திங்கள், 22 ஏப்ரல், 2019

2019 ரமலானை முன்னிட்டு "QITC-யின் 31-வது மாபெரும் இரத்த தான முகாம்" - 03/05/2019


🎒 நாள்: வெள்ளிக்கிழமை 03/05/2019

🎒 நேரம்: காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணிவரை மட்டும் Registration நடைபெறும்.

🎒 இடம்: QITC மர்கஸ்

கண்ணியத்திற்குறிய சகோதர சகோதரிகளே!

✍ கடந்த காலங்களில் இரத்த தான நிகழ்ச்சியில் இரத்த தானம் செய்ய வரும் சகோதரர்களுக்கு ஏற்பட்ட தாமதத்தை தவிர்க்கும் விதமாக இன்ஷா அல்லாஹ்! எதிர்வரும் 03/05/2019 வெள்ளிக்கிழமை அன்று கத்தர் மண்டல "QITC-யின் 31-வது மாபெரும் இரத்த தான முகாம்" காலை 8:00 மணிக்கு ஒரு பஸ்ஸில் உள்ள 4 பெட்கள் மற்றும் மர்கஸின் உள் அரங்கில் 5 பெட்கள் கொண்ட வசதிகளுடன் ஆரம்பம் ஆகும் என்பதை அறியத்தருகிறோம்.

✍ அனைத்து சகோதர சகோதரிகளும் இந்த செய்தியை தங்களின் குடும்பத்தினர்களுக்கும் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் எடுத்து கூறி அவர்களை உயிர்காக்கும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் செய்து நன்மைகளை அள்ளிச்செல்லுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.குறிப்பு: 👇

🍲 காலை சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

🍽 மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

🚌 வாகன வசதி செய்யப்பட்டுள்ளது தொடர்புக்கு: 7721 0605, 3056 8800

🚺 பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது

🌔 Location: https://goo.gl/99yyFy


இப்படிக்கு
QITC- நிர்வாகம்

தொடர்புக்கு: 66316247, 50111203, 66579598, 44315863
தேதி: 11-04-2019