தினமும் ஓர் நபிமொழி

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 29 அக்டோபர், 2019

கத்தர் மண்டல மர்கசில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி (25-10-2019)


கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் - சிறப்பு நிகழ்ச்சி 
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

இடம்: QITC மர்கஸ்

நாள்: 25.10.2019

கத்தர் மண்டல மர்கசில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி

கேள்விகளுக்கு பதிலளிப்பவர்
மெளலவி . அஷ்ரப்தீன் பிர்தவ்ஸி
(TNTJ மாநிலப் பேச்சாளர்)


திங்கள், 1 ஜூலை, 2019

கத்தர் மண்டல மர்கசில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி 28-06-2019


இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி கத்தர் மண்டல மர்கசில் 28-06-2019 வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணி முதல் 8:00 மணி வரை அல்லாஹ்வுடைய அருளால் சிறப்பாக நடைபெற்றது.

பிறமத சகோதரர்களுக்கான கேள்விகளுக்கு பதில் அளித்தவர்

🎤 சகோதரர் முஹம்மது தமீம்


இந்நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கான பதில்களும்:

கேள்வி 1 - சகோ.ஹரிஹரன் (இலங்கை) :

குர் ஆன் அல்லாஹ்விடமிருந்து தான் இறக்கப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம்?




கேள்வி 2 - சகோ. பத்மநாதன் (தூத்துகுடி)

இஸ்லாத்தில் ஜோஸியம் இல்லை என்கிறீர்கள். ஆனால் ஒரு இஸ்லாமியர் பார்த்து சொன்ன ஜோஸியம்  என் வாழ்வில் பலித்து விட்டதே இதன் காரணம் என்ன?




கேள்வி 3 - சகோ.கலைவாணன் (கடலூர்)

இஸ்லாம் என்றாலே பிறருக்கு நன்மை நாடுவது என்கிறீர்கள். பிறகு ஏன் இஸ்லாமியர்கள் மனித நேயமற்ற (தீவிரவாத போன்ற) செயலில் ஈடுபடுகிறீர்கள்?




கேள்வி 4 - சகோதரி அனிதா :

786 என்றால் என்ன?

ரமலான் மாதம் மட்டும் முழு நோன்பு வைத்து சிறப்பாக பெருநாள் கொண்டாடுவது போல் ஏன் ஹஜ் பெருநாள் கொண்டாடுவதில்லையே ஏன்?




கேள்வி 5 - சகோ. சிவா சென்னை

இஸ்லாம் மனித நேய மார்க்கம். உயிர்களை கொல்லக் கூடாது என்கிறீர்கள். பிறகு ஏன் ஆடு ஐ கொன்று குர்பானி கொடுக்கிறீர்கள்?




கேள்வி 6 - சகோ. லஷ்மணன் புதுக்கோட்டை

இஸ்லாத்தில் மட்டும் தாலியை கணவன் கட்டாமல் மற்றவர்கள் கட்டுவது ஏன்?




கேள்வி 7 - சுரேஷ் நாகை

கல் தோன்ற காலத்தில் தோன்றிய மதம் தான் இஸ்லாம், கிருத்தவம், இந்து மதம் என்று பிரிந்ததா?

மக்கா, மதினா பள்ளிக்கு முஸ்லிம் அல்லாதவர்கள் செல்லலாமா?







வியாழன், 20 ஜூன், 2019

QITC- யின் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் 28-06-2019


⬛⬛⬛🛄🛄🛄🛄🛄⬛⬛⬛

🅾 நாள்: வெள்ளிக்கிழமை 28/06/2019

🅾 நேரம்: சரியாக மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணிவரை நடைபெறும்.

🅾 இடம்: QITC- மர்கஸ்- துமாமா பகுதி

📣 பதில் அளிப்பவர்: 📣

📢 சகோதரர்: முஹம்மத் தமீம் M.I.Sc
(மண்டலத் துணை தலைவர்-QITC)

⬛⬛⬛🛄🛄🛄🛄🛄⬛⬛⬛

அனைத்து சகோதர,சகோதரிகளும்
இஸ்லாத்தை தவறாக புரிந்துள்ள பிறமத மத சகோதர,சகோதரிகளை
இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கான விளக்கங்களை அறிந்துகொள்ளச் செய்ய அழைத்து வருமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

குறிப்பு:
☎ மேலதிக விவரங்களுக்கு 50111203 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்

🚺 பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது

🍲 இரவு உணவு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது

🚎 வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது- 7721 0605, 3056 8800

✉ பிறமத சகோதரர்களுக்கான அழைப்பிதழ்கள் QITC மர்கஸில் 20-06-2019 முதல் பெற்றுக் கொள்ளவும்

🎤 வழமையாக ஒவ்வொரு மாத இறுதி வெள்ளிக்கிழமையில் நடைபெறும் பெண்கள் பயான் தேதி மாற்றப்பட்டுள்ளது .....05-07-2019 வெள்ளி அன்று நடைபெறும்

⬛⬛⬛🛄🛄🛄🛄🛄⬛⬛⬛

இப்படிக்கு
QITC- நிர்வாகம்
தொடர்புக்கு: 6631 6247, 66579598, 44315863
20/06/2019

புதன், 11 ஏப்ரல், 2018

QITC யின் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 20/04/2018


QITC யின் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 20/04/2018

நாள்: வெள்ளிக்கிழமை  20/04/2018

நேரம்: சரியாக மாலை 5:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை

இடம்: QITC  மர்கஸ் - துமாமா பகுதி

கண்ணியத்திற்குறிய சகோதர சகோதரிகளே!

இன்ஷா அல்லாஹ்!

20/04/2018 வெள்ளிக்கிழமை அன்று மாலை இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி  நடைபெற உள்ளது.

📣 பதில் அளிப்பவர்: 📣

சகோதரர்: R. அப்துல் கரீம் MISc

(மாநில துணைத் தலைவர்-TNTJ)

அனைத்து சகோதர  சகோதரிகளும் இஸ்லாத்தை தவறாக புரிந்துள்ள பிறமத  சகோதர சகோதரிகளை இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கான விளக்கங்களை அறிந்துகொள்ளச் செய்ய அழைத்து வருமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

குறிப்பு:

☎ மேலதிக விவரங்களுக்கு 7478 7072 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்

🚺 பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது

🍲 இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

🚎 வாகனம்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது- 6620 5277, 7721 0605

✉ பிறமத சகோதரர்களுக்கான அழைப்பிதழ்கள் QITC மர்கஸில் 03-04-2018 முதல் பெற்றுக் கொள்ளவும்

இப்படிக்கு

QITC- நிர்வாகம்
தொடர்புக்கு: 6631 6247, 6657 9598, 4431 5863
02/04/2018

வியாழன், 16 நவம்பர், 2017

QITC யின் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி அழைப்பிதழ் 17/11/2017


QITC யின் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்


நாள்: வெள்ளிக்கிழமை 17/11/2017

நேரம்: சரியாக மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணிவரை

இடம்: QITC- மர்கஸ் - துமாமா பகுதி


Location Map: https://goo.gl/99yyFy


கண்ணியத்திற்குறிய சகோதர சகோதரிகளே!

இன்ஷா அல்லாஹ்!

17/11/2017 வெள்ளிக்கிழமை அன்று மாலை இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

பதில் அளிப்பவர்:

சகோதரர்: முஹம்மத் தமீம் MISc
(மண்டல துணைச் செயலாளர்)

அனைத்து சகோதர சகோதரிகளும் இஸ்லாத்தை தவறாக புரிந்துள்ள பிறமத சகோதர சகோதரிகளை இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கான விளக்கங்களை அறிந்துகொள்ளச் செய்ய அழைத்து வருமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.


குறிப்பு:

☎ மேலதிக விவரங்களுக்கு 7478 7072 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

🚺 பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.

🍲 இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

🚎 வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது - 6620 5277, 7721 0605, 5585 6697

✉ பிறமத சகோதரர்களுக்கான அழைப்பிதழ்கள் QITC மர்கஸில் தயாராக உள்ளது.


இப்படிக்கு,
QITC- நிர்வாகம்
தொடர்புக்கு: 6631 6247, 6657 9598, 4431 5863
11/11/2017

திங்கள், 11 ஏப்ரல், 2016

01-04-2016 அன்று கத்தரில் நடைபெற்ற "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" நிகழ்ச்சி வீடியோ தொகுப்பு


01-04-2016 அன்று ‪கத்தரில் நடைபெற்ற "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" நிகழ்ச்சியில் பிறமத சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு TNTJ மாநில தலைவர் சகோதரர் ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி‬ அவர்கள் அழகிய முறையில் பதிலளித்தார்கள்.

முன்னுரை:



கேள்வி-பதில்கள் :

1. ‎உயிரோடுள்ள ஆடு, மாட்டை அறுத்து சாப்பிடும் நீங்கள், ஏன் உயிர் மீனை அறுத்து சாப்பிடாமல் செத்த மீனை சாப்பிடுகிறீர்கள் ?



2. ‎உங்கள் அமைப்பிற்கென கொடி வைத்திற்கிறீர்களே சரியா? உங்கள் நபிகள் கொடியை பயன்படுத்தி உள்ளார்களா?



3. இஸ்லாம் பரவிய அளவிற்கு அரபி மொழி பரவவில்லையே ஏன்?



4. ‎இறப்பிற்கு பின்னால் உள்ள மறுமை வாழ்க்கையை சொல்லி பயம் காட்டாமல் இவ்வுலக வாழ்க்கையை நல்லபடியாக வாழ வழியுறுத்தலாமே?



5. ‎இஸ்லாத்தின் பார்வையில் கடவுளின் இலக்கணம் என்ன?



‪6. தமிழக சட்டத்தில் ஒரு திருமணம் மட்டுமே செய்ய முடியும். ஆனால் இஸ்லாத்தில் நான்கு திருமணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது பெண்களுக்கு செய்கின்ற துரோகம் இல்லையா?
‪‪


7. முஹம்மது நபியின் போதனையை ஏற்றுக் கொண்டுள்ள நீங்கள் இன்னொரு இறைத்தூதராக நீங்கள் நம்புகின்ற இயேசு (ஈஸா நபி) யின் போதனையையும் ஏற்றுக் கொள்வீர்களா?



8. ‎சமீப காலமாக பெருகுகின்ற சமூக தீமைகளான அஃக்லாக் படுகொலை, சங்கர் கொலைக்கு மனிதநேயத்தை போதிக்கின்ற இஸ்லாத்தில் என்ன தீர்வு?



‪9. ‎முஸ்லீம்கள்‬ பெயர் ஏன் தமிழில் வைப்பது இல்லை?



10. ‎அல்லாஹ்வின் அருளை பெறாதவர்கள் கஷ்டபடுவார்கள் என்று குர்ஆனில் கூறப்பட்டுள்ளதே. இதில் அருளை தருபவர் எல்லாம் வல்ல இறைவன் மட்டுமா அல்லது அவனது தூதருமா?



11. முஸ்லீம்கள் குழந்தை பிறந்தால் கவலை படுவதும், இறந்தால் சந்தோசப்படுவதும் ஏன்?



12. ‎மனிதனை‬ படைத்தது இறைவனா? மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்று அறிவியல் கூறுவது உண்மையா?



‪13. ‎மதங்களை கடந்து அனைவரையும் சமமாக பார்ப்பதாக சொல்கிறீர்கள். ஆனால் வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை கொடுப்பது ஏன்?



‪14. ‎இஸ்லாத்தில் நழைய என்ன சட்டதிட்டம்? இஸ்லாத்தில் ஆண், பெண் சமத்துவம் பேணப்படுவது இல்லை ஏன்? பள்ளிக்கு அனுமதிப்பது இல்லையே ஏன்?



15. ‎முஸ்லீம் பெண்கள் ஏன் பர்தா போடுகிறார்கள்?



‪16. ‎கடவுளின் பயத்தை கட்டாயப்படுத்தினால் அதில் உண்மை தன்மை இருக்குமா?

ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

01-04-2016 அன்று கத்தரில் நடைபெற்ற "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" கேள்வி-பதில் நிகழ்ச்சி



கத்தர் மண்டலம்‬ QITC யின் "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" என்ற மாற்று மத சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கான பதில் அளிக்கும் நிகழ்ச்சி 01-04-2016 அன்று ‪சவூதி மர்கஸில்‬ சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு TNTJ மாநில தலைவர் சகோதரர் ‪ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி‬ அவர்கள் அழகான முறையில் பதிலளித்தார்கள்.

பதிலளிக்கப்பட்ட கேள்விகள்:
1. ‎பெர்னாட்ஸ்‬, செங்கற்பட்டு – உயிரோடுள்ள ஆடு மாட்டைஅறுத்து சாப்பிடும் நீங்கள் ஏன் உயிர் மீனை அறுத்து சாப்பிடாமல் செத்த மீனையும் சாப்பிடுகிறீர்கள் ?

2. ‎அருள் முருகன்‬ – உங்கள் அமைப்பிற்கென கொடி வைத்திற்கிறீர்களே சரியா? உங்கள் நபிகள் கொடியை பயன்படுத்தி உள்ளார்களா?

3. சந்தானம் – இஸ்லாம் பரவிய அளவிற்கு அரபி மொழி பரவவில்லையே ஏன்?

4. ‎மகேந்திரன்,‬ சென்னை – இறப்பிற்கு பின்னால் உள்ள மறுமை வாழ்க்கையை சொல்லி பயம் காட்டாமல் இவ்வுலக வாழ்க்கையை நல்லபடியாக வாழ வழியுறுத்தலாமே?

5. ‎கண்ணன்,‬ மதுரை - இஸ்லாத்தின் பார்வையில் கடவுளின் இலக்கணம் என்ன?

‪6. சரவணன்‬ - தமிழக சட்டத்தில் ஒரு திருமணம் மட்டுமே செய்ய முடியும். ஆனால் இஸ்லாத்தில் நான்கு திருமணம் செய்ய அனுமதி வழங்கப் பட்டுள்ளது பெண்களுக்கு செய்கின்ற துரோகம் இல்லையா?

‪7. லெனின்,‬ நாகர்கோவில் - முஹம்மது நபியின் போதனை ஏற்றுக் கொண்டுள்ள நீங்கள் இன்னொரு இறைத்தூதராக நீங்கள் நம்புகின்ற இயேசு (ஈஸா நபி) யின் போதனையையும் ஏற்றுக் கொள்வீர்களா?

8. ‎மாணிக்கம்‬ - சமீப காலமாக பெருகுகின்ற சமூக தீமைகளான அஃக் லாக் படுகொலை, சங்கர் கொலைக்கு மனிதநேயத்தை போதிக்கின்ற இஸ்லாத்தில் என்ன தீர்வு?

‪9. ‎முஸ்லீம்கள்‬ பெயர் ஏன் தமிழில் வைப்பது இல்லை?
10. ‎மூர்த்தி‬ விழுப்புரம் - அல்லாஹ்வின் அருளை பெறாதவர்கள் கஷ்டபடுவார்கள் என்று குர்ஆனில் கூறப்பட்டுள்ளதே. இதில் அருளை தருபவர் எல்லாம் வல்ல இறைவன் மட்டுமா அல்லது அவனது தூதரையுமா?

11. முஸ்லீம்கள் குழந்தை பிறந்தால் கவலை படுவதும், இறந்தால் சந்தோசப்படுவதும் ஏன்?

12. ‎மனிதனை‬ படைத்தது இறைவனா? மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்று அறிவியல் கூறுவது உண்மையா?

‪13. ‎குருசாமி‬ - மதங்களை கடந்து அனைவரையும் சமமாக பார்ப்பதாக சொல்கிறீர்கள். ஆனால் வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை கொடுப்பது ஏன்?
14. ‎பெண்கள்‬ - இஸ்லாத்தில் நழைய என்ன சட்டதிட்டம்? இஸ்லாத்தில் ஆண், பெண் சமத்துவம் பேணப்படுவது இல்லை ஏன்? பள்ளிக்கு அனுமதிப்பது இல்லையே ஏன்?

15. ‎காலீஸ்வரி‬ - முஸ்லீம் பெண்கள் ஏன் பர்தா போடுகிறார்கள்?
16. ‎அஸ்வந்த்‬ - கடவுளின் பயத்தை கட்டாயப்படுத்தினால் அதில் உண்மை தன்மை இருக்குமா?








வீடியோ தொகுப்பு: islam-iniya-markam-video.html

மேலும் புகைப்படங்கள் ஃ பேஸ்புக்கில் :

செவ்வாய், 29 மார்ச், 2016

01/04/2016 வெள்ளி அன்று QITC யின் "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" கேள்வி பதில் நிகழ்ச்சி


QITC யின் "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்"

இன்ஷா அல்லாஹ்! 

நாள்: வெள்ளிக்கிழமை 01/04/2016
நேரம்: சரியாக மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணிவரை

இடம்: சவூதி மர்கஸ்- மதின கலிஃபா பகுதி
👆Saudi Markaz (Markaz Dawa) Location Map

கண்ணியத்திற்குறிய சகோதர சகோதரிகளே! 

இன்ஷா அல்லாஹ்! வெள்ளிக்கிழமை 01/04/2016 அன்று மாலை "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 

பதில் அளிப்பவர்: 

சகோதரர்: ஃபக்கீர் முஹம்மத் அல்தாஃபி 
( மாநிலத் தலைவர்- TNTJ ) 

அனைத்து சகோதர சகோதரிகளும் தங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள பிறமத சகோதர சகோதரிகளை இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கான விளக்கங்களை அறிந்துகொள்ளச் செய்ய அழைத்து வருமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம். 

குறிப்பு:

🚺 பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது

🍲 இரவு உணவு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது 

🚎 வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது- 6620 5277, 7721 0605

✉ பிறமத சகோதரர்களுக்கான அழைப்பிதழ்கள் QITC மர்கஸில் தயாராக உள்ளது

இப்படிக்கு 
QITC- நிர்வாகம் 
தொடர்புக்கு: 66963393, 66579598, 44315863

➖➖➖➖➖➖➖➖➖➖
அன்று காலை 7:00 மணிக்கு மண்டல பொதுக்குழு உள்ளது. 
யாருக்கு பொதுக்குழு SMS வருகிறதோ அவர்கள் பொதுக் குழுவில் கலந்து கொள்ள மறக்க வேண்டாம். 
➖➖➖➖➖➖➖➖➖➖


 சவூதி மர்கஸ் Location Map
சவூதி மர்கஸ் Location Map: https://goo.gl/15f12Q

செவ்வாய், 7 ஜூலை, 2015

மாபெரும் இஃப்தார் & இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் மற்றும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி - 10/07/15

RAF, QITC-உடன் இனைந்து நடத்தும்

மாபெரும் இஃப்தார்,
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் மற்றும்
சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி - 2015

நாள்: இன்ஷா அல்லாஹ் 10/07/2015 வெள்ளிக்கிழமை
மதியம் 2:00 முதல்

இடம்: அல் அரபி ஸ்போர்ட்ஸ் கிளப் உள் அரங்கம், GATE NO: 5,
சலத்தா ஜதீத் QATAR CHAMBER க்கு பின்புறம்,
C-ரிங் ரோடு Holiday Villa சிக்னல் அருகில்

அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே !!!

இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய வெள்ளிக்கிழமை மதியம் 2:00 முதல் அல் அரபி ஸ்போர்ட்ஸ் கிளப் உள்ளரங்கத்தில் கீழ்க்காணும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.


3:00pm-4:45pm
இஸ்லாம் ஓர் இளிய மார்க்கம்
(பிறமத சகோதரர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி)

பதிலளிப்பவர்:
சகோ. M.M. சைஃபுல்லாஹ் MISc
(மாநில பேச்சாளர் –TNTJ)


4:45-5:10pm
இளம் சிறார்களின் சிறப்பு பேச்சு & குர்ஆன் துஆ

5:30-5:50 pm
Ministry of Interior (MOI) யின் Safety Awareness Program
(தற்காப்பு நிகழ்ச்சி)

5:50-6:10 pm
நேரடி கேள்வி & சரியான பதிலளிப்பவர்களுக்கு பரிசுகள்

6:30-7:30 pm
இஃப்தார் உணவு & மக்ரிப் தொழுகை


7:30pm மணி முதல்
சிறப்பு சொற்பொழிவு

சிறப்புரை:
சகோ. M.M. சைபுல்லாஹ் MISC
(மாநில பேச்சாளர் –TNTJ)
தலைப்பு: அறம் செய்ய விரும்பு

சகோ. M. ஷம்ஷுல்லுஹா ரஹ்மானி
(மேலாண்மைக்குழு தலைவர் - TNTJ &
முதல்வர் - இஸ்லாமியக் கல்லூரி) 
தலைப்பு: நவீன உலகமும் நமது மார்க்கமும்


இஷா மற்றும் இரவுத் தொழுகை

எனவே அனைத்து சகோதர சகோதரிகளும் நேரம் தவறாமல் இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு அன்போடு அழைக்கிறோம் .

குறிப்பு:
பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது.

வாகனத்தொடர்புக்கு:
சகோ. ஷேய்க் அப்துல்லாஹ் - 6696 3393 
சகோ. ஹனிஃபா ராவுத்தர் - 7721 0605

அல் அரபி ஸ்போர்ட்ஸ் கிளப் எங்கு உள்ளது என்பதை அறிந்து கொள்ள (Location Map) கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்:






مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

ஞாயிறு, 15 மார்ச், 2015

கத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 12, 13 & 14/03/15

கத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 12, 13 & 14/03/15 



நாள்: 12-03-15
இடம்: சனையா அல் நஜாஹ் கிளை
உரை: சகோ. அப்துர்ரஹ்மான் 
தலைப்பு: "தொழுகையின் சிறப்பு"


சனையா அல் நஜாஹ் கிளையில் மாற்றுமத சகோதரருக்கு தாவா செய்யப்பட்டு மார்க்க விளக்க புத்தகங்கள் வழங்கப்பட்டன.

நாள்: 13-03-15
இடம்: சனையா கிளை
உரை: சகோ. தஸ்தகீர் 


நாள்: 13-03-15
இடம்: லக்தா கிளை
உரை: மௌலவி அன்சார் 
தலைப்பு: "போதும் என்ற மனம்"


நாள்: 13-03-15
இடம்: கர்த்தியாத் கிளை
உரை: மௌலவி முஹம்மத் அலி  
தலைப்பு: "சுவனம் செல்ல எளிய வழி"


நாள்: 13-03-15
இடம்: வக்ரா கிளை
உரை: சகோ. சேக் அப்துல்லாஹ் 
தலைப்பு: "தர்மத்தின் சிறப்பு"


நாள்: 13-03-15
இடம்: வக்ரா-1 கிளை
உரை: சகோ. ஃபைசல்  
தலைப்பு: "வறுமையை கண்டு கலங்காதே"


நாள்: 13-03-15
இடம்: சலாத்தா ஜதீத்  கிளை
உரை: சகோ. தாவூத் 
தலைப்பு: "கியாமத் நாளின் அடையாளங்கள்"


நாள்: 13-03-15
இடம்: அல் சத்  கிளை
உரை: மௌலவி அப்துஸ்ஸமத் மதனி 
தலைப்பு: "அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவோம்"


13-03-15 அன்று சனையா லேண்ட்மார்ட் ஹைபர் மார்க்கெட் அருகில் மாற்றுமத தாவா செய்யப்பட்டு புத்தகங்கள் மற்றும் DVD க்கள் வழங்கப்பட்டது.







நாள்: 13-03-15
இடம்: மைதர்  கிளை
உரை: சகோ. ஹயாத் பாட்சா  


நாள்: 13-03-15
இடம்: அபுஹமூர்  கிளை
உரை: சகோ. ஜிந்தா 


நாள்: 13-03-15
இடம்: கராஃபா  கிளை
உரை: சகோ. அபு காசிம்


14-03-15 அன்று மைதர் கிளையில் மாற்றுமத சகோதரர்களுக்கான "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" எனும் கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

சனி, 9 ஆகஸ்ட், 2014

கத்தரில் 01/08/2014 அன்று நடைபெற்ற பிறமத சகோதரர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி

அல்லாஹுவின் மாபெரும் கிருபையால் 01/08/2014 வெள்ளிகிழமையன்று கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் பிறமத சகோதரர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. 

மையத்தின் தலைவர் சகோதரர் மஸ்வூத் அவர்கள் அனைவரையும் வரவேற்று, நிகழ்ச்சியின் நோக்கத்தையும், மையத்தின் செயல்பாடுகளையும் விளக்கி கூறினார்.

பின்னர் தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள சகோதரர் அப்பாஸ் அலி misc அவர்கள் முகவுரையுடன் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. அனைத்து கேள்விகளுக்கும் சகோதரர் அப்பாஸ் அலி misc அவர்கள் சிறப்பான முறையில் பதிலளித்தார்கள். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.

பின்னர் பிற மத சகோதரர்களுக்கான ரமழான் சிறப்பு கட்டுரை போட்டியில் "திருக்குர்ஆன் என் பார்வையில்" என்ற தலைப்பில் எழுதி முதல் பரிசான நாலு கிராம் தங்க நாணயத்தைக் தட்டி சென்றார் சகோதரர் அருள் முருகன். அவருக்கு சகோதரர் தாஜுதீன் (QP) அவர்கள் வழங்கினார்கள்.









தினமும் ஓர் இறைவசனம்