வியாழன், 30 ஜனவரி, 2014

QITC யின் மாபெரும் இரத்ததான முகாம் 31/01/2014 வெள்ளிக்கிழமை மதியம் 2;00 மணிக்கு


QITC யின் மாபெரும் இரத்ததான முகாம் 31/01/2014


நாள்: வெள்ளிக்கிழமை 31-01-2014 அன்று

நேரம்: மதியம் 2 மணி முதல் 9:00 மணிவரை

இடம்: QITC மர்கஸ்


கண்ணியத்திற்குரிய சகோதர-சகோதரிகளே,

இன்ஷா அல்லாஹ்,இம்மாதம் இறுதி வெள்ளிக்கிழமை 31-01-2014 அன்று QITC மர்கஸ் மற்றும் ஹமத் மருத்துவ மையம் (HMC) இணைந்து மாபெரும் ரத்ததானமுகாம் நிகழ்ச்சி நடத்தவிருக்கிறது. ஆகவே,அனைவரும் இம்முகாமில் கலந்துகொண்டு குருதிக்கொடை செய்து ,மனித உயிர்கள் காக்க உதவிடுமாறு தங்களை அன்போடு அழைக்கிறோம்.


குறிப்பு:

1.அனைவர்களையும் அழைத்து வரலாம் .

2.பெண்களுக்கு,தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.

3. வரும் போது,, ஐ.டீ.கார்டு அல்லது டிரைவிங் லைசென்ஸ் அல்லது ஹெல்த் கார்டு -ஆகியவற்றின் ஒரு நகலை மறவாமல் கொண்டுவரவும்.

4.பெண்கள் பயான் வழக்கம் போல் மாலை 7:00 மணிக்கு நடைபெறும் இன்ஷா அல்லாஹ் 


வாகன வசதிக்கு தொடர்பு கொள்ளவும்:-
சகோ.காதர் மீரான் -70453598- மண்டல துணை செயலாளர் .

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:-
44315863/ 55532718 /66573836 


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

திங்கள், 27 ஜனவரி, 2014

24-01-2014 அன்று நடைபெற்ற கத்தர் மண்டல அழைப்பாளர்கள் கூட்டம்24-01-2014 அன்று மண்டல தலைவர் சகோதரர் மஸ்ஊத் தலைமையில் தாயீக்கள் கூட்டம் நடை பெற்றது


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

24-01-2014 அன்று அபு ஹமூர் கிளையில் நடைபெற்ற பயான்
24-01-2014 அன்று அபு ஹமூர் கிளையில் நடைபெற்ற பயான்

உரையாற்றியவர்: மௌலவி அன்சார்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

24-01-2014 அன்று கத்தர் மண்டல அல் கீசாவில் நடைபெற்ற பயான்


24-01-2014 அன்று கத்தர் மண்டல அல் கீசாவில் நடைபெற்ற பயான்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

24-01-2014 அன்று கத்தர் மண்டல சலாத்த ஜதீத் கிளையில் நடைபெற்ற பயான்
24-01-2014 அன்று கத்தர் மண்டல சலாத்த ஜதீத் கிளையில் சகோதரா் அப்துர்ரஹ்மான் அவர்கள் உறையாற்றினார்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

24-01-2014 அன்று கத்தர் மண்டல வக்ரா-2 கிளையில் நடைபெற்ற பயான் 24-01-2014 அன்று கத்தர் மண்டல வக்ரா-2 சகோதரர் தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்


 مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

24-01-2014 அன்று கத்தர் மண்டல லக்தா கிளையில் நடைபெற்ற பயான்
24-01-2014 அன்று கத்தர் மண்டல லக்தா கிளையில் ஜும் ஆ விற்கு பிறகு மௌலவி மனாஸ் பயானி அவர்கள் உரையாற்றினார்கள்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

24-01-2014 அன்று கத்தர் மண்டல அல் சத் கிளையில் நடைபெற்ற பயான்


 24-01-2014 அன்று கத்தர் மண்டல அல் சத் கிளையில் ஜும் ஆ தொழுகைக்கு பிறகு மௌலவி முஹம்மத் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

23-01-2014 அன்று நடந்த சிறார்கள் தர்பியா
 23-01-2014 அன்று மௌலவி தமீம் MISC அவர்கள் கத்தர் மண்டல மர்கசில் சிறார்கள் தர்பியா நடத்தினார்கள்.

مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

அல்ஹோர் கம்யுனிட்டி கிளையில் 16/1/2014 சொற்பொழிவு நிகழ்ச்சி

 


 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டலம் அல்ஹோர் கம்யுனிட்டி கிளையில் 16/1/2014 வியாழக்கிழமை இரவு 8. 00 மணி முதல் 9.00 மணி வரை வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மவ்லவி இஸ்ஸத்தின் ரில்வான் ஸலஃ பி அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள் இதில் சகோதர, சகோதரிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர் . அல்ஹம்துலில்லாஹ் 


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

அல்வக்ரா 2 கிளையில் பிற மத சகோதரருக்கு புத்தகம் விநியோகம்

 


கத்தார் மண்டலம் அல்வக்ரா 2 கிளையின் சார்பில் 18-01-2014 சனிக்கிழமை அன்று அறந்தாங்கியைச் சேர்ந்த பிறமத சகோதரர் நாகராஜன் அவர்களுக்கு கிளையின் பொறுப்பாளர் சகோதரர் அப்துல் மீரா அவர்கள் மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கேற்ற மார்க்கம், குர்ஆன் கூறும் ஓர் இறைக்கொள்கை ஆகிய நூல்கள் வழங்கி அழைப்பு பனி செய்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

செவ்வாய், 21 ஜனவரி, 2014

அல்வக்ரா கிளையில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 17/01/2014

 
 
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தார் மண்டலம் அல்வக்ரா கிளையின் சார்பில் பிற மத சகோதரர்களுக்கான சிறிய அளவிலான இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி 17-01-2014 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணி முதல் 6.30 வரை அல்வக்ரா ஷைக் ஈத் சாரிட்டி அரங்கில் நடைபெற்றது.

மண்டல துணைத் தலைவர் சகோதரர் பஹ்ருத்தீன் அலி அவர்கள் வரவேற்புரை வழங்கி துவக்கி வைக்க மவ்லவி முஹமத் தமீம் MISc அவர்கள் சகோதரர்கள் கேட்டகேள்விகளுக்கு குர் ஆன் மற்றும் நபிமொழி அடிப்படையில் பதில் அளித்தார்கள்.

அல்வக்ரா கிளை 1 மற்றும் கிளை 2 ஆகிய பகுதிகளில் இருந்து பிறமத சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். கலந்துகொண்டு கேள்விகள் கேட்ட சகோதரர்களுக்கு அழகிய சுவர் கடிகாரம் மற்றும் ஐயமும் தெளிவும் என்ற புத்தகமும் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மற்ற சகோதரர்களுக்கு ஐயமும் தெளிவும் -10, மாமனிதர் நபிகள் நாயகம் -5, மனிதனுக்கேற்ற மார்க்கம் -3, குர் ஆன் கூறும் ஓர் இறைக்கொள்கை -3 ஆகிய நூல்கள் பரிசாக வழங்கப்பட்டது. கலந்துகொண்ட அனைவருக்கும் தேநீர் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அல்வக்ரா 1 மற்றும் 2 கிளை சகோதரர்கள் சிறப்பாக செய்திருந்தனர். பிற மத தாவா ஒருங்கிணைப்பாளர் சகோதரர் அப்துர்ரஹ்மான் அவர்கள் நன்றியுரை வழங்கி நிறைவு செய்து வைத்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

பிற மத சகோதரர்கள் கேட்ட கேள்விகளில் சில:
பெண்கள் பர்தா அணிவது ஏன் ? 
நபிகள் பலதார மணம் செய்தது ஏன் ?
இஸ்லாமியர்கள் நான்கு திருமணம் செய்துகொள்ள அனுமதி ஏன் ?
இஸ்லாம் முதன் முதலில் இந்தியா, இலங்கையில் பரவியது எப்படி? 
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா ?
  
مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE [QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

திங்கள், 20 ஜனவரி, 2014

16/01/2014 வியாழன் கத்தர் மண்டல மர்கசில் வாராந்திர பயான்
16/01/2014 வியாழன் கத்தர் மண்டல மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி இரவு 8.30 முதல் 10.15 வரை நடைபெற்றது. இதில் முதலில் சகோதரர் அப்துர் ரஹ்மான் அவர்கள் அர்ஷின்நிழல் யாருக்கு? எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்னர் மவ்லவி அன்ஸார் மஜீதி அவர்கள் இஸ்லாம் கூறும் பெண்களுக்கான ஹிஜாப் என்னும் தலைப்பில் சொற்பொழி்வு ஆற்றினார்கள்.

பின்னர மவ்லவி அப்துஸ் சமத் மதனீ  அவர்கள் விவாகரத்து பற்றி இஸ்லாம் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள் 

மண்டல தலைவர் சகோதரர் மஸ்வூத் அவர்கள் அறிவிப்பு செய்ய,
மண்டல செயலாளர் முஹமத்அலி அவர்கள் கடந்தவாரம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில்களை கூறி இந்தவாரம் ஆற்றிய உரையிலிருந்து மூன்று கேள்விகள் கேட்டு நிகழ்ச்சியை நிறைவு செய்து வைத்தார்கள்.

இதில் எராளமான இந்திய இலங்கையை சேர்ந்த சகோதர, சகோதரிகள் கலந்துகொண்டார்கள்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

சனி, 18 ஜனவரி, 2014

கத்தர் மண்டல மர்கசில்16/01/14 சிறுவர், சிறுமியருக்கான தர்பியா நிகழ்ச்சிகத்தர் மண்டல மர்கசில்16/01/14 வியாழக்கிழமை இரவு 9.00 மணி முதல் 10.00 மணி வரை சிறுவர், சிறுமியருக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் அப்துர்ரஹ்மான் அவர்கள் தொழுகை பற்றி பயிற்சி அளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ். 


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

17-01-2014 ஜுமுஆ தொழுகைக்குப்பிறகு சனைய்யா அல் அத்தியா கிளையில் பயான்17-01-2014 வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகைக்குப்பிறகு கத்தார் மண்டலம் சனைய்யா அல் அத்தியா கிளையில் பயான் நடைபெற்றது.

இதில் மவ்லவி அப்துஸ் சமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள் 


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

17-1-2014 ஜும் ஆ தொழுகைக்கு பின் கராபா கிளையில் பயான் நிகழ்ச்சி17-1-2014 அன்று வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகைக்கு பின் கராபா கிளையில் பயான் -நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் அப்துர்ரஹ்மான்அவர்கள் உரையாற்றினார்கள்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

17-1-2014 ஜும்ஆ தொழுகைக்கு பின் அபு ஹமூர் கிளையில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி17-1-2014 அன்று வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகைக்கு பின் அபு ஹமூர் கிளையில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் உரையாற்றினார்கள்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

வக்ரா 1 கிளையில் 17/1/2014 ஜுமுஆ தொழுகைக்கு பிறகு வாராந்திர சொற்பொழிவுஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டலம் வக்ரா 1 கிளையில் 17/1/2014 வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகைக்கு பிறகு வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் இஸ்ஸதின் ரில்வான் சலபீ அவர்கள் உரையாற்றினார்கள் 


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

சலாத்த ஜதீத் கிளையில் 17-1-2014 ஜுமுஆ தொழுகைக்கு பிறகு சொற்பொழிவு நிகழ்ச்சிஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தார் மண்டல சலாத்த ஜதீத் கிளையில் 17-1-2014 ஜுமுஆ தொழுகைக்கு பிறகு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் தாஜுத்தீன் அவர்கள் உரையாற்றினார்கள் 


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

17-01-2014 ஜும்மா தொழுகைக்கு பின் முஐதெர் கிளையில் பயான்17-01-2014 அன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பின் , கத்தர் மண்டலம் முஐதெர் கிளையில் பயான் நடைபெற்றது. 

இதில் டாக்டர் அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்கள்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

17-1-2014 ஜும்ஆ தொழுகைக்கு பின் அல் சத் கிளையில் பயான் நிகழ்ச்சி17-1-2014 அன்று வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகைக்கு பின் அல் சத் கிளையில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மவ்லவி அன்ஸார் மஜீதி அவர்கள் உரையாற்றினார்கள்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

17-01-2014 ஜும்ஆ தொழுகைக்கு பின் லக்தா கிளையில் பயான்17-1-2014 அன்று வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகைக்கு பின் லக்தா கிளையில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மவ்லவி முஹமத் அலி Misc அவர்கள் உரையாற்றினார்கள்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

17/1/2014 ஜுமுஆ தொழுகைக்குப் பிறகு அல் கீசா கிளையில் பயான்


17/1/2014 வெள்ளிகிழமை ஜுமுஆ தொழுகைக்குப்பிறகு அல் கீசா கிளையில் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் ஷைக் அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள். 


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

17-1-2014 ஜும்மா தொழுகைக்கு பின் நஜ்மா கிளையில் பயான்17-1-2014 அன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பின் , கத்தர் மண்டலம் நஜ்மா கிளையில் பயான் நடைப்பெற்றது.

இதில் சகோதரர். ஹயாத் பாஷா அவர்கள் உரையாற்றினார்கள்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

ஞாயிறு, 12 ஜனவரி, 2014

மனிதநேய உதவி (அவசர இரத்ததானம்) 31/12/2013

மகாராஷ்டிரத்தை பூர்வீகமாக கொண்ட கத்தரில் பணிபுரியும் சென்னையைச் சேர்ந்த ஈஸ்வரலால் எனும் பிற மத சகோதரரின் இருதய அறுவை சிகிச்சைக்கு தேவையான ஆறு யூனிட் O +ve வகை இரத்த தானம் கத்தார் மண்டல சகோதரர்கள் மூலம் 31-12-2013 அன்று ஹமத் மருத்துவமனையில் அளிக்கப்பட்டு இருதய அறுவை சிகிச்சை நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

கத்தர் மண்டல மர்கசில் பிறமத சகோதரருக்கு ஓரிறை கொள்கை விளக்க நூல் அன்பளிப்பு 02/01/2014

 


கத்தர் மண்டல மர்கசில் 02/01/2014 வியாழக்கிழமை வாராந்திர பயான் நிகழ்ச்சிக்கு வக்ரா கிளையில் இருந்து அழைத்து வரப்பட்ட அரந்தாங்கியைச் சேர்ந்த பிறமத சகோதரர் ராம் அவர்களுக்கு மண்டல துணைச் செயலாளர் அப்துர்ரஹ்மான்அவர்கள் ஓரிறைக்கொள்கை எனும் நூலை அவருக்கு வழங்கி அழைப்பு பனி செய்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

ஹமத் மருத்துவமனையில் பிற மத சந்திப்பு - நலம் விசாரித்தல் 03/01/2014
  கத்தர் மண்டலம் QITC சார்பில் ஹமத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பிறமதசகோதரர்கள் பண்ருட்டியைச் சேர்ந்த ராஜ் ,மற்றும் அரந்தாங்கியைச் சேர்ந்த சகோதரர் ,சேகர் ஆகியோர்களை 03-01-2014அன்று மண்டல துணைச் செயலாளர் சகோதரர் அப்துர்ரஹ்மான் மற்றும் சகோதரர் ,அப்துல் கபூர் ஆகியோர் சந்தித்து அவர்களை நோய் நலம் விசாரித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு இஸ்லாதின் ஓரிறை கொள்கை பற்றி எடுத்து கூறினாரகள்அல்ஹம்துலில்லாஹ்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

கத்தர் மண்டல மர்கசில் மண்டல நிர்வாகக்கூட்டம் 10-01-2014 வெள்ளிக்கிழமை கத்தர் மண்டல மர்கசில் மண்டல நிர்வாகக்கூட்டம் 10-01-2014 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி முதல் இரவு 10.30 வரை மண்டல தலைவர் சகோதரர் ,மஸ்வூத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் நிர்வாகிகளிடமும் ,தாஈக்களிடமும் இருக்கவேண்டிய கொள்கை உறுதி ,குர் ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான குர்ஆனுக்குமுரண்படாத நபிமொழிகளை தாஈக்கள் சொற்பொழிவுகளில் பயன்படுத்துதல் மற்றும் எதிர்வரும் முக்கிய தாவா பணிகள் மற்றும் நிர்வாக விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது இதில் ஒன்பது நிர்வாகிகள் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

கத்தர் மண்டல மர்கசில் சிறுவர் சிறுமியருக்கான குர் ஆன் பயிற்சி வகுப்பு 09/01/2014

 

 09/01/2014 வியாழன் இரவு 7.00 மணி முதல் 8.30 மணி வரை கத்தார் மண்டல மர்கசில் சிறுவர் சிறுமியருக்கான குர் ஆன் பயிற்சி வகுப்பு நடைபெற்றது இதில் மவ்லவி அன்சார் மஜீதி அவர்களும் ,மவ்லவி மனாஸ் பயானி அவர்களும் பயிற்சி அளித்தனர் 


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

அல்ஹோர் கம்யுநிட்டி கிளையில் சிறுவர் ,சிறுமியருக்கான குர் ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு 08/01/2014 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் .மண்டலம்அல்ஹோர் கம்யுநிட்டி கிளையில் சிறுவர் ,சிறுமியருக்கான குர் ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு 08/01/2014 புதன் மாலை 5:30மணிமுதல் 7.00 நடைபெற்றது இதில் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் சிறுவர் சிறுமியருக்கு குர் ஆன் ஓதும் பயிற்சி அளித்தார்கள் .அல்ஹம்துலில்லாஹ்  


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

கத்தர் மண்டல மர்கசில் 09-/01/14 வியாழக்கிழமை சிறுவர் ,சிறுமியருக்கான தர்பியா நிகழ்ச்சிகத்தர் மண்டல மர்கசில்09-/01/14வியாழக்கிழமை இரவு 9.00 மணி முதல் 10.00 மணி வரை சிறுவர் ,சிறுமியருக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் நல்லொழுக்கங்கள் எனும் தலைப்பில் சாப்பிடுவதன் ஒழுங்குகள் பற்றி பயிற்சி அளித்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

09/01/2014 வியாழன் கத்தர் மண்டல மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி

 
 
09/01/2014 வியாழன் கத்தர் மண்டல மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி இரவு 8.30 முதல் 10.15 வரை மண்டல துணைச் செயலாளர் சகோதரர் அப்துர்ரஹ்மான்தலைமையில் நடைபெற்றது இதில் மவ்லவி ,முஹமத் தமீம் Misc. அவர்கள் மவ்ளீத் ஓர் ஆய்வு என்னும் தலைப்பில் சொற்பொழி்வு ஆற்றினார்கள். பின்னர் மவ்லவி ,முஹமத்அலி Misc, அவர்கள் "அல்லாஹ்நாடியவர்களுக்கு நேர்வழி காட்டுகிறான்"எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்

இறுதியாக சகோதரர் ,டாக்டர் .அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் சஹாபாக்கள் வரலாறு என்னும்தொடர் தலைப்பில் ஜாபிர் பின் அபூ தாலிப் (ரலி ) அவர்களின் வரலாறு குறித்து உரையாற்றினார்கள் . மண்டல தலைவர் சகோதரர் ,மஸ்வூத் அவர்கள் அறிவிப்பு செய்ய மண்டல செயலாளர் முஹமத்அலி அவர்கள் கடந்தவாரம் ககேட்கப்பட்ட கேள்விக்கான பதில்களை கூறி இந்தவாரம் ஆற்றிய உரையிலிருந்து மூன்று கேள்விகள் கேட்டு நிகழ்ச்சியை நிறைவு செய்து வைத்தார்கள் இதில் எராளமான இந்திய இலங்கையை சேர்ந்த சகோதர ,சகோதரிகள் கலந்துகொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/