தினமும் ஓர் நபிமொழி

சிறப்பு சொற்பொழிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறப்பு சொற்பொழிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 20 மார்ச், 2019

21-03-2019 அன்று QITC- யின் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

கண்ணியத்திற்குறிய சகோதர சகோதரிகளே!

இன்ஷா அல்லாஹ்!

21-03-2019 வியாழக்கிழமை இரவு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

📜 தலைமை: சகோ தஸ்தகீர் (மண்டலத் தலைவர்)

📣 சிறப்புரை: 📣

சிறப்பு அழைப்பாளர்
🎙 சகோ அப்துர் ரஹீம்
(மாநில துணைப் பொதுச் செயலாளர்-TNTJ)

📜 தலைப்பு: சம கால நிகழ்வுகளில் முஸ்லிம்கள் பெற வேண்டிய படிப்பினை

அனைத்து சகோதர  சகோதரிகளும்

தங்களுக்குத் தெரிந்த சகோதர சகோதரிகளை

மார்க்கத்தை அறிந்துகொள்ளச் செய்ய அழைத்து வருமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

🅾 நாள்: வியாழக்கிழமை  21/03/2019

🅾 நேரம்: சரியாக இரவு 8:30 மணி முதல் இரவு 9:55 மணிவரை நடைபெறும்.

🅾 இடம்: QITC-  மர்கஸ்- துமாமா பகுதி

குறிப்பு:

🚺 பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது

🍲 இரவு உணவு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது

📌 வியாழக்கிழமை கிளைகளில் எங்கும் பயான் நடைபெறாது.

📌 வெள்ளிக்கிழமை கிளைகளில் எங்கும் பயான் நடைபெறாது.


இப்படிக்கு
 QITC- நிர்வாகம் 
66316247, 55532718, 66579598, 44315863
தேதி: 20-03-2019

வியாழன், 20 டிசம்பர், 2018

திருக்குர்ஆன் மாநில மாநாட்டை முன்னிட்டு கத்தர் மண்டல பெண்கள் இஜ்திமா 28/12/2018


திருக்குர்ஆன் மாநில மாநாட்டை முன்னிட்டு கத்தர் மண்டல பெண்கள் இஜ்திமா

QITC- யின் திருக்குர்ஆன் சம்மந்தமான நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி

⬛⬛⬛✳✳✳✳✳⬛⬛⬛

 அல்லாஹ்வின் திருப்பெயரால்.......

 இன்ஷா அல்லாஹ்!

✍ நாள்: 28-12-2018 வெள்ளிக் கிழமை 

✍ நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 8:15 மணிவரை 

✍ இடம்: QITC மர்கஸ் துமாமா

கண்ணியத்திற்குறிய சகோதர சகோதரிகளே!

இன்ஷா அல்லாஹ்!

 ✍ QITC-  யின் கத்தர் மண்டல நடத்தும் பெண்கள் இஜ்திமா – 28-12-2018  வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது.

✍ இதில் 

📌 சிற்றுரைகள் 
📌 கேள்வி பதில் 
📌 சிறப்புரைகள் 

என  திருக்குர்ஆன் சம்மந்தமான பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
🔖தலைமை🔖

🔖 சகோதரி: ரஹானா சுல்தானா
(5:30 PM - 5:33 PM)

📣 சிறப்புரை:
 
🎤 1. சகோதரி: சுமையா பேகம்
(5:33 PM - 5:40 PM)
📓இளம் வயதினர்களையும் வழி நடத்தும் திருக்குர்ஆன்

🎤 2 . சகோதரி: நிலோஃபர்
(5:40 PM - 5:47 PM)
📔 திருக்குர்ஆன் ஓதுவதால் கிடைக்கும் நன்மைகள்.

🎤 3. சகோதரி: பியாரி பேகம்
(5:47 PM - 5:54 PM) 
📕 வழிகாட்டும் வேதமும், வழிமாறும் கூட்டமும்

🎤 4. சகோதரி: ரஸிய்யா சுல்தானா
(5:54 PM - 6:01 PM)
📒 திருமறைக்கு கட்டுப்பட்ட சமுதாயம்

🎤 5. சகோதரி: ஃபாரிஸா பேகம்
(6:01 PM - 6:08 PM)
📗 இழிவுகளை நீக்கும் இறைவேதம்

🎤 6. சகோதரி: முர்ஸிலா
(6:08 PM - 6:15 PM)  
📘 பகைவனையும் ஈர்க்கும் பண்புள்ள வேதம்

🎤 7. சகோதரி: சாபிரா
(6:15 PM - 6:23 PM)
📙சோதனைகள் ஏற்படும் போது குர்ஆன் கூறும் ஆறுதல்.

▪▪▪▪▪▪▪▪▪▪▪
🎤 கேள்வி பதில் நிகழ்ச்சி:
(6:31 PM - 7:31 PM) 
🎁 கேள்வி பதில் & பரிசுகள் 🎁
▪▪▪▪▪▪▪▪▪▪▪

📣 சிறப்புரை: 📣
🔊 8. சகோதரி: ஜுபைதா பேகம்
(7:31 PM  - 7:41 PM)
📕மகப்பேறும் திருக்குர்ஆனும்

🔊 9. சகோதரி: ரஹானா சுல்தானா 
(7:41 PM - 7:51 PM)
📘குர்ஆன் விளக்கும் அல்லாஹ்வின் படைப்பாற்றல்..

🔊 10. சகோதரி: ஷமீனா
(7:51 PM  - 8:06 PM)
📗திருக்குர்ஆனை வாழ்க்கை நெறியாக்குவோம்.

🌻 நன்றியுரை🌻
🔖 சகோதரி: ஜுபைதா பேகம்
(8:06 PM - 8:08 PM)

✍ இதில் தாங்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயனடையுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

🎁 ஈருலகிலும் நன்மைகளை அடைய அல்லாஹ் அருள் புரிவானாக....

Jazakallahu Khaira👍 

▫▫▫▫▫▫▫▫▫▫
🖍 ஆண்களுக்கு   இடவசதி செய்யப்பட்டுள்ளது

🖍 தேநீர் & 🍛 இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

⬛⬛⬛✳✳✳✳✳⬛⬛⬛
இப்படிக்கு

QITC- நிர்வாகம்
17-12-2018
⬛⬛⬛✳✳✳✳✳⬛⬛⬛

இதை அனைவருக்கும் பார்வர்ட் செய்யவும்

திங்கள், 15 அக்டோபர், 2018

QITC- யின் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி - 18/10/2018


QITC -அறிவிப்பு 👇
⬛⬛⬛🛄🛄🛄🛄🛄⬛⬛⬛
QITC- யின்

🔰 சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி 🔰

- கத்தர் மண்டலம்
⬛⬛⬛🛄🛄🛄🛄🛄⬛⬛⬛

🅾 நாள்: வியாழக்கிழமை  18/10/2018

🅾 நேரம்: சரியாக இரவு 8:30 மணி முதல் இரவு 9:55 மணிவரை நடைபெறும்.

🅾 இடம்: QITC-  மர்கஸ்- துமாமா பகுதி

கண்ணியத்திற்குறிய சகோதர சகோதரிகளே!

இன்ஷா அல்லாஹ்!

18-10-2018 வியாழக்கிழமை இரவு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

📜 தலைமை சகோ தஸ்தகீர் (மண்டலத் தலைவர்)

📣 சிறப்புரை 📣

🔊 சகோதரர்: E. முஹம்மத்
(மாநில பொதுச் செயலாளர்- TNTJ)
📋 தலைப்பு: செயல்களை பாழாக்கி விடாதீர்கள்

🔊 சகோதரர்: M.I சுலைமான்
(மாநிலப் பேச்சாளர்- TNTJ)
📜 தலைப்பு: இறுதி மூச்சு இஸ்லாத்தில்

அனைத்து சகோதர  சகோதரிகளும்

தங்களுக்குத் தெரிந்த சகோதர சகோதரிகளை

மார்க்கத்தை அறிந்துகொள்ளச் செய்ய அழைத்து வருமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

குறிப்பு:

🚺 பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது

🍲 இரவு உணவு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது

📌 வியாழக்கிழமை கிளைகளில் எங்கும் பயான் நடைபெறாது.

📌 வெள்ளிக்கிழமை கிளைகளில் எங்கும் பயான் நடைபெறாது.

⬛⬛⬛🛄🛄🛄🛄⬛⬛⬛
இப்படிக்கு

QITC- நிர்வாகம்
55532718, 66579598, 44315863
தேதி: 14-10-2018
⬛⬛⬛🛄🛄🛄🛄⬛⬛⬛

செவ்வாய், 10 ஏப்ரல், 2018

QITC மர்கஸில் சிறப்பு நிகழ்ச்சி - 19/04/2018



QITC மர்கஸில் சிறப்பு நிகழ்ச்சி - 19/04/2018

நாள்: 19-04-2018 வியாழக் கிழமை

நேரம்: இரவு 8:40 முதல்- 10:00 வரை

இடம்: QITC- மர்கஸ்

கண்ணியத்திற்குறிய சகோதர சகோதரிகளுக்கு

இன் ஷா அல்லாஹ்!

19-04-2018 வியாழக் கிழமை இரவு 8:40 -10:00 மணிவரை மண்டல சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

சிறப்புரை:

சகோ அப்துல் கரீம் M.I.Sc
(TNTJ மாநில துணைத் தலைவர்)

📜 தலைப்பு: உலகளாவிய முஸ்லிம்களும் சந்திக்கும் பிரச்சினைகளும்

இதில் அனைத்து சகோதர சகோதரிகளும், தங்களின் குடும்பத்தார் மற்றும் நன்பர்களுடன்  கலந்து கொண்டு பயனடையுமாறு உங்களை அன்போடு கேட்டக் கொள்கிறோம்.

குறிப்பு:

📌 பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது

இப்படிக்கு

QITC- நிர்வாகம்
15-04-2018

தொடர்புக்கு:
44315863, 66316247, 55532718, 66579598

சனி, 5 டிசம்பர், 2015

04-12-2015 அன்று நடைபெற்ற கத்தர் மண்டல "ஷிர்க் ஒழிப்பு (குறு) மாநாடு"


04-12-2015 வெள்ளிக்கிழமை அன்று மதீனா கலிஃபா ஸவூதி மர்கஸில் மாலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணிவரை கத்தர் மண்டல "ஷிர்க் ஒழிப்பு (குறு) மாநாடு" நடை பெற்றது.

இம் மாநாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்:

"இஸ்லாம் ஓர் அறிமுகம்"
நடத்தியோர்: சகோ அப்துர் ரஹ்மான் & சகோ காதர் மீரான்

"நபி(ஸல்) மறைவுக்குப் பின் முஸ்லிம்களிடம் நுழைந்த ஷிர்க்"
நடத்தியோர்: சகோ அப்துஸ் ஸமத் மதனி & சகோ அன்சார் மஜிதி

"இறைவேதம் எதிர்க்கும் இணைவைப்புக் கொள்கை"
நடத்தியோர்: சகோ: முஹம்மத் அலி MISc & சகோ: மனாஸ் பயானி

"இணைவைப்பின் வகைகளும் அதன் தண்டனைகளும்"
நடத்தியவர்: சகோ: முஹம்மத் தமீம் MISc

மற்றும் ஷிர்க்கிற்கு எதிரான சிறுவர், சிறுமியர்களின் கண்காட்சி மற்றும் நாடகமும் நடைபெற்றது.

புதுமையாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தரைதளத்தில் புரோஜெக்டருடன் கூடிய நான்கு அரங்கங்களும், முதல் தளத்தில் சிறுவர் சிறுமியர்களின் கண்காட்சி அரங்கமும் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த நிகழ்வில் பெருந்திரளான மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.

வியாழன், 12 நவம்பர், 2015

QITC யின் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி 13-11-2015 வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணிக்கு


QITC யின் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

இன்ஷா அல்லாஹ் 13-11-2015 வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணிக்கு

தலைமை :
சகோ. மஸ்வூத்

சிறப்புரை :
சகோ. மனாஸ் ( பயானி )
தலைப்பு : ‪இணைவைப்பும்‬ சூடான நரகமும்!

சகோ. அப்துஸ் ஸமது ( மதனி )
தலைப்பு : ‪‎இணைவதும்‬ பிரிவதும் அல்லாஹ்வுக்காகவே

சகோ. R. ‪அப்துல்‬ ராசிக் B.Com
(பொதுச் செயலாளர் SLTJ)
தலைப்பு : ‪‎நாங்கள்‬ சொல்வது என்ன?

இந்த நிகழ்ச்சியல் அனைவரும் தவறாமல் பங்குபெற அன்புடன் அழைக்கிறது...

கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்
QATAR INDIAN THOWHEED CENTRE
Al Thumama, E-Ring Road,
Near Parachute Signal,
P.O.Box. 31579, Doha, Qatar.
Tel: +974 4431 5863 / 7013 8460
E-mail: qitcdoha@gmail.com

குறிப்பு:
பெண்களுக்கு தனி இடவசதி உண்டு
இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

வியாழன், 8 அக்டோபர், 2015

சவூதி மர்கஸில் நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி 02-10-2015


ஏக இறைவனின் திருப்பெயரால்...

வெள்ளிக்கிழமை மாலை (02/10/2015) சவூதி மர்கஸில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில்

மௌலவி அப்துஸ்ஸமத் மதனி அவர்கள்
"நவீன தீமைகளில் நமது எச்சரிக்கை"
என்ற தலைப்பிலும்,

மௌலவி அன்சார் மஜீதி அவர்கள்
"முஹர்ரமும் முஸ்லீம்களும்"
என்ற தலைப்பிலும்,

தாயகத்திலிருந்து வருகைபுரிந்துள்ள
மௌலவி K.M. அப்துன் நாஸிர் MISc அவர்கள்
"ஷிர்க்கின்விளைவுகளும், விபரீதங்களும்"
என்ற தலைப்பிலும்
சிறப்புரையாற்றினார்கள் .

ஏராளமான சகோதர சகோதரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

ஃபேஸ்புக் செய்தி:

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு......ஸவூதி மர்கஸில் சிறப்பு நிகழ்ச்சி தற்பொழுது சிறப்பாக ஆரம்பமாகி நடை...
Posted by கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் on Friday, October 2, 2015

நரகத்தின் கொடூரங்கள்
Posted by புதுவை மஸ்ஊத் on Saturday, October 3, 2015

யார் வெற்றி பெற்றவர்கள்
Posted by புதுவை மஸ்ஊத் on Saturday, October 3, 2015

வெள்ளி, 2 அக்டோபர், 2015

சவூதி மர்கஸில் நடைபெறும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி 02-10-2015

ஸவூதி மர்கஸ் சிறப்பு நிகழ்ச்சி 02-10-2015

இன்ஷாஅல்லாஹ் வருகின்ற வெள்ளிக்கிழமை மாலை (02/10/2015) சவூதி மர்கஸில் சிறப்பு நிகழச்சி நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில்

மௌலவி அப்துஸ்ஸமத் மதனி அவர்கள்
"நவீன தீமைகளில் நமது எச்சரிக்கை"
என்ற தலைப்பிலும்,

மௌலவி அன்சார் மஜீதி அவர்கள்
"முஹர்ரமும் முஸ்லீம்களும்"
என்ற தலைப்பிலும்,

தாயகத்திலிருந்து வருகைபுரிந்துள்ள
மௌலவி K.M. அப்துன் நாஸிர் MISc அவர்கள்
"ஷிர்க்கின்விளைவுகளும், விபரீதங்களும்"
என்ற தலைப்பிலும்
சிறப்புரையாற்றுகிறார்கள் .

எனவே அனைத்து சகோதர சகோதரிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடைய உங்களை அன்போடு அழைக்கின்றோம்.

குறிப்பு :
# பெண்களுக்கு தனியிட வசதி உள்ளது .
# இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Location Map:


ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

QITC யின் வியாழன் சிறப்பு நிகழ்ச்சி 17-09-2015



QITC மர்கஸில் 17-09-2015 வியாழன் இரவு 8:30 மணிக்கு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் மவ்லவி: K. அப்துந் நாஸிர் MISc (மாநில பேச்சாளர் - TNTJ)
அவர்கள் "இஸ்லாம் கூறும் மானுடவியல்!" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

ஃபேஸ்புக் செய்தி:

திங்கள், 6 ஜூலை, 2015

QITC மர்கஸில் ஸஹர் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி 09/07/2015

கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளே!

QITC மர்கஸில் ஸஹர் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

நாள் : 09/07/2015 - வியாழன்
நேரம் : இரவு 10:00 மணிமுதல்
இடம் : QITC மர்கஸ் 

இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு !!

தலைமை : 
சகோ. மஸ்வூத்
(மண்டல தலைவர் - QITC)

சிறப்புரை:

மவ்லவி. M.T.M. ஃபர்ஸான் 
(மண்டல பேச்சாளர் - SLTJ, ஆசிரியர் - அழைப்பு இதழ்)
தலைப்பு: இறுதி நபியின் எச்சரிக்கை 

மவ்லவி. M.M ஸைஃபுல்லாஹ் MISc
(மாநில பேச்சாளர் - TNTJ)
தலைப்பு: மறுமையில் பரிந்துரைக்கும் திருமறை!

மவ்லவி. M.ஷம்ஷுல்லுஹா ரஹ்மானி 
(TNTJ -மாநில மேலாண்மைக்குழு தலைவர், 
முதல்வர்- இஸ்லாமியக் கல்லூரி )
தலைப்பு: பத்ரு களம் தரும் படிப்பினை!

எனவே அனைத்து சகோதரர்களும் தங்களின் குடும்பத்தினரையும் மற்றும் நண்பர்களின் குடும்பத்தினர்களையும் ஸஹர் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையும் படி செய்யுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம் .

குறிப்பு :
1) ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
2) பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது 


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

வியாழன், 11 ஜூன், 2015

QITC - பின் மஹ்மூத் கிளையில் சிறப்பு சொற்பொழிவு 05-06-2015



QITC பின் மஹ்மூத் கிளை இன்று ரமலானை ஒட்டி நடத்திய சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி இரவு பின் மஹ்மூத் பள்ளியில் சிறப்பாக நடந்தது.

இதில் மவ்லவி மனாஸ் அவர்கள் தனிமையும் ஷைத்தானின் ஊசலாட்டமும் என்ற தலைப்பிலும்,

மவ்லவி அப்துஸ் சமத் மதனி அவர்கள் ரமலானின் சிறப்புக்கள் என்ற தலைப்பிலும் உறையாற்றினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்


சனி, 21 மார்ச், 2015

QITC மர்கசில் நடைபெற்ற "சிறப்பு சொற்பொழிவு நிகழ்சசி" - 20/03/15








அல்லாஹ்வின் பேரருளால் 20/03/2015 வெள்ளி இரவு 7 மணி முதல் 9 மணி வரை QITC மர்கசில் நடைபெற்ற "சிறப்பு சொற்பொழிவு நிகழ்சசி" யில் தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள TNTJ மாநில துணை பொதுச்செயளாலர் சகோ. முஹம்மது யூஸுஃப் அவர்கள் "ஒரு முஸ்லிம் தன் சமுதாயத்துடன்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

தனது உரையில் இன்று நம் சமுதாயத்தை சூழ்ந்திருக்கும் பிரச்சினைகளையும் அதனை எவ்வாறு நாம் ஜனநாயக முறையில் எதிர்கொள்வது பற்றியும் தெளிவான முறையில் எடுத்துக் கூறினார்கள்.

250க்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்
QATAR INDIAN THOWHEED CENTRE [QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : www.qatartntj.com

வெள்ளி, 20 மார்ச், 2015

QITC மர்கசில் 20/03/2015 வெள்ளி இரவு 7 மணிக்கு சகோ. முஹம்மது யூஸுஃப் அவர்களின் "சிறப்பு சொற்பொழிவு நிகழ்சசி"



بسم الله الرحمن الرحيم

கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளே 

QITC மர்கசில்
"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சசி"

20/03/2015 வெள்ளி இரவு 7 மணிமுதல்

இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு !!

தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள
TNTJ மாநில துணை பொதுச்செயளாலர்
சகோ. முஹம்மது யூஸுஃப் 
தலைப்பு: "ஒரு முஸ்லிம் தன் சமுதாயத்துடன்" 

அவர்களின் "சிறப்பு சொற்பொழிவு " நிகழ்ச்சி நடைபெறயிருக்கிறது.

அனைத்து சகோதர சகோதரிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம் .

குறிப்பு: பெண்களுக்கு தனி இட வசதி உள்ளது 

مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : www.qatartntj.com

QITC மர்கசில் நடைபெற்ற "சிறப்பு சொற்பொழிவு நிகழ்சசி" - 19/03/15


 


அல்லாஹ்வின் பேரருளால் 19/03/2015 வியாழன் இரவு 8:30 மணிமுதல் 10 மணி வரை QITC மர்கசில் நடைபெற்ற "சிறப்பு சொற்பொழிவு நிகழ்சசி" யில் தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள TNTJ மாநில துணை பொதுச்செயளாலர் சகோ. முஹம்மது யூஸுஃப் அவர்கள்"தனித்து விளங்கும் தவ்ஹீத் ஜமாஅத்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

தனது உரையில் தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல்பாடுகளையும், தனித்துவத்தையும், அதனால் ஏற்பட்டிருக்கும் எழுச்சியையும் எளிய முறையில் எடுத்துக் கூறினார்கள்.

250க்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்
QATAR INDIAN THOWHEED CENTRE [QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

வியாழன், 19 மார்ச், 2015

QITC மர்கசில் 19/03/2015 வியாழன் இரவு 8:30 மணிக்கு "சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி "


بسم الله الرحمن الرحيم

கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளே 

QITC மர்கசில்
"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சசி"

19/03/2015 வியாழன் இரவு 8:30 மணிமுதல்

இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு !!

தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள
TNTJ மாநில துணை பொதுச்செயளாலர்
சகோ. முஹம்மது யூஸுஃப் 
தலைப்பு: "தனித்து விளங்கும் தவ்ஹீத் ஜமாஅத்" 

அவர்களின் "சிறப்பு சொற்பொழிவு " நிகழ்ச்சி நடைபெறயிருக்கிறது.

அனைத்து சகோதர சகோதரிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம் .

குறிப்பு: பெண்களுக்கு தனி இட வசதி உள்ளது 

مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

ஞாயிறு, 16 மார்ச், 2014

சவுதி மர்கசில் சிறப்பு மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி 14-03-2014



 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலம் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி 14/03 l2014 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணி முதல் 9.30 வரை சவுதி மர்க்ஸ் (மர்க்ஸ் தாவா வல் இர்ஷாத்) உள்ளரங்கத்தில் மண்டல தலைவர் சகோதரர் மஸ்வூத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுச் செயலாளர் சகோதரர் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கலந்துகொண்டு நவீன உலகப் பிரச்சனைகளும்இஸ்லாம் கூறும் தீர்வும் என்னும் தலைப்பில் உரையாற்றினார்கள்.
மவ்லவி அப்துஸ் சமத் மதனீ அவர்கள் மறுமைக்காக வாழ்ந்த மகத்தான மனிதர்கள் என்னும் தலைப்பிலும், மவ்லவி அன்சார் மஜீதி அவர்கள் மறுமையை மறக்க வைக்கும் மாடலிங் உலகம் என்னும் தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மண்டல மர்கசில் நடைபெற்ற பெண்கள் மார்க்க அறிவுப்போட்டியில் வெற்றி பெற்ற சகோதரிகள் ஷமீனா பக்ருதீன், நசீமா ஹயாத் பாஷா, ஜன்னத்துல் பிர்தௌஸ், பசரியா மற்றும் ராபியத்துல் பஷீரா ஆகியோர்களுக்கு பரிசுகளை மண்டல தலைவர் மஸ்வூத் அவர்கள் வழங்கினார்கள்.
பின்னர் கத்தர் மண்டல கிளைகளில் அதிக தாவா மற்றும் சமுதாயாப் பணிகள் செய்த கிளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தாவா மற்றும் சமுதாயப்பணியில் முதலிடம் பெற்ற அல்வக்ரா 1 மற்றும் 2 கிளைகளுக்கு நூலகம் அமைக்க தேவையான அறு நூறு கத்தர் ரியால் மதிப்புள்ள புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது .

இரண்டாவது இடம் பிடித்த சனைய்யா கிளைக்கு ஐநூற்றி ஐம்பது கத்தர் ரியால் மதிப்புள்ள புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது .
மூன்றாம் இடம் பிடித்த அல்கோர் மற்றும் ராஸ் லபான் கிளைகளுக்கு ஐநூற்றி ஐம்பது கத்தர் ரியால் மதிப்புள்ள புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.
கலந்துகொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.



مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

12-03-2014 கத்தர் மண்டல நஜ்மா கிளையில் சிறப்பு பயான்




12-03-2014 புதன் கிழமை அன்று கத்தர் மண்டல நஜ்மா கிளையில் இஸா தொழுகைக்குப்பிறகு பிறகு சிறப்பு பயான் நடைபெற்றது.
 
இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுச் செயலாளர் சகோதரர் கோவை ரஹ்மத்துல்லா அவர்கள் காலத்தே பயிர் செய்வோம் என்னும் தலைப்பில் உரையாற்றினார்கள்.
 
இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். கலந்துகொண்ட அனைவருக்கும் நஜ்மா கிளை சகோதரர்கள் இரவு உணவு ஏற்பாடு செய்திருந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

வியாழன், 13 மார்ச், 2014

அல்வக்ராவில் சுபுஹு தொழுகைக்குப் பிறகு சிறப்பு சொற்பொழிவு 12-03-2014




12-03-2014 புதன் கிழமை கத்தர் மண்டல அல்வக்ரா 1& 2 கிளைகள் இணைந்து சுபுஹு தொழுகைக்குப் பிறகு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு அல்வக்ரா பள்ளியில் ஏற்பாடு செய்திருந்தன.
 
இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளர் சகோதரர் கோவை ரஹ்மத்துல்லா அவர்கள் அழைப்பு பணியின் பயன்கள் என்னும் தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள் . 


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

கராபா கிளையில் சுபுஹு தொழுகைக்குப் பிறகு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி 11-03-2014

 


 11-03-2014 செவ்வாய் கிழமை கத்தர் மண்டல கராபா கிளையில் சுபுஹு தொழுகைக்குப் பிறகு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
 
இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளர் சகோதரர் கோவை ரஹ்மத்துல்லா அவர்கள் இறைவனை சந்திக்க இரண்டு நிபந்தனைகள் என்னும் தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.
 
இதில் கராபா மற்றும் அருகில் உள்ள அல்கீசா, லக்தா, பின்மஹ்மூத், கர்தியத் கிளை சகோதரர்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ். 


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

செவ்வாய், 11 மார்ச், 2014

சவூதி மர்கஸில் QITC யின் சிறப்பு நிகழ்ச்சி - 14/03/2014 வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணிக்கு சிறப்புரை: கோவை ஆர் ரஹ்மத்துல்லாஹ் MISc



بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு......
சவூதி மர்கஸில் QITC -யின் சிறப்பு நிகழ்ச்சி-14/03/2014
மற்றும் 
       கிளைகளுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி  
நாள்    :   14/ 03 / 2014 வெள்ளிக்கிழமை 
நேரம் :மாலை  6:00  மணிக்கு
இடம்  :   சவூதி மர்கஸ் உள்ளரங்கம்
கண்ணியத்திற்குரிய  சகோதர சகோதரிகளே !!!
இன்ஷா அல்லாஹ் வரும்   வெள்ளிக்கிழமை  மாலை 6 : 00 மணிக்கு சவூதி மர்கஸ் உள்ளரங்கத்தில்   மக்ரிபு  தொழுகை யுடன் சிறப்பு நிகழ்ச்சி  நடைபெறும்.

 இந்நிகழ்ச்சிக்கு தாயகத்திலிருந்து  வருகை தந்துள்ள TNTJ- மாநில பொதுச் செயலாளர்  மவ்லவி கோவை ஆர் ரஹ்மத்துல்லாஹ் MISc அவர்கள் 
சிறப்புரை ஆற்ற உள்ளார்கள்.

எனவே அனைத்து சகோதர சகோதரிகளும் நேரம் தவறாமல் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையுமாறு உங்களை அன்போடு அழைக்கிறோம்.


சிறப்புரை:
மவ்லவி அப்துஸ் சமத் மதனீ
தலைப்பு - மறுமைக்காக வாழ்ந்த மகத்தான மனிதர்கள்  
மவ்லவி U .L .அன்சார் மஜீதி 
 தலைப்பு - மறுமையை மறக்கவைக்கும் மாடலிங் உலகம் 
மவ்லவி கோவை ஆர். ரஹ்மத்துல்லாஹ் MISc 
தலைப்பு - நவீனப்பிரச்சினைகளுக்கு இஸ்லாத்தின் தீர்வு  
                                                           
 

குறிப்பு:  
1 . பெண்களுக்கு  தனி இடவசதி உள்ளது . 
வாகனத்தொடர்புக்கு : 
சகோ : காதர்  மீரான் - 70453598
சகோ : ஷேக் அப்துல்லாஹ் -66963393
இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்தகவலை மற்றவர்களுக்கும் கூறி அழைத்து வருமாறு தங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம் 
 
مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

தினமும் ஓர் இறைவசனம்