கை படிவங்கள் வரவேற்கப்படுகின்றன


ஆரம்ப தேதி : 01/02/2015 முதல் 

இறுதி தேதி : 06/3/2015 வரை படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம்

பெற்றோர் சந்திப்பு : 2015 மார்ச் மாதம் 20/3/2015 -வெள்ளிக்கிழமை மாலை 6:00 க்கு பெற்றோர் சந்திப்பு நடைபெறும் 

தகுதித்தேர்வு : மார்ச் மாதம் 19/3/2015 வியாழக்கிழமை 8:00 pm மணிக்கு நடைபெறும் 


படிவம் கிடைக்குமிடம் : QITC மர்கஸ்


பாடத்திட்டம்: 

சரளமாக குர்ஆன் ஓதுதல்

அரபி எழுத்துப் பயிற்சி 

சூராக்கள் மனனம்

துஆக்கள் மனனம்

ஹதீஸுகள் மனனம் 

மற்றும் இஸ்லாமிய வரலாறு 

ஆகிய அடிப்படையான அனைத்து பாடங்களும் நமது மர்கசில் சிறந்த ஆசிரியர்களால் பயிற்றுவிக்கப்படுகிறது.


தொடர்புக்கு: 55532718, 66963393, 66573836 


குறிப்பு: பூர்த்தி செய்யப்பட படிவங்களை மர்கசில் வழங்கி விடவும்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்
,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863

Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : www.qatartntj.com

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

25/09/2014 அன்று நடைபெற்ற சிறுவர்களுக்கான குர்ஆன் வகுப்பு

சென்ற வியாழக்கிழமை 25/09/2014 அன்று சிறுவர்களுக்கான குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.




مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

சனி, 10 மே, 2014

08-05-2014 வியாழன் அன்று கத்தர் மண்டல மர்கசில் சிறுவர், சிறுமியர்களுக்கான குர்ஆன்பயிற்சி வகுப்பு




08-05-2014 வியாழன் அன்று கத்தர் மண்டல மர்கசில் ,சிறுவர்,சிறுமியர்களுக்கான குர்ஆன்பயிற்சி வகுப்பு நடைபெற்றது
 
இதில் மவ்லவி அன்ஸார் மஜீதி மற்றும் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் பயிற்சி அளித்தனர்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

செவ்வாய், 6 மே, 2014

இஸ்லாமிய ஒழுங்குகள் - பாகம் 1 (சிறார்களுக்கான அடிப்படை கல்வி)


சிறுவர்களுக்கான இஸ்லாமிய அடிப்படை கல்வி - முதலாம் பாடத்திட்டம் கத்தர் மண்டலம் சார்பாக உருவாக்கப்பட்டது.

இப்புத்தகம் அனைவருக்கும் பயன்தரும் வகையில் நம் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.


இஸ்லாமிய அடிப்படை கல்வி

இது போன்று இன்ஷா அல்லாஹ், இஸ்லாமிய அடிப்படை கல்வி - இரண்டாம் பாடத்திட்டம் உருவாக்கும் முயற்சியில் வேலைகள் நடந்துகொண்டு இருக்கிறது. அது வெற்றியடைய துஆச் செய்வோமாக!


ஞாயிறு, 4 மே, 2014

கத்தர் மண்டல மர்கசில் சிறுவர், சிறுமியருக்கான குர்ஆன்பயிற்சி வகுப்பு 01-05-2014



01-05-2014 வியாழன் அன்று கத்தர் மண்டல மர்கசில் ,சிறுவர்,சிறுமியர்களுக்கான குர்ஆன்பயிற்சி வகுப்பு நடைபெற்றது 

இதில் மவ்லவி அன்ஸார் மஜீதி மற்றும் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் பயிற்சி அளித்தனர் 


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

கத்தர் மண்டல மர்கசில் சிறுவர், சிறுமியர்களுக்கான குர்ஆன்பயிற்சி வகுப்பு 10-04-2014


 
10-04-2014 வியாழன் அன்று கத்தர் மண்டல மர்கசில் சிறுவர், சிறுமியர்களுக்கான குர்ஆன்பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
 
இதில் மவ்லவி அன்ஸார் மஜீதி மற்றும் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் பயிற்சி அளித்தனர்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

கத்தர் மண்டல மர்கசில் சிறுவர், சிறுமியருக்கான குர்ஆன்பயிற்சி வகுப்பு 03-04-2014

 




 03-04-2014 வியாழன் அன்று கத்தர் மண்டல மர்கசில் ,சிறுவர்,சிறுமியர்களுக்கான குர்ஆன்பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
 
இதில் மவ்லவி அன்ஸார் மஜீதி மற்றும் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் பயிற்சி அளித்தனர்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

ஞாயிறு, 30 மார்ச், 2014

கத்தர் மண்டல மர்கசில் சிறுவர், சிறுமியர்களுக்கான குர்ஆன்பயிற்சி வகுப்பு 27-03-2014

 






  27-03-2014 வியாழன் அன்று கத்தர் மண்டல மர்கசில் சிறுவர், சிறுமியர்களுக்கான குர்ஆன்பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
 
இதில் மவ்லவி அன்ஸார் மஜீதி மற்றும் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் பயிற்சி அளித்தனர்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

ஞாயிறு, 16 மார்ச், 2014

கத்தர் மண்டல மர்கசில் சிறுவர், சிறுமியர்களுக்கான குர்ஆன்பயிற்சி வகுப்பு 13-03-2014



 13-03-2014 வியாழன் அன்று கத்தர் மண்டல மர்கசில் சிறுவர், சிறுமியர்களுக்கான குர்ஆன்பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
 
மவ்லவி அன்ஸார் மஜீதி மற்றும் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் பயிற்சி அளித்தனர்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

ஞாயிறு, 2 மார்ச், 2014

கத்தர் மண்டல மர்கசில் சிறுவர், சிறுமியருக்கான குர்ஆன்பயிற்சி வகுப்பு 27/02/2014




27-02-2014 அன்று கத்தர் மண்டல மர்கசில் சிறுவர், சிறுமியர்களுக்கான குர்ஆன்பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

மவ்லவி அன்ஸார் மஜீதி மற்றும் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் பயிற்சி அளித்தனர்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

சனி, 22 பிப்ரவரி, 2014

கத்தர் மண்டல மர்கசில் சிறுவர்களுக்கான குர்ஆன் பயிற்சி வகுப்பு 20-02-2014



20-02-2014 அன்று கத்தர் மண்டல மர்கசில் சிறுவர்களுக்கான குர்ஆன்பயிற்சிவகுப்பு நடைபெற்றது

மௌலவி முஹம்மது அன்ஸார் மஜீதி மற்றும் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் பயிற்சி அளித்தனர்.


 مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

ஞாயிறு, 12 ஜனவரி, 2014

கத்தர் மண்டல மர்கசில் சிறுவர் சிறுமியருக்கான குர் ஆன் பயிற்சி வகுப்பு 09/01/2014

 





 09/01/2014 வியாழன் இரவு 7.00 மணி முதல் 8.30 மணி வரை கத்தார் மண்டல மர்கசில் சிறுவர் சிறுமியருக்கான குர் ஆன் பயிற்சி வகுப்பு நடைபெற்றது இதில் மவ்லவி அன்சார் மஜீதி அவர்களும் ,மவ்லவி மனாஸ் பயானி அவர்களும் பயிற்சி அளித்தனர் 


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

அல்ஹோர் கம்யுநிட்டி கிளையில் சிறுவர் ,சிறுமியருக்கான குர் ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு 08/01/2014



 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் .மண்டலம்அல்ஹோர் கம்யுநிட்டி கிளையில் சிறுவர் ,சிறுமியருக்கான குர் ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு 08/01/2014 புதன் மாலை 5:30மணிமுதல் 7.00 நடைபெற்றது இதில் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் சிறுவர் சிறுமியருக்கு குர் ஆன் ஓதும் பயிற்சி அளித்தார்கள் .அல்ஹம்துலில்லாஹ்  


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

அல்கோர் கிளையில் சிறுவர், சிறுமியருக்கான குர் ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு 28/12/2013




அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலம் அல்கோர் கம்யுனிட்டி கிளையில் சிறுவர், சிறுமியருக்கான குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு 25/12/2013 புதன் (மாலை 5:30 - 7.00) மற்றும் 28/12/2013 சனிக்கிழமை (காலை 9:30 - 11.00) நடைபெற்றது.

இதில் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் சிறுவர் சிறுமியருக்கு குர் ஆன் ஓதும் பயிற்சி அளித்தார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

சனி, 14 டிசம்பர், 2013

கத்தர் மண்டல மர்கசில் சிறுவர் சிறுமியருக்கான குர் ஆன் பயிற்சி வகுப்பு 12/12/2013




12/12/2013 வியாழன் இரவு 7.00 மணி முதல் 8.30 மணி வரை கத்தார் மண்டல மர்கசில் சிறுவர் சிறுமியருக்கான குர் ஆன் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
 
இதில் மவ்லவி அன்சார் மஜீதி அவர்களும், மவ்லவி மனாஸ் பயானி அவர்களும் பயிற்சி அளித்தனர்.

مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Vodafone: 70138460
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

ஞாயிறு, 17 நவம்பர், 2013

கத்தர் மண்டல மர்கசில் சிறுவர்,சிறுமியருக்கான குர்ஆன் பயிற்சி வகுப்பு 14/11/2013






அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் .மண்டல மர்கசில் சிறுவர் ,சிறுமியருக்கான குர் ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாரமும் இரண்டு நாட்கள் வியாழன் ,மற்றும் சனிக்கிழமைகளில் இவ்வகுப்பு நடதப்படஉள்ளது.

இதில் மவ்லவி மனாஸ் பயானி ,மற்றும் மவ்லவி அன்சார் மஜீதி அவர்கள் பயிற்சி அளிக்கிறார்கள்.

இதன் ஆரம்ப வகுப்பு 14/11/2013 வியாழன் இரவு 7.00 முதல் 8.30 மணி வரை மண்டல மர்கசில் நடைபெற்றது.

மவ்லவி மனாஸ் பயானி மற்றும் மவ்லவி அன்சார் மஜீதி அவர்கள் சிறுவர் சிறுமியருக்கு குர் ஆன் ஓதும் பயிற்சி அளித்தனர் .அல்ஹம்துலில்லாஹ்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863

Vodafone: 70138460

E-mail: qitcdoha@gmail.com

Website : http://www.qatartntj.com/

வியாழன், 14 நவம்பர், 2013

சிறுவர் சிறுமியருக்கான குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு 14/11/2013 முதல் ஆரம்பம்,


கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளே !

இன்ஷா அல்லாஹ்! QITC மர்கசில் வரும் 14/11/2013 வியாழன் முதல் சிறுவர் சிறுமியருக்கான குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு - வாரம் இரு முறை நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

வகுப்பு நடைபெறும் நாட்கள்:
1. வியாழன் மாலை 7;00 மணி முதல் 8:30 மணி வரை
2. சனிக்கிழமை மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை

வகுப்பு ஆசிரியர்கள் :
1. மவ்லவி அன்சார் மஜ்தீ
2. மவ்லவி மனாஸ் பயானி

** மாணவ, மாணவிகள் சேர்க்கை நடை பெற்று கொண்டுள்ளது, தங்களின் பிள்ளைகளை இப்பயிற்சி வகுப்பில் சேர்த்து பயனடையுமாறு தங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


குறிப்பு:
1. மாதக்கட்டணம் பெறப்படும்
2. கூடுதல் விவரங்களுக்கு தொடர்பு கொள்க: 55532718, 66579598, 70138460


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Vodafone: 70138460
E-mail: qitcdoha@gmail.com

ஞாயிறு, 19 மே, 2013

திருக் குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு 14-05-2013

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல கிளையில் 14-05-2013 முதல் தினந்தோறும் இரவு 9.00 மணிமுதல் 10.00 மணி வரை திருக் குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.

இதில் சவுதி மர்க்ஸ் அழைப்பாளர் சகோதரர் அப்துஸ் சமத் மதனீ அவர்கள் திருக் குர்ஆனை பிழையில்லாமல் ஓதுவது குறித்து பயிற்சி அளித்து வருகிறார்கள். இந்த முதல் பேட்ச் (batch) வகுப்பில் பத்து சகோதரர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். அல்ஹம்துலில்லாஹ்.


சனி, 16 பிப்ரவரி, 2013

15-02-2013 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயிற்சி இறுதி வகுப்பு



அல்லாஹுவின் பேரருளால், 

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத்,கத்தர் மண்டல மர்கஸில் [QITC], 15-02-2013 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:45 மணி முதல் 6:45 மணி வரை , வாராந்திர "அரபி இலக்கணப் பயிற்சியின்" முப்பதாவது மற்றும் இறுதி வகுப்பு நடைபெற்றது.
 
இதில்,ஸவூதி மர்கஸ் அழைப்பாளர் மவ்லவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் 'பழைய பாடங்களை-ரிவிஷன் முறையில்' நடத்தினார்கள்.

இதில்,இந்திய - இலங்கை நாடுகளை சார்ந்த  சில சகோதர- சகோதரிகள் கலந்து கொண்டார்கள். 

இன்ஷாஅல்லாஹ், இப்பயிற்சியில் குறைந்த பட்ச அளவுக்கு மேல்,கலந்து கொண்ட  சகோதர- சகோதரிகளுக்கு ,  'சான்றிதழும்-ஊக்கப்பரிசும்' விரைவில் வழங்கப்படும்.

தினமும் ஓர் இறைவசனம்