வெள்ளி, 28 நவம்பர், 2008

தியாக திரு நாள் சிறப்பு நிகழ்ச்சிகள்அஸ்ஸலமு அலைக்கும் (வரஹ் )

இன்ஷா அல்லாஹ் ,

தியாக திரு நாள் ஈதுல் அத்ஹாவை முன்னிட்டு கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருகின்றன. கத்தர் வாழ் தமிழ் முஸ்லீம் சகோதர சகோதிரிகள் தவறாமல் வந்து கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.