தினமும் ஓர் நபிமொழி

மாதந்திர பெண்கள் சிறப்பு பயான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாதந்திர பெண்கள் சிறப்பு பயான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 27 ஜூன், 2019

கத்தர் மண்டலம் நடத்தும் மாதாந்திர பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி 27-06-2019


அல்லாஹ்வின் திருப்பெயரால்.......

நாள்: 27-06-2019 வியாழக் கிழமை

✍ நேரம்: இரவு 8:45 மணி முதல் இரவு 10:10 மணிவரை

✍ இடம்: QITC மர்கஸ் துமாமா

கண்ணியத்திற்குறிய சகோதர சகோதரிகளே!

இன்ஷா அல்லாஹ்!

✍ QITC- கத்தர் மண்டல நடத்தும் பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி – 27-06-2019 வியாழக்கிழமை அன்று நடைபெற உள்ளது.

✍ இதில்

🔖தலைமை🔖

🎓 சகோதரி: ஜூபைதா பேகம்
(8:50 PM - 8:55 PM)

📣 சிறப்புரை:

🎤 1. சகோதரி: நிலோஃபர் 
(8:55 PM 9:10 PM)
📕 தலைப்பு: நாவை பேணுவோம் சொர்க்கம் செல்வோம்

🎤 2. சகோதரி: ராபியா பானு 
(9:10 PM 9:35 PM )
📗 தலைப்பு: நட்பில் சிறந்த நபிகளார்.........

🎤 3. சகோதரி: குல்ஸார் 
(9:35 PM 10:00 PM )
📒 தலைப்பு: ரமலானுக்கு பின் நாம்

📗 நன்றியுரை
🔖 சகோதரி: ஃபாரிஸா பேகம்
(10:00 PM 10:10 PM)

✍ இதில் தாங்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயனடையுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

🎁 ஈருலகிலும் நன்மைகளை அடைய அல்லாஹ் அருள் புரிவானாக....

Jazakallahu Khaira👍

▫▫▫▫▫▫▫▫▫▫
🖍 ஆண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது

🖍 இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

⬛⬛⬛✳✳✳✳✳⬛⬛⬛
இப்படிக்கு

QITC- நிர்வாகம்
27-06-2019
⬛⬛⬛✳✳✳✳✳⬛⬛⬛

வியாழன், 20 டிசம்பர், 2018

திருக்குர்ஆன் மாநில மாநாட்டை முன்னிட்டு கத்தர் மண்டல பெண்கள் இஜ்திமா 28/12/2018


திருக்குர்ஆன் மாநில மாநாட்டை முன்னிட்டு கத்தர் மண்டல பெண்கள் இஜ்திமா

QITC- யின் திருக்குர்ஆன் சம்மந்தமான நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி

⬛⬛⬛✳✳✳✳✳⬛⬛⬛

 அல்லாஹ்வின் திருப்பெயரால்.......

 இன்ஷா அல்லாஹ்!

✍ நாள்: 28-12-2018 வெள்ளிக் கிழமை 

✍ நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 8:15 மணிவரை 

✍ இடம்: QITC மர்கஸ் துமாமா

கண்ணியத்திற்குறிய சகோதர சகோதரிகளே!

இன்ஷா அல்லாஹ்!

 ✍ QITC-  யின் கத்தர் மண்டல நடத்தும் பெண்கள் இஜ்திமா – 28-12-2018  வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது.

✍ இதில் 

📌 சிற்றுரைகள் 
📌 கேள்வி பதில் 
📌 சிறப்புரைகள் 

என  திருக்குர்ஆன் சம்மந்தமான பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
🔖தலைமை🔖

🔖 சகோதரி: ரஹானா சுல்தானா
(5:30 PM - 5:33 PM)

📣 சிறப்புரை:
 
🎤 1. சகோதரி: சுமையா பேகம்
(5:33 PM - 5:40 PM)
📓இளம் வயதினர்களையும் வழி நடத்தும் திருக்குர்ஆன்

🎤 2 . சகோதரி: நிலோஃபர்
(5:40 PM - 5:47 PM)
📔 திருக்குர்ஆன் ஓதுவதால் கிடைக்கும் நன்மைகள்.

🎤 3. சகோதரி: பியாரி பேகம்
(5:47 PM - 5:54 PM) 
📕 வழிகாட்டும் வேதமும், வழிமாறும் கூட்டமும்

🎤 4. சகோதரி: ரஸிய்யா சுல்தானா
(5:54 PM - 6:01 PM)
📒 திருமறைக்கு கட்டுப்பட்ட சமுதாயம்

🎤 5. சகோதரி: ஃபாரிஸா பேகம்
(6:01 PM - 6:08 PM)
📗 இழிவுகளை நீக்கும் இறைவேதம்

🎤 6. சகோதரி: முர்ஸிலா
(6:08 PM - 6:15 PM)  
📘 பகைவனையும் ஈர்க்கும் பண்புள்ள வேதம்

🎤 7. சகோதரி: சாபிரா
(6:15 PM - 6:23 PM)
📙சோதனைகள் ஏற்படும் போது குர்ஆன் கூறும் ஆறுதல்.

▪▪▪▪▪▪▪▪▪▪▪
🎤 கேள்வி பதில் நிகழ்ச்சி:
(6:31 PM - 7:31 PM) 
🎁 கேள்வி பதில் & பரிசுகள் 🎁
▪▪▪▪▪▪▪▪▪▪▪

📣 சிறப்புரை: 📣
🔊 8. சகோதரி: ஜுபைதா பேகம்
(7:31 PM  - 7:41 PM)
📕மகப்பேறும் திருக்குர்ஆனும்

🔊 9. சகோதரி: ரஹானா சுல்தானா 
(7:41 PM - 7:51 PM)
📘குர்ஆன் விளக்கும் அல்லாஹ்வின் படைப்பாற்றல்..

🔊 10. சகோதரி: ஷமீனா
(7:51 PM  - 8:06 PM)
📗திருக்குர்ஆனை வாழ்க்கை நெறியாக்குவோம்.

🌻 நன்றியுரை🌻
🔖 சகோதரி: ஜுபைதா பேகம்
(8:06 PM - 8:08 PM)

✍ இதில் தாங்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயனடையுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

🎁 ஈருலகிலும் நன்மைகளை அடைய அல்லாஹ் அருள் புரிவானாக....

Jazakallahu Khaira👍 

▫▫▫▫▫▫▫▫▫▫
🖍 ஆண்களுக்கு   இடவசதி செய்யப்பட்டுள்ளது

🖍 தேநீர் & 🍛 இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

⬛⬛⬛✳✳✳✳✳⬛⬛⬛
இப்படிக்கு

QITC- நிர்வாகம்
17-12-2018
⬛⬛⬛✳✳✳✳✳⬛⬛⬛

இதை அனைவருக்கும் பார்வர்ட் செய்யவும்

வியாழன், 4 ஜூன், 2015

QITC மர்கசில் நடைபெற்ற பெண்கள் சிறப்பு பயான் நிகழ்ச்சி மற்றும் தஃவா ஆலோசனக்கூட்டம் (29/05/15)

QITC மர்கசில் நடைபெற்ற பெண்கள் சிறப்பு பயான் நிகழ்ச்சி மற்றும் தஃவா ஆலோசனக்கூட்டம்

அல்லாஹுவின் மாபெரும் கிருபையால், கத்தர் மண்டலம் மர்கசில் கடந்த 29/05/2015 அன்று பெண்கள் சிறப்பு பயான் மற்றும் தஃவா ஆலோசனக்கூட்டம் நடைபெற்றது.

இதில் சகோதரி ஜுபைதா அவர்கள் "ரமலான் சிறப்பு " என்ற தலைப்பிலும்,

சகோதரி ரஹானா அவர்கள் "பிறர் மானம் காப்போம்" என்ற தலைப்பிலும்,

சகோதரி ஷமீனா அவர்கள் "தர்மத்தின் விளைவுகள்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்,

அதனை தொடர்ந்து பெண்களுக்கான தஃவா ஆலோசனைக்கூட்டமும் சிறப்பாக நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் பெருந்திரளான பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ் ...


ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

25-04-2014 அன்று QITC மர்கசில் நடைபெற்ற பெண்கள் சிறப்பு பயான் நிகழ்ச்சி



அல்லாஹுவின் மாபெரும் கிருபையால், கத்தர் மண்டலம் தவ்ஹீத் மர்கசில் பெண்கள் சிறப்பு பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி பியாரி பேகம் அவர்கள் "கொள்கை உறுதி" என்ற தலைப்பிலும்,

சகோதரி ஷமீனா அவர்கள் "மார்க்கத்தை அறிந்து கொள்வதில் அதிக\ கவனம்செலுத்தவோம்" என்ற தலைப்பிலும்,

சகோதரி அஷரப் நிஷா அவர்கள் "சிந்தனை தூண்டும் சிறந்த கேள்விகள்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் பெருந்திரளான பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்கள். அல் ஹம்துலில்லாஹ் ...




مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

திங்கள், 31 மார்ச், 2014

கத்தர் மண்டல மர்கஸ் பெண்கள் பயானில் ஜனாஸாவை குளிப்பாட்டும் முறை, ஜனாஸா தொழுகை செய்முறை பயற்சி 28-03-2014








அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தார் மண்டல மர்கசில் பெண்கள் பயான் நிகழ்ச்சி 28-03-2014 வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை நடைபெற்றது.

இதில் சகோதரி அஷ்ரப் நிஷா அவர்கள் ஜனாஸாவின் சட்டங்கள் எனும் தலைப்பில் உரையாற்றி, ஜனாஸாவை குளிப்பாட்டும் முறை, ஜனாஸா தொழுகை ஆகியவை குறித்து செய்முறை பயற்சி அளித்தார்கள்.

இதில் ஏராளமானா சகோதரிகள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

ஞாயிறு, 2 மார்ச், 2014

கத்தர் மண்டல மர்கசில் பெண்களுக்கான பயான் மற்றும் மார்க்க அறிவுப்போட்டி 28/02/2014



28-02-2014 வெள்ளிக்கிழமை கத்தர் மண்டல மர்கசில் பெண்களுக்கான சொற்பொழிவு மற்றும் மார்க்க அறிவுப்போட்டி மாலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை நடைபெற்றது.

இதில் நெகிழ்வூட்டும் அறவுரைகள் ஹதீஸ் எண் : 6412 முதல் 6498 வரை - புஹாரி பாகம் -7 இல் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டது. இதில் சகோதரிகள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

புதன், 26 பிப்ரவரி, 2014

28-2-2014 QITC-மாதாந்தி​ர பெண்கள் பயான் மற்றும் அறிவுப்போட்டி நிகழ்ச்சி​ - அழைப்பிதழ்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.....
கண்ணியத்திர்க்குரிய சகோதர சகோதரிகளுக்கு



QITC - யின் மாதாந்திர பெண்கள் சிறப்பு சொற்பொழிவு -மற்றும் அறிவுப்போட்டி நிகழ்ச்சி
 -அழைப்பிதழ்



நாள் : 28/02/2014 - வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 7 :௦௦ மணிமுதல்
இடம் : QITC மர்கஸ்

இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு !!


QITC -மர்கஸில் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையில் பெண்களே பெண்களுக்காக நடத்தும் பயான் நிகழ்ச்சி நடைபெற்று வருவதை தாங்கள் அறிவீர்கள்!!!.
அதேபோல் இன்ஷா அல்லாஹ் !!!
வரும்   28-02-2014 வெள்ளிகிழமை அன்று பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. எனவே குடும்பத்துடன் வசிக்கும் அணைத்து சகோதரர்களும் தங்களின் குடும்பத்தினரையும் மற்றும் நண்பர்களின் குடும்பத்தினர்களையும் இந்த பயான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையும் படி செய்யுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம் .




அறிவுப்போட்டி

அறிவுப்போட்டி சம்மந்தமாக முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு விட்டதை தாங்கள் அறிந்ததே!கேள்விகள் கீழ் கண்ட தலைப்பிலிருந்து கேட்கப்படும் இன்ஷா அல்லாஹ் !

நெகிழ்வூட்டும் அறவுரைகள் ஹதீஸ் எண் : 6412 முதல் 6498 வரை  - புஹாரி பாகம் -7


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்
,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

ஞாயிறு, 1 டிசம்பர், 2013

கத்தர் மண்டல மர்கசில் பெண்கள் பயான் 29/11/2013 வெள்ளிக்கிழமை




அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் வெள்ளிக்கிழமை மாலை 29/11/2013 அன்று மாதாந்திர பெண்கள் சொற்பொழிவு நிகழ்ச்சி கத்தர்மண்டல மர்கசில் இரவு 7.00மணி முதல் 8.00 மணி வரை சகோதரி ரெஹானா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
 
இதில் முதலில் சகோதரி ஷமீனா அவர்கள்
நாவினால் ஏற்படும் தீமைகள் எனும் தலைப்பிலும்,
 
அடுத்ததாக சகோதரி ரசியா சுல்தானா அவர்கள்
துஆக்களின் ஒழுங்குகள் எனும் தலைப்பிலும்,
 
 அடுத்ததாக சகோதரி நிஷா அவர்கள்
வீணடிக்கப்படும் நேரங்கள் எனும் தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
 
இதில் ஏராளமான சகோதரிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Vodafone: 70138460
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

25/10/2013 அன்று நடைபெற்ற பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி




அல்லாஹுவினுடைய மாபெரும் கிருபையால், 25/10/2013 அன்று பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதிரி ரைஹானா சுல்தானா அவர்கள், திருக்குர்ஆனின் அத்தியாயங்கள் - அர் ரஹ்மான், அல் வாகிஆ, அல் ஹதீத் ஆகியவற்றின் விளக்கம் அளித்தார்கள்.

பின்னர் அதிலிருந்து கேள்வி தாள்கள் அளிக்கப்பட்டு திருக்குர்ஆன் அறிவு போட்டி நடைப்பெற்றது. இதில் ஏராளமான சகோதிரிகள் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டு பதில் எழுதினார்கள்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Vodafone: 70138460
E-mail: qitcdoha@gmail.com

வியாழன், 24 அக்டோபர், 2013

மாதாந்திர பெண்கள் சிறப்பு சொற்பொழிவு மற்றும் மார்க்க அறிவுப்போட்டி நிகழ்ச்சி - அழைப்பிதழ்


கண்ணியத்திர்க்குரிய சகோதர சகோதரிகளுக்கு 


QITC - யின் மாதாந்திர பெண்கள் சிறப்பு சொற்பொழிவு 
மற்றும் 
மார்க்க அறிவுப்போட்டி -நிகழ்ச்சி -அழைப்பிதழ்

நாள் : 25/10/2013 - வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 7 :௦௦ மணிமுதல்
இடம் : QITC மர்கஸ்
இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு !!


QITC -மர்கஸில் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையில் பெண்களே பெண்களுக்காக நடத்தும் பயான் நிகழ்ச்சி நடைபெற்று வருவதை தாங்கள் அறிவீர்கள்!!!.

அதேபோல் இன்ஷா அல்லாஹ் !!!

 வரும் 25-10-2013 வெள்ளிகிழமை அன்று பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி மற்றும் மார்க்க  அறிவுப்போட்டி நடைபெற உள்ளது. எனவே குடும்பத்துடன் வசிக்கும் அணைத்து சகோதரர்களும் தங்களின் குடும்பத்தினரையும் மற்றும் நண்பர்களின் குடும்பத்தினர்களையும் இந்த பயான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையும் படி செய்யுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம் .

அறிவுப்போட்டி சம்மந்தமாக முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு விட்டதை தாங்கள் அறிந்ததே!கேள்விகள் கீழ் கண்ட குர் ஆன் அத்தியாயங்களிலிருந்து கேட்கப்படும் இன்ஷா அல்லாஹ் !

அத்தியாயம் : 55,56,57 ஆகிய மூன்று  அத்தியாயம் 
மற்றும் இரண்டு துஆக்கள் கேட்கப்படும். 
1.பயண துஆ முழுமையானது - துஆக்களின் தொகுப்பு -67 பக்கம் 
2. ஈடுபடப்போகும் காரியம் நல்லதா கெட்டதா என்பதை அறியாத போது ஓதும் துஆ - துஆக்களின் தொகுப்பு -75 பக்கம் 



ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் நடைபெற்ற பெண்களுக்கான சிறப்பு சொற்பொழிவு 26/09/2013




26/09/2013 அன்று வியாழக்கிழமை ,கத்தர் மண்டலம், கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் பெண்களுக்கான மாதாந்திர சிறப்பு சொற்பொழிவு நடைப்பெற்றது.

தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள சிறப்பு அழைப்பாளர் சகோதரர் எம்.ஐ.சுலைமான் அவர்கள் "சகாபிய பெண்மணிகளும் இன்றைப்பெண்களும்" என்ற தலைப்பில் சிறப்புறையாற்றினார்கள். இதில் மூன்னுற்றூக்கும் மேற்ப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தார்கள்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்
,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863

Vodafone: 70138460
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/


செவ்வாய், 3 செப்டம்பர், 2013

கத்தர் மண்டல மர்கசில் பெண்கள் பயான் 30/08/2013 வெள்ளிக்கிழமை


அல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டல QITC மர்கசில் பெண்கள் பயான் நிகழ்ச்சி 30/08/2013 வெள்ளி அன்று மாலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை நடைபெற்றது.

இதில் முதலில் சகோதரி ஆயிஷா ஷைக் அப்துல்லாஹ் அவர்கள் "ஹிஜாப்" என்ற தலைப்பிலும்,

அடுத்ததாக சகோதரி நஸீமா ஹயாத் பாஷா அவர்கள் "இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உள்ளம் எது ?" என்ற தலைப்பிலும்,

இறுதியாக சகோதரி ரஹானா மஸ்வூத் அவர்கள் "பொறாமையால் ஏற்படும் தீமைகள்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

இதில் ஏராளமான சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !

திங்கள், 8 ஜூலை, 2013

கத்தர் மண்டல மர்கசில் பெண்கள் பயான் 05-07-2013 வெள்ளிக்கிழமை

அல்லாஹ்வின்மாபெரும் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல மர்கசில் பெண்கள் பயான் நிகழ்ச்சி மற்றும் பெரிய பெண் பிள்ளைகளுக்கான ரமலான் பேச்சுபோட்டி 05-07-2013 வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை சகோதரி பானு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் முதலாவதாக சகோதரி ஹாஜரா அவர்கள் ஷைத்தானின் வலைகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அடுத்ததாக சகோதரி அஷ்ரப் நிஷா அவர்கள் திருக்குர்ஆன் ஓதும் முறை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

பின்னர் பெரிய பெண் பிள்ளைகளுக்கான ரமலான் மாத பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதில் அர்ஷதா மர்யம் என்ற சகோதரி உறவுகளை பேணுவோம் என்ற தலைப்பில் பேசினார்கள்.

இதில் ஏராளமான சகோதரிகள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.




திங்கள், 24 ஜூன், 2013

பெண்கள் சிறப்பு சொற்பொழிவு மற்றும் பேச்சுப் போட்டி நிகழ்ச்சி அழைப்பிதழ் 05/07/2013

கண்ணியத்திர்க்குரிய சகோதரர் சகோதரிகளுக்கு,
 
மாதாந்திர பெண்கள் சிறப்பு சொற்பொழிவு மற்றும்
பெரிய பெண்பிள்ளைகளுக்கான பேச்சுப் போட்டி  நிகழ்ச்சி - அழைப்பிதழ்
நாள் : 05/07/2013 - வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 7 :௦௦ மணிமுதல்
இடம் : QITC மர்கஸ்
இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு !!
======================================================================================  
QITC -மர்கஸில் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையில் பெண்களே பெண்களுக்காக நடத்தும் பயான் நிகழ்ச்சி நடைபெற்று வருவதை தாங்கள் அறிவீர்கள்!!!. ஆனால் இந்த வாரம் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற பிரமத சகோதரர் களுக்கான கேள்விபதில் நிகழ்ச்சி மற்றும் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெறயிருப்பதால் பெண்கள் பயான் 5/7/2013 தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
அதேபோல் இன்ஷா அல்லாஹ் !!!
05-07-2013 வெள்ளிகிழமை அன்று பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி மற்றும் பெண்பிள்ளைகளுக்கான பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது. எனவே குடும்பத்துடன் வசிக்கும் அணைத்து சகோதரர்களும் தங்களின் குடும்பத்தினரையும் மற்றும் நண்பர்களின் குடும்பத்தினர்களையும் இந்த பயான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையும் படி செய்யுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

=====================================================================================
பேச்சுப் போட்டிக்கான தலைப்புகள் இதோ! இதில் ஏதேனும் ஒரு தலைப்பில் நிமிடங்கள் பேசவேண்டும்
1. அழகிய முன் மாதிரி நபி ( ஸல் )
2. உறவுகளை பேணுவோம் 
3.இஸ்லாம் கூறும் கொடுக்கல் வாங்கள் 
4.இஸ்லாத்தின் பார்வையில் நாட்களை கொண்டாடுவது 
5.இஸ்லாத்தின் பார்வையில் வரத்தட்சனை 
படிவத்தில் தங்களின் விவரத்தையும் பேசவுள்ள தலைப்பையும் மட்டும்  பூர்த்தி செய்து QITC மர்கசில் வழங்கி விடவும்.
படிவம் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 27/6/2013 வியாழன் 
தங்கள் பிள்ளைகளை பயிற்றுவித்து அழைத்து வருமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்.
========================================================================================
கூடுதல் தகவலுக்கு :
சகோ: முஹம்மத் இல்யாஸ் (பொருளாளர்) +974 -55187260
(பெண்கள் பயான் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்)



 

ஞாயிறு, 2 ஜூன், 2013

கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி 31-05-2013



சென்ற வெள்ளிக்கிழமை 31-05-2013 அன்று கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், 58வது சூரா அல் முஜாதிலா, 59வது சூரா அல் ஹஷ்ர், 60வது சூரா அல்மும்தஹினா ஆகிய திருக்குர்ஆன் அத்தியாயங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு சிறுதேர்வு நடைபெற்றது. இதில் நாற்பதுக்கும் மேற்ப்பட்ட சகோதரிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள்.

ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

கத்தர் மண்டல மர்கஸில்"பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி" 26-04-2013

அல்லாஹுவின் அருளால்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத் கத்தர் மண்டல மர்கஸில், ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் பெண்களுக்கு பெண்களே நடத்தும் மாதாந்திர "பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி" 26-04-2013 வெள்ளி அன்று மாலை 7:00 மணி முதல் 8:00 மணி வரை நடைபெற்றது

இதில் துவக்கமாக சகோதரி பாரிசா அவர்கள் "அமல்களை கவனமாக செய்வோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

அடுத்ததாக சகோதரி அஷ்ரப் நிஷா அவர்கள் "உண்மையான வெற்றி எது?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் சென்ற மாதம் நடைபெற்ற மார்க்க அறிவுப்போட்டியில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களைப் பிடித்த சகோதரிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் 40 க்கும் மேற்பட்ட சகோதரிகளும், சிறுமிகளும் கலந்து கொண்டனர்

அல்ஹம்துலில்லாஹ்!




சனி, 30 மார்ச், 2013

"பெண்கள் சிறப்பு மார்க்க அறிவுப்போட்டி, 29-03-2013


அல்லாஹுவின் அருளால்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்-கத்தர் மண்டல மர்கஸில், ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில், பெண்களுக்கு பெண்களே நடத்தும் மாதாந்திர "பெண்கள் சிறப்பு சொற்பொழிவு மற்றும் மார்க்க அறிவுப்போட்டி", 29-03-2013 வெள்ளி அன்று மாலை 7:00 மணி முதல் 8:00 மணி வரை நடைபெற்றது.

இதில் புஹாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸாயீ, அபூதாவூத் மற்றும் இப்னு மாஜா ஆகிய ஆறு நூல்களிலிருந்து இடம்பெற்ற ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தது.

இந்த நிகழ்ச்சியில் 40 க்கும் மேற்பட்ட சகோதரிகளும், சிறுமிகளும் கலந்து கொண்டு பதில் எழுதினார்கள்

அல்ஹம்துலில்லாஹ்.





புதன், 27 மார்ச், 2013

மாதாந்திர பெண்கள் சிறப்பு சொற்பொழிவு மற்றும் அறிவுப்போட்டி நிகழ்ச்சி - 29-03-2013

 
بسم الله الرحمن الرحيم

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு...
மாதாந்திர பெண்கள் சிறப்பு சொற்பொழிவு மற்றும் அறிவுப்போட்டி நிகழ்ச்சி அழைப்பிதழ்
நாள்: 29/03/2013 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 7:௦௦ மணி முதல்
இடம்: QITC மர்கஸ்
இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு!!

QITC மர்கஸில் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையில் பெண்களே பெண்களுக்காக நடத்தும் பயான் நிகழ்ச்சி நடைபெற்று வருவதை தாங்கள் அறிவீர்கள்!!!. 
அதேபோல் இன்ஷா அல்லாஹ்!!!
வரும் வாரம் 29-03-2013 வெள்ளிகிழமை அன்று பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி மற்றும் அறிவுப்போட்டி நடைபெற உள்ளது.
எனவே குடும்பத்துடன் வசிக்கும் அனைத்து சகோதரர்களும் தங்களின் குடும்பத்தினரையும் மற்றும் நண்பர்களின் குடும்பத்தினர்களையும்
இந்த பயான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையும் படி செய்யுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம் .

 அறிவுப்போட்டி சம்மந்தமாக முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு விட்டதை தாங்கள் அறிந்ததே! கேள்விகள் கீழ் கண்ட புத்தகத்திலிருந்து கேட்கப்படும் இன்ஷா அல்லாஹ்!
புத்தகத்தின் பெயர் : புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸாயீ, அபூதாவூத், இப்னுமாஜா ஆகிய ஆறு நூல்களிலும் இடம்பெற்ற ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் என்ற சிறிய தொகுப்பு நூல்
பக்கம் :87 முதல் 143 வரை
தலைப்பு : திருமணம் முதல் திக்ரின் ஒழுங்குகள் வரை

  கூடுதல் தகவலுக்கு: சகோ. முஹம்மத் இல்யாஸ்
+974 5518 7260
(பொருளாளர் & பெண்கள் பயான் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்)

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

22-02-2013 கத்தர் மண்டல மர்கஸில் "பெண்கள் சிறப்பு சொற்பொழிவு"

அல்லாஹுவின் அருளால்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்-கத்தர் மண்டல மர்கஸில், ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் , பெண்களுக்கு பெண்களே நடத்தும் மாதாந்திர "பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி", 22-02-2013 வெள்ளி அன்று மாலை 7:00 மணி முதல் 8:00 மணி வரை சகோதரி.கதீஜத்துல் நூரிய்யா அவர்கள் தலமையில் நடைபெற்றது.

ஆரம்பமாக,சகோதரி.வஜியத் நிஷா அவர்கள் 'சிறிய செயல்கள் - பெரிய நன்மைகள்' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக, சகோதரி.அஷ்ரஃப் நிஷா அவர்கள் 'தூய்மை' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் 40 க்கும் மேற்பட்ட சகோதரிகளும், சிறுமிகளும் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

குறிப்பு: இன்ஷா அல்லாஹ்,வரும் மார்ச் மாதம் "ஆறு நூல்களிலும் இடம் பெற்ற ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள்" என்ற நூலில் இருந்து 'அறிவுப்போட்டி' நடைபெறும்.



வியாழன், 21 பிப்ரவரி, 2013

மாதாந்திர பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி -அழைப்பிதழ் 22-02-2013

   بسم الله الرحمن الرحيم

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.....
 மாதாந்திர பெண்கள் சிறப்பு சொற்பொழிவு - அழைப்பிதழ்
நாள் : 22/02/2013 - வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 7 :௦௦ மணிமுதல்
இடம் : QITC மர்கஸ்
இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு !!
QITC -மர்கஸில் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையில் பெண்களே பெண்களுக்காக நடத்தும் பயான் நிகழ்ச்சி நடைபெற்று வருவதை தாங்கள் அறிவீர்கள்!!!.

அதேபோல் இன்ஷா அல்லாஹ் !!!
வரும் வாரம் 22-02-2013 வெள்ளிகிழமை அன்று பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. எனவே  குடும்பத்துடன் வசிக்கும் அணைத்து சகோதரர்களும் தங்களின் குடும்பத்தினரையும் மற்றும் நண்பர்களின் குடும்பத்தினர்களையும் இந்த பயான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையும் படி செய்யுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம் .

கூடுதல் தகவலுக்கு :சகோ:முஹம்மத் இல்யாஸ் ( பொருளாளர் ) +974 -55187260 (பெண்கள் பயான் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் )
  
مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Vodafone: 70138460
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

தினமும் ஓர் இறைவசனம்