திங்கள், 12 மே, 2014

QITC யின் மாபெரும் இரத்ததான முகாம் 6/6/2014 வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்கு
 QITC யின் மாபெரும் இரத்ததான முகாம் 06/06/2014


நாள்: வெள்ளிக்கிழமை 06-06-2014 அன்று

நேரம்: மதியம் 2 மணி முதல் 9 மணிவரை

இடம்: QITC மர்கஸ்கண்ணியத்திற்குரிய சகோதர-சகோதரிகளே,


இன்ஷா அல்லாஹ், 06-06-2014 வெள்ளிக்கிழமை அன்று QITC மர்கஸ் மற்றும் ஹமத் மருத்துவ மையம் (HMC) இணைந்து மாபெரும் ரத்ததான முகாம் நிகழ்ச்சி நடத்தவிருக்கிறது.
 
அனைவரும் இம்முகாமில் கலந்துகொண்டு குருதிக்கொடை செய்து, மனித உயிர்கள் காக்க உதவிடுமாறு தங்களை அன்போடு அழைக்கிறோம்.


குறிப்பு:

 1.அனைவர்களையும் அழைத்து வரலாம் .

2.பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.

3. வரும் போது, ஐ.டீ.கார்டு அல்லது டிரைவிங் லைசென்ஸ் அல்லது ஹெல்த் கார்டு -ஆகியவற்றில் ஒன்றை மறவாமல் கொண்டுவரவும்.

 
வாகன வசதிக்கு தொடர்பு கொள்ளவும்:

 சகோ.காதர் மீரான் -70453598, மண்டல துணை செயலாளர்மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:-

4431 5863 / 5553 2718 / 6657 9598


 (இந்தி மற்றும் மலையாளம் நோட்டீஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது)''எவர் ஒரு உயிரை வாழ வைக்கின்றாறோ அவர் எல்லா மக்களையும் வாழ வைத்தவர் போன்றவராவார்'' (பார்க்க அல்குர்ஆன் - 5:32)


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:+974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/


QITC யின் பிறமத சகோதரர்களுக்கான கட்டுரைப்போட்டி - கட்டுரை வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 20/7/2014

 

QITC யின் பிறமத சகோதரர்களுக்கான கட்டுரைப்போட்டி - 2014

 கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளே !

இக்கட்டுரைப்போட்டிக்கான தகவலை நமது தொப்புள் கொடி உறவுகலான பிற மத சகோதர சகோதரிகளுக்கு விரைவாக எத்திவைக்கும் படி தங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம். இந்த மெயிலை மற்றவர்களுக்கும் அனுப்பி வைக்கவும். 


கண்ணியத்திற்குரிய பிற மத சகோதர சகோதரிகளே !

நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நல்லிணக்கத்துடன் வாழ மற்றவர்களுடைய மதரீதியான கொள்கை கோட்பாடுகளை தெரிந்து வைத்துக்கொள்வது மிக இன்றியமையாததாக உள்ளது . இஸ்லாத்ததை பற்றி தங்கள் மனதில் உள்ளதை சொல்லும் இடமாக இந்த கட்டுரைப்போட்டியை அறிமுகப்படுத்துகிறோம் அதனடிப்படையில்
" திருக் குர்ஆன் என் பார்வையில் "
என்ற தலைப்பில் தாங்கள் அறிந்ததை கட்டுரையாக எழுதி எங்களுக்கு அனுப்பும் படி தங்களை கேட்டுக்கொள்கிறோம் .


குறிப்பு ;

1. இதில் இணைக்கப்பட்டுள்ள நோட்டீஸை கவனமாக பார்க்கவும் .

2. இந்த நோட்டீஸ் அல்லது மெயில் தங்கள் கைகளில் கிடைத்ததும் உடனே தங்கள் பெயர் மற்றும் தொலைபேசி எண் இவை இரண்டையும் 66579598 என்ற என்னுக்கு SMS செய்து தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளவும்.

3. சிறந்த மூன்று கட்டுரைகளுக்கு வெகுமதி மிக்க பரிசுகள் காத்திருக்கிறது.

4. போட்டியில் பங்குபெறும் அனைவருக்கும் பரிசுகள் காத்திருக்கிறது 

கட்டுரை வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 6/6/2014
20/7/2014

கூடுதல் விவரங்களுக்கு நோட்டிஸை பார்வையிடவும்.

பிறமத சகோதரர்களுக்கான கட்டுரைப்போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி இன்ஷாஅல்லாஹ் 15/08/2014 க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆகவே நமது சகோதரர்கள் இதனை பயன்படுத்தி தங்களின் பிறமத நண்பர்களை ஆர்வமூட்டி 20/07/2014 க்குள் கட்டுரைகளை சமர்பிக்க செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

08-05-2014 அன்று சனைய்யா அல்நஜாஹ் கிளையில் வாரந்திர சொற்பொழிவு

 


 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டலம் சனைய்யா அல்நஜாஹ் கிளையில் வாரந்திர சொற்பொழிவுநிகழ்ச்சி 08-05-2014 வியாழக்கிழமை அன்று இரவு 8.45 முதல் 9.45 மணி வரை நடைபெற்றது
இதில் முதலில் சகோதரர் அப்துர்ரஹ்மான் அவர்களும் அடுத்ததாக மவ்லவி அப்துஸ்ஸமத் மதனீ அவர்களும் உரை நிகழ்த்தினார்கள்
இதில் ஏராளமான இந்திய இலங்கையை சேர்ந்த சகோதரர்கள் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ் கலந்துகொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : www.qatartntj.com

வக்ரா இஸ்தான் 29 கேம்ப் பள்ளியில் சொற்பொழிவு நிகழ்ச்சி

 


 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டல அல்வக்ரா 1 கிளையில் அமைந்துள்ள இஸ்தான் 29 கேம்ப் பள்ளியில் 10-05-2014 சனிக்கிழமை இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
 
இதில் சகோதரர் அப்துர்ரஹ்மான் அவர்கள் நபி வழியில் நம் திருமணம் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.
 
இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்துகொண்டனர். எல்லாப்புகழும் இறைவனுக்கே


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : www.qatartntj.com


 
 


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டல அல்வக்ரா 1 கிளையில் அமைந்துள்ள இஸ்தான் 29 கேம்ப் பள்ளியில் 17-05-2014 சனிக்கிழமை இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
 
இதில் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் பிரார்த்தனை எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.
 
இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்துகொண்டனர். எல்லாப்புகழும் இறைவனுக்கே.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : www.qatartntj.com

சனி, 10 மே, 2014

09-05-2014 அன்று லக்தா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு பயான்

 


09-05-2014 அன்று கத்தர் மண்டல லக்தா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது.

உரை நிகழத்தியவர் : சகோதரர் ஷைக் அப்துல்லாஹ்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

09-05-2014 அன்று ஸலாத்தா ஜதீத் கிளையில் ஜுமுஆவிற்குப்பிறகு பயான்

 


09-05-2014 அன்று கத்தர் மண்டல ஸலாத்தா ஜதீத் கிளையில் ஜுமுஆவிற்குப்பிறகு பயான் நடைபெற்றது
 
இதில் சகோதரர் முஹமத் ஜிந்தா அவர்கள் உரையாற்றினார்கள் .


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

09 -05-2014 அன்று ஜுமூ ஆவிற்கு பிறகு அல்சத் கிளையில் பயான்

 


   09-05-2014 ஜுமூ ஆவிற்கு பிறகு கத்தர் மண்டல அல்சத் கிளையில் பயான் நடைபெற்றது.
 
இதில் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் உரையாற்றினார்கள்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

09 -05-2014 அன்று அல்வக்ரா 1 கிளையில் ஜுமுஆ விற்குப் பிறகு பயான்

 


  09 -05-2014 கத்தர் மண்டல அல்வக்ரா 1 கிளையில் ஜுமுஆ விற்குப் பிறகு பயான் நடைபெற்றது
 
இதில் சகோதரர் பஹ்ருதீன் அலி அவர்கள் உரையாற்றினார்கள்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

08-05-2014 வியாழன் அன்று கத்தர் மண்டல மர்கசில் சிறுவர், சிறுமியர்களுக்கான குர்ஆன்பயிற்சி வகுப்பு
08-05-2014 வியாழன் அன்று கத்தர் மண்டல மர்கசில் ,சிறுவர்,சிறுமியர்களுக்கான குர்ஆன்பயிற்சி வகுப்பு நடைபெற்றது
 
இதில் மவ்லவி அன்ஸார் மஜீதி மற்றும் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் பயிற்சி அளித்தனர்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

09-05-2014 அன்று அபுஹமூர் கிளையில் ஜுமுஆதொழுகைக்கு பிறகு வாராந்திர பயான்

 


 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டலம் அபூஹமூர் கிளையில் 09-05-2014 வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகைக்கு பிறகு வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது
 
இதில் சகோதரர் தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

09-05-2014 அன்று ஜுமுஆ விற்கு பிறகு சனைய்யா அல்அத்தியா கிளையில் பயான்

 


 09-05-2014 அன்று ஜுமுஆ விற்கு பிறகு கத்தர் மண்டல சனைய்யா அல்அத்தியா கிளையில் பயான் நடைபெற்றது
 
இதில் மவ்லவி அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

09-05-2014 அன்று கராபா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு பயான்

 


  09-05-2014 அன்று கத்தர் மண்டல கராபா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது.
 
உரை நிகழத்தியவர் :மவ்லவி அன்ஸார் மஜீதி

مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

09-05-2014 அன்று அல்ஹீஸா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

 


09-05-2014 அன்று கத்தர்மண்டல அல்ஹீஸா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது
 
இதில் மவ்லவி அன்சார் மஜீதி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : www.qatartntj.com

கத்தர் மண்டல மர்கசில் வியாழன் 08/05/2014 அன்று சிறுவர், சிறுமியருக்கான தர்பியா நிகழ்ச்சி

 
 கத்தர் மண்டல மர்கசில் வியாழன் 08/05/2014 அன்று சிறுவர், சிறுமியருக்கான தர்பியா நிகழ்ச்சி இரவு 9.00 மணி முதல் 10.00 வரை நடைபெற்றது.
 
இதில் மவ்லவி அன்சார் மஜீதி அவர்கள் பயிற்சி அளித்தார்கள் .அல்ஹம்துலில்லாஹ்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : www.qatartntj.com

செவ்வாய், 6 மே, 2014

இஸ்லாமிய ஒழுங்குகள் - பாகம் 1 (சிறார்களுக்கான அடிப்படை கல்வி)


சிறுவர்களுக்கான இஸ்லாமிய அடிப்படை கல்வி - முதலாம் பாடத்திட்டம் கத்தர் மண்டலம் சார்பாக உருவாக்கப்பட்டது.

இப்புத்தகம் அனைவருக்கும் பயன்தரும் வகையில் நம் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.


இஸ்லாமிய அடிப்படை கல்வி

இது போன்று இன்ஷா அல்லாஹ், இஸ்லாமிய அடிப்படை கல்வி - இரண்டாம் பாடத்திட்டம் உருவாக்கும் முயற்சியில் வேலைகள் நடந்துகொண்டு இருக்கிறது. அது வெற்றியடைய துஆச் செய்வோமாக!


அல்வக்ரா 1 கிளை இஸ்தான் 29 கேம்ப் பள்ளியில் 03-05-2014 சனிக்கிழமை சொற்பொழிவு நிகழ்ச்சி அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டல அல்வக்ரா 1 கிளையில் அமைந்துள்ள இஸ்தான் 29 கேம்ப் பள்ளியில் 03-05-2014 சனிக்கிழமை இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
 
இதில் முதலில் சகோதரர் பஹ்ருதீன் அலி அவர்கள் பரக்கத்தை வேண்டுவோம் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.
 
பின்னர் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் உறவுகளை பேணி வாழ்வோம் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.
 
இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்துகொண்டனர். எல்லாப்புகழும் இறைவனுக்கே.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

ஞாயிறு, 4 மே, 2014

முஐதெர் கிளையில் ஜுமுஆவிற்கு பிறகு பயான் 02-05-201402-05-2014 அன்று கத்தர் மண்டல முஐதெர் கிளையில் ஜுமுஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் முஹமத் யூஸுப் அவர்கள் உரையாற்றினார்கள் 


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

கர்த்தியத் கிளையில் ஜுமுஆ விற்கு பிறகு பயான் 02-05-201402-05-2014 அன்று ஜுமுஆ விற்கு பிறகு கத்தர் மண்டல கர்த்தியத் கிளையில் பயான் நடைபெற்றது.

இதில் மவ்லவி முஹமத்அலி Misc அவர்கள் உரையாற்றினார்கள் 


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

கத்தர் மண்டல மர்கசில் சிறுவர், சிறுமியருக்கான குர்ஆன்பயிற்சி வகுப்பு 01-05-201401-05-2014 வியாழன் அன்று கத்தர் மண்டல மர்கசில் ,சிறுவர்,சிறுமியர்களுக்கான குர்ஆன்பயிற்சி வகுப்பு நடைபெற்றது 

இதில் மவ்லவி அன்ஸார் மஜீதி மற்றும் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் பயிற்சி அளித்தனர் 


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

கத்தர் மண்டல மர்கசில் சிறுவர், சிறுமியருக்கான தர்பியா நிகழ்ச்சி 01-05-2014கத்தர் மண்டல மர்கசில் வியாழன் 01/05/2014 அன்று சிறுவர் ,சிறுமியருக்கான தர்பியா நிகழ்ச்சி இரவு 9.00 மணி முதல் 10.00 வரை நடைபெற்றது.

இதில் சகோதரர் ஷைக் அப்துல்லாஹ் அவர்கள் மனனம் செய்வோம் எனும் தலைப்பில் காலை முதல் இரவு வரை ஓதும் துஆக்கள் நினைவுபடுத்தி பயிற்சி அளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ் 


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

02-05-2014 அன்று ஜுமுஆ விற்கு பிறகு சனைய்யா அல்அத்தியா கிளையில் பயான்
02-05-2014 அன்று ஜுமுஆ விற்கு பிறகு கத்தர் மண்டல சனைய்யா அல்அத்தியா கிளையில் பயான் நடைபெற்றது.

இதில் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் உரையாற்றினார்கள் 


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

அல்ஹோர் கம்யுனிட்டி கிளையில் 01-05-2014 வியாழக்கிழமை சொற்பொழிவு நிகழ்ச்சிஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டலம் அல்ஹோர் கம்யுனிட்டி கிளையில் 01/05/2014 வியாழக்கிழமை இரவு 8. 30 மணி முதல் 9.15 மணி வரை வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது 

இதில் சகோதரர் காதர்மீரான் அவர்கள் செய்த வினையைப்பற்றி சிந்திப்போம் என்னும் தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்

இதில் சகோதர ,சகோதரிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர் . அல்ஹம்துலில்லாஹ் 


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

சனைய்யா அல்நஜாஹ் கிளையில் வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 01-05-2014
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டலம் சனைய்யா அல்நஜாஹ் கிளையில் வாரந்திர சொற்பொழிவுநிகழ்ச்சி 01-05-2014 வியாழக்கிழமை அன்று இரவு 8.45 முதல் 9.45 மணி வரை நடைபெற்றது 

இதில் முதலில் சகோதரர் மஸ்வூத் அவகள்  உழைப்பே உயர்வு எனும் தலைப்பிலும்,

அடுத்ததாக மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் முஸ்லிம்களின் இன்றைய நிலை எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் ஏராளமான இந்திய இலங்கையை சேர்ந்த சகோதரர்கள் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.கலந்துகொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

அல்வக்ரா 1 கிளையில் ஜுமுஆ விற்குப் பிறகு பயான் 02-05-201402 -05-2014 கத்தர் மண்டல அல்வக்ரா 1 கிளையில் ஜுமுஆ விற்குப் பிறகு பயான் நடைபெற்றது.

இதில் மவ்லவி அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள் 


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

அபூஹமூர் கிளையில் ஜுமுஆ தொழுகைக்கு பிறகு வாராந்திர சொற்பொழிவு 02-05-2014அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டலம் அபூஹமூர் கிளையில் 02-05-2014 வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகைக்கு பிறகு வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் முஸ்தபா ரில்வான் அவர்கள் உரையாற்றினார்கள் 


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Vodafone: 70138460
E-mail: qitcdoha@gmail.com

நஜ்மா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு பயான் 02-05-201402-05-2014 அன்று கத்தர் மண்டல நஜ்மா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது.

உரை நிகழ்த்தியவர் : சகோதரர் தஸ்தகீர் அவர்கள் 


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

அல்வக்ரா 2 கிளையில் ஜுமுஆ விற்குப் பிறகு பயான் 02-05-201402-05-2014 கத்தர் மண்டல அல்வக்ரா 2கிளையில் ஜுமுஆ விற்குப் பிறகு பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் பஹ்ருதீன் அலி அவர்கள் உரையாற்றினார்கள் 


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

கத்தர் மண்டல மர்கசில் வாராந்திர சிறப்பு பயான் 01-05-2014


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டல மர்கசில் 01-05-2014 வியாழன் அன்று இரவு 8.30 மணி முதல் 10.00 மணி வரை வாராந்திர சிறப்பு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் முதலில் சகோதரர் ஷைக் அப்துல்லாஹ் அவர்கள் குழந்தை வளர்ப்பு எனும் தலைப்பிலும்,

அடுத்ததாக மவ்லவி அன்சார் மஜீதி அவர்கள் அமானிதம் ஓர் எச்சரிக்கை வணக்கம் எனும்தலைப்பிலும்

இறுதியாக மவ்லவி அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் உழைப்பாளிகளின் உரிமை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

இதில் ஏராளமான இந்திய இலங்கையை சேர்ந்த சகோதர ,சகோதரிகள் கலந்துகொண்டனர்.கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ் 


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

அல்ஹீஸா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் 02-05-201402-05-2014 அன்று கத்தர்மண்டல அல்ஹீஸா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது 

இதில் சகோதரர் ஷைக் அப்துல்லாஹ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் 


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

02-05-2014 ஜும் ஆவிற்கு பிறகு அல்சத் கிளையில் பயான்
02-05-2014 ஜும் ஆவிற்கு பிறகு கத்தர் மண்டல அல்சத் கிளையில் பயான் நடைபெற்றது.

இதில் மவ்லவி அன்ஸார் மஜீதி அவர்கள் உரையாற்றினார்கள் 


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com