தினமும் ஓர் நபிமொழி

கிளை பயான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிளை பயான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 8 அக்டோபர், 2015

QITC கிளைகளில் 02-10-15 வெள்ளிக்கிழமை ஜும்மாவிற்குப் பிறகு நடைபெற்ற பயான்கள்



QITC கிளைகளில் 02-10-15 வெள்ளிக்கிழமை ஜும்மாவிற்குப் பிறகு பயான்கள் நடைபெற்றன.

ஏராளமான சகோதர சகோதரர்கள் இதில் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

அபூ நக்லா, தப்ஃனா, வக்ரா (1), முந்தஸா, அல் அதிய்யா, கராஃபா, சலாத்தா ஜதீத், பின் மஹ்மூத், ஹிலால், அபூ ஹமூர், லக்தா, கர்தியாத் மற்றும் அல் சத் கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகள் நமது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

https://www.facebook.com/qatartntj/

கத்தர் மண்டல- அபூ நக்லா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் بسم الله الرحمن الرحيمஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வப...
Posted by கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் on Friday, October 2, 2015

கத்தர் மண்டல- தப்ஃனா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் بسم الله الرحمن الرحيمஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகா...
Posted by கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் on Friday, October 2, 2015

கத்தர் மண்டல- வக்ரா (1) கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்بسم الله الرحمن الرحيمஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக...
Posted by கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் on Friday, October 2, 2015

கத்தர் மண்டல- முந்தஸா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்.بسم الله الرحمن الرحيمஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகா...
Posted by கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் on Friday, October 2, 2015

கத்தர் மண்டல- சனையா அல் அதிய்யா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு...
Posted by கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் on Friday, October 2, 2015

கத்தர் மண்டல- கராஃபா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் بسم الله الرحمن الرحيمஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத...
Posted by கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் on Friday, October 2, 2015

கத்தர் மண்டல- சலாத்தா ஜதீத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்بسم الله الرحمن الرحيمஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி ...
Posted by கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் on Friday, October 2, 2015

கத்தர் மண்டல- பின் மஹ்மூத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான். بسم الله الرحمن الرحيمஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி...
Posted by கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் on Friday, October 2, 2015

1கத்தர் மண்டல- ஹிலால் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் بسم الله الرحمن الرحيمஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக...
Posted by கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் on Friday, October 2, 2015

கத்தர் மண்டல- அபூ ஹமூர் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் بسم الله الرحمن الرحيمஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வப...
Posted by கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் on Friday, October 2, 2015

கத்தர் மண்டல- லக்தா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு......கத்தர் மண்ட...
Posted by கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் on Friday, October 2, 2015

கத்தர் மண்டல- கர்தியாத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் بسم الله الرحمن الرحيمஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபர...
Posted by கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் on Friday, October 2, 2015

கத்தர் மண்டல அல் சத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்.بسم الله الرحمن الرحيمஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத...
Posted by கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் on Monday, October 5, 2015

செவ்வாய், 23 ஜூன், 2015

QITC கிளைகளில் வாராந்திர நிகழ்ச்சி - 13/06/15 முதல் 19/06/15 வரை

QITC- கிளைகளில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

1. QITC- சனையா அல் அத்தியா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் சனையா அல் அத்தியா கிளையில் கடந்த 19-06-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் மவ்லவி. அப்துஸ் சமத் மதனி அவர்கள் "ரமளானின் சிறப்புக்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.


2. QITC- முந்தஸா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் 


கத்தர் மண்டலம் முந்தஸா கிளையில் கடந்த 19-06-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. காதர் மீரான் அவர்கள் "ரமலான் ஏற்படுத்த வேண்டிய மாற்றம்." என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.


3. QITC- சலாத்தா ஜதீத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் சலாத்தா ஜதீத் கிளையில் கடந்த 19-06-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ தாவூத் அவர்கள் "சுய பரிசோதனை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.


4. QITC- வக்ரா (2) கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் வக்ரா (2) கிளையில் கடந்த 19-06-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. சகோ. முஸ்தபா ரில்வான் அவர்கள் "உறுதியான ஏகத்துவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்


5. QITC- வக்ரா (1) கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் வக்ரா (1) கிளையில் கடந்த 19-06-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. பக்ருதீன் அவர்கள் "பாவ மன்னிப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.


6. QITC- அல் சத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் அல் சத் கிளையில் கடந்த 19-06-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. அப்துர் ரஹ்மான் அவர்கள் "நோன்பு தரும் படிப்பினை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்...


7. QITC- கர்தியாத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் கர்தியாத் கிளையில் கடந்த 19-06-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் மவ்லவி. அன்சார் மஜீதி அவர்கள் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.


8. QITC- பின் மஹ்மூத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் 


கத்தர் மண்டலம் பின் மஹ்மூத் கிளையில் கடந்த 19-06-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. சகோ. முஹம்மது தமீம் MISc அவர்கள் "வஹி மட்டுமே மார்க்கம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்


9. QITC- கராஃபா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் கராஃபா கிளையில் கடந்த 19-06-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. சகோ. M.M சைபுல்லாஹ் Misc. அவர்கள் "நிய்யத்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் இதில் லக்தாகிளை சகோதரர்களும் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.


10. QITC- தப்ஃனா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் 


கத்தர் மண்டலம் தப்ஃனா கிளையில் கடந்த 19-06-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. முஹம்மத் அலி MISc அவர்கள் "ரமலானின் படிப்பினை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.


11. QITC- ஹிலால் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் 


கத்தர் மண்டலம் ஹிலால் கிளையில் கடந்த 19-06-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. தாஹா அவர்கள் "மனிதன் நினைப்பது எல்லாம் நடப்பதில்லை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.


QITC- கிளைகளில் மஷூரா


1. QITC - பின் மஹ்மூத் கிளையில் மஷூரா


QITC பின் மஹ்மூத் கிளையில் 13/06/2015 சனிக்கிழமை இரவு ரமலான் சிறப்பு ஆலோசனை கூட்டம் மண்டல துணை செயலாளர் அப்துரஹ்மான் முன்னிலையில் நடைபெற்றது. இதில்

* நடைபெற்று முடிந்த சிறப்பு பயான் குறித்த நிறை குறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

* பின்மஹ்மூத் கிளையில் வழக்கமாக நடைபெறும் சனிக்கிழமை இரவு பயான்களுக்கு வருகை தரும் சிறப்பு தாயியை கிளை தர்பியாவுக்காக என மண்டலத்தில் கேட்டு பெறுவது என தீர்மானிக்கப்பட்டது.

* மண்டல ரமலான் சிறப்ப நிகழ்சிக்கு அதிகமாக வாலண்டியர்ஸ் கலந்து கொள்வது எனவும் கிளையில் இருந்து அதிகமான மக்களை அழைத்து செல்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

* அதிகமான ஃபித்ரா வசூலிப்பது என தீர்மானிக்கப்பட்டு அதற்கான படிவங்கள் பெறுப்பாளர்களிடம் வழங்கப்பட்டது.

* ரமலான் மாத ஸகர் நேர டிவி நிகழ்ச்சிக்கு விளம்பரம் ஒரு மாத காலம் கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.

* ரமலான் மாதத்தில் அதிகமாக கிளை தாவா பணிகள் செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!


2. QITC - அல் கோர் கிளையில் மஷூரா.


QITC- அல் கோர் கிளையில் கடந்த 15/6/2015 அன்று கிளைப் பொறுப்பாளர்களுடன் மஷூரா நடை பெற்றது , இதில் வரக்கூடிய ரமலானில் அல் கோர் கிளையில் 26/6/2015 வெள்ளிக்கிழமை அன்று இப்தார் நடத்துவது தொடர்பாகவும் 10/07/2015 அன்று அல் அரப் ஸ்டேடியத்தில் நடக்க இருக்கும் மாஸ் இப்தார் நிகழ்ச்சியின் பங்களிப்பு செய்வது பற்றியும் கலந்து ஆலோசிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்


3. QITC - சனையா கிளையின் மஷூரா QITC மண்டல மர்கஸில்


சனையா கிளையின் "மாஸ் இஃப்தார்" நிகழ்ச்சி சம்பந்தமான மஷூரா QITC தலைமை மர்கஸில் 19/06/2015 வெள்ளிகிழமை இரவு மவ்லவி.முகமது அலி MISC அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் மண்டல நிர்வாகிகள் சகோ.சாக்ளா, சகோ.காதர் மீரான், சகோ.தாவூத் ஆகியோரும் கலந்து கொண்டனர், இதில் பின்வரும் தீர்மானக்கள் எடுக்கப்பட்டன

* சனையா கிளையின் சார்பாக 1000 நபர்களை அழைத்து வறுவது என தீர்மானிக்கப்பட்டது.

* இந்நிகழ்சிக்கு அதிகமாக வாலண்டியர்ஸ் கலந்து கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

* முதற்கட்டமாக 15 நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரடியாக சந்திப்பது என தீர்மானம் செய்யப்பட்டது

*மக்களை சந்தித்து விளக்கமளிக்க ஏதுவாக 5 வகையான மொழிகளில் நோட்டீஸ் விநியோகம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்!


QITC - சனையா கிளையில் தஃவா


"QITC ன் நிலைபாடும் அதன் செயல்பாடும்" என்ற தலைப்பில் இன்று 14/06/2015 சகோ. அப்துல் ஹமீது அவர்கள் உரை சனையா ETA campல் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்


QITC - வக்ரா கிளையில் சிறப்பு சொற்பொழிவு



QITC- வக்ரா கிளை சார்ப்பாக 16/06/2015 அன்று சிறப்பு பயான் நடைபெற்றது இதில் மவ்லவி ரிஸ்கான் அவர்கள் ரமலானின் சிறப்புக்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார் பின்னர் ரமலான் தொடர்பான கேள்விகளுக்கும் பதில் அளித்தார் இதில் பலர் கலந்துகொன்டனர். அல்ஹம்துலில்லாஹ்... 


QITC- கிளைகளில் மாற்றுமத தஃவா

QITC - பின் மஹ்மூத் கிளையில் மாற்றுமத தஃவா செய்யப்பட்டது


பின் மஹ்மூத் கிளை சார்பாக கடந்த 19/06/2015 வெள்ளிகிழமை அன்று சகோதரர் மகாலிங்கம் என்பவருக்கும் அல்குரான் தமிழாக்கம் வழங்கி அழைப்பு பணி செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

வியாழன், 11 ஜூன், 2015

QITC - பின் மஹ்மூத் கிளையில் சிறப்பு சொற்பொழிவு 05-06-2015



QITC பின் மஹ்மூத் கிளை இன்று ரமலானை ஒட்டி நடத்திய சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி இரவு பின் மஹ்மூத் பள்ளியில் சிறப்பாக நடந்தது.

இதில் மவ்லவி மனாஸ் அவர்கள் தனிமையும் ஷைத்தானின் ஊசலாட்டமும் என்ற தலைப்பிலும்,

மவ்லவி அப்துஸ் சமத் மதனி அவர்கள் ரமலானின் சிறப்புக்கள் என்ற தலைப்பிலும் உறையாற்றினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்


QITC- கிளைகளில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் 05-06-2015

QITC- சனையா அல் அதிய்யா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் சனையா அல் அதிய்யா கிளையில் கடந்த 05-06-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் மவ்லவி. அப்துஸ் சமத் மதனி அவர்கள் “பாவமன்னிப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

QITC-மைதர் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் மைதர் கிளையில் கடந்த 05-06-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. அப்துல் ஹமீது அவர்கள் “தவ்ஹீத்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

QITC- முந்தஸா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் மற்றும் கிளை மஷூரா


கத்தர் மண்டலம் முந்தஸா கிளையில் கடந்த 05-06-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் மவ்லவி. முஹம்மத் அலி MISc. அவர்கள் “ரமளானின் சிறப்பும் குர்ஆணும் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், 

QITC- சலாத்தா ஜதீத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் சலாத்தா ஜதீத் கிளையில் கடந்த 05-06-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. தஸ்தகீர் அவர்கள் “வெள்ளிக்கிழமையின் சிறப்புக்கள் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

QITC- வக்ரா (2) கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் வக்ரா (2) கிளையில் கடந்த 05-06-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. ஹயாத் பாஷா அவர்கள் “முஸ்லிம்களின் இலக்கு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

QITC- வக்ரா (1) கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் வக்ரா (1) கிளையில் கடந்த 05-06-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. அன்வர் அவர்கள் “அமானிதம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

QITC- அல் சத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் அல் சத் கிளையில் கடந்த 05-06-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் மவ்லவி. அன்சார் மஜீதி அவர்கள் “ஷிர்க் – இஸ்லாத்தில் பெரும் பாவம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்...

QITC- கர்தியாத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் கர்தியாத் கிளையில் கடந்த 05-06-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. தாவூத் அவர்கள் “சுய பரிசோதனை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

QITC- பின் மஹ்மூத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் 


கத்தர் மண்டலம் பின் மஹ்மூத் கிளையில் கடந்த 05-06-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் மவ்லவி மனாஸ் அவர்கள் “அழைப்பு பணியின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

QITC- நஜ்மா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு ஆலோசனை 

கத்தர் மண்டலம் நஜ்மா கிளையில் கடந்த 05-06-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு சகோதரர்கள் ஒன்றுகூடி ஆலோசனை செய்து விட்டு களைந்து சென்றார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

QITC- கராஃபா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்



கத்தர் மண்டலம் கராஃபா கிளையில் கடந்த 05-06-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. Dr. அஹ்மது இப்ராஹீம் அவர்கள் “ஷாபான் மாத பித்அத்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

QITC- தப்ஃனா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் 


கத்தர் மண்டலம் தப்ஃனா கிளையில் கடந்த 05-06-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. தாஹா அவர்கள் “மனிதன் நினைப்பது எல்லாம் நடப்பதில்லை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

QITC- அபு ஹமூர் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் 


கத்தர் மண்டலம் அபு ஹமூர் கிளையில் கடந்த 05-06-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. ஷேக் அப்துல்லாஹ் அவர்கள் “ரமலானை வரவேற்போம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

QITC- அபு நக்லா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் 


கத்தர் மண்டலம் அபு நக்லா கிளையில் கடந்த 05-06-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. ஜிந்தா மதார். அவர்கள் “தொழுகை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

QITC- ஹிலால் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் 


கத்தர் மண்டலம் ஹிலால் கிளையில் கடந்த 05-06-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. முஸ்தபா ரில்வான் அவர்கள் “இறை வார்த்தை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

வியாழன், 4 ஜூன், 2015

QITC யின் வியாழன் வாராந்திர பயான்கள் (28/05/15)

கத்தர் மண்டலடத்தில் நடைபெற்ற வியாழன் வாராந்திர பயான்

கத்தர் மண்டல QITC மர்கசில் மாதந்தோறும் இறுதி வியாழக்கிழமைகளில் நடைபெறும் "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" நிகழ்ச்சி இன்று 28/05/2015 கத்தர் மண்டல மர்கசில் நடைபெற்றது இதில் பல சகோதர சகோதரிகள் பங்குகொண்டு ஆர்வத்துடன் தமது மார்க்கம் சம்பந்தமான சந்தேகங்களை கேட்டனர், அதற்கு மௌலவி அப்துஸ் சமத் மதனி அவர்கள் அழகிய முறையில் பதிலளித்தார்கள், கடைசியாக சில அறிவுப்புகளுடன் நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்






கத்தர் மண்டல சனையா கிளையில் நடைபெற்ற வியாழன் வாராந்திர பயான்

கத்தர் மண்டல சனையா கிளையில், கடந்த 28/05/2015 வியாழன் அன்று இரவு வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சனையா அந்நஜா கிளையில் சகோ. கோ.அப்துல் ஹமீது அவர்கள் “இஸ்லாம் கூறும் சகோதரத்துவம்” என்ற தலைப்பிலும், மவ்லவி. ரிஸ்கான் அவர்கள் “தனித்து விளங்கும் தவ்ஹீத் ஜமாஅத்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள், இதில் பல இந்திய இலங்கை சகோதரர்கள் பங்குகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.




கத்தர் மண்டல வக்ரா கிளையில் நடைபெற்ற வியாழன் வாராந்திர பயான்

QITC) கத்தர் மண்டல வக்ரா கிளையில், கடந்த 28/05/2015 வியாழன் அன்று இரவு வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ.பக்ருதீன் அலி “நெகில்வூட்டும் அறிவுரைகள்” அவர்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்



கத்தர் மண்டல அல்கோர் கிளையில் நடைபெற்ற வியாழன் வாராந்திர பயான்

(QITC) கத்தர் மண்டல அல்கோர் கிளையில், கடந்த 28/05/2015 வியாழன் அன்று இரவு வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ. முஹம்மத் அலி அவர்கள் “அவதூறு பரப்பாதீர்கள் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.



QITC- கிளைகளில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் (29-05-15), தஃவா மற்றும் கிளை மசூரா

QITC- லக்தா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் லக்தா கிளையில் கடந்த 29-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது இதில் சகோ. அன்சார் மஜீதி அவர்கள் “சோதனைகள் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.



QITC- சனையா அல் அதிய்யா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் சனையா அல் அதிய்யா கிளையில் கடந்த 29-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி MISc அவர்கள் “அல்குரானை ஏற்று நடப்போம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.



QITC-மைதர் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் மைதர் கிளையில் கடந்த 29-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. முஹம்மத் தமீம் MISc அவர்கள் “மன அழுத்தத்திற்கு இஸ்லாம் கூறும் தீர்வு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்



QITC- முந்தஸா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் முந்தஸா கிளையில் இன்று 29-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் மவ்லவி அப்துஸ் சமத் மதனி அவர்கள் “இறை நினைவால் அடையும் பயன்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

(Photo not taken)


QITC- சலாத்தா ஜதீத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் சலாத்தா ஜதீத் கிளையில் கடந்த 29-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. முஹம்மத் யூஸுப் அவர்கள் “உறுதியான நம்பிக்கை ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்



QITC- வக்ரா (2) கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் வக்ரா (2) கிளையில் இன்று 29-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. பக்ருதீன் அலி அவர்கள் “சாப்பிடுவதின் ஒழுக்கங்கள் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்



QITC- வக்ரா (1) கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் வக்ரா (1) கிளையில் கடந்த 29-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.மஸ்ஊத் அவர்கள் “மனிதர்களின் மானம் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்



QITC- அல் சத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் அல் சத் கிளையில் கடந்த 29-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. தஸ்தகீர் அவர்கள் “ஜும்மாவின் சிறப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்...



QITC- கர்தியாத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் கர்தியாத் கிளையில் 29-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. அன்வர் அலி அவர்கள் “ஷிர்க் மற்றும் பித்அத்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்



QITC- பின் மஹ்மூத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் பின் மஹ்மூத் கிளையில் கடந்த 29-05-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. காதர் மீரான் அவர்கள் “சுய பரிசோதனை ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்



QITC- நஜ்மா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் நஜ்மா கிளையில் கடந்த 29-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.டாக்டர் அஹமது இப்ராஹீம் அவர்கள் “ஷஹ்பான் மாத பித்அத்துகள் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்



QITC- கராஃபா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் கராஃபா கிளையில் கடந்த 29-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. காதர் மீரான் அவர்கள் “சுய பரிசோதனை ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்..,



QITC- தப்ஃனா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் தப்ஃனா கிளையில் கடந்த 29-05-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. ஜிந்தா மதார் அவர்கள் “பராஅத் இரவு ஒரு பித்அத்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.



QITC- அபு ஹமூர் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் அபு ஹமூர் கிளையில் இன்று 29-05-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. தாவூத் அவர்கள் “சுயமரியாதையை விட்டு யாசகம் செய்யாதீர்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

(Photo not taken)


QITC- அபு நக்லா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் அபு நக்லா கிளையில் கடந்த 29-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. அப்துல் ஹமீத். அவர்கள் “யார் முஸ்லிம் ?” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்



QITC- ஹிலால் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

கத்தர் மண்டலம் ஹிலால் கிளையில் இன்று 29-05-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. சேக் அப்துல்லாஹ் அவர்கள் “அலட்சிய தொழுகை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

(Photo not taken)


QITC- கிளைகளில் தனி நபர் தஃவா

QITC - வக்ரா கிளையில் தஃவா செய்யப்பட்டது

கத்தர் மண்டலம் வக்ரா கிளை சார்ப்பாக 26-05-2015 அன்று சகோ. பக்ருதீன் அலி அவர்கள் நார்டி என்ற இந்தோனேசிய சகோதரருக்கு குரான் ஹதீஸ் தான் மார்க்கம் என்று ஆங்கில மொழியில் தஃவா செய்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்..

(Photo not taken)


QITC- கிளைகளில் மசூரா

QITC - பின் மஹ்மூத் கிளையில் மசூரா செய்யப்பட்டது

கத்தர் மண்டலம் பின் மஹ்மூத் கிளை சார்ப்பாக 24-05-2015 அன்று சகோ. அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் கிளை அங்கத்தவர்கள் உடன் கிளை மசூரா நடைபெற்றது, இதில் பின் மஹ்மூத் கிளையில் தஃவா தொடர்பான பல விடயங்கள் கலந்து ஆலோசிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்..



QITC - சனையா கிளையில் மசூரா செய்யப்பட்டது

கத்தர் மண்டலம் சனையா கிளை சார்ப்பாக 24-05-2015 அன்று சகோ. ஷேய்க் அப்துல்லாஹ் மற்றும் சகோதரர் தாவூத் அவர்கள் தலைமையில் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் கிளை அங்கத்தவர்கள் உடன் கிளை மசூரா நடைபெற்றது, இதில் எதிர்வரும் வியாழக்கிழமை "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" நிகழ்ச்சி நடைபெறவுள்ளதை முன்னிட்டு அது தொடர்பாக கிளை சார்பாக பல விடயங்கள் கலந்து ஆலோசிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்..  

தினமும் ஓர் இறைவசனம்