புதன், 26 பிப்ரவரி, 2014

28-2-2014 QITC-மாதாந்தி​ர பெண்கள் பயான் மற்றும் அறிவுப்போட்டி நிகழ்ச்சி​ - அழைப்பிதழ்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.....
கண்ணியத்திர்க்குரிய சகோதர சகோதரிகளுக்கு



QITC - யின் மாதாந்திர பெண்கள் சிறப்பு சொற்பொழிவு -மற்றும் அறிவுப்போட்டி நிகழ்ச்சி
 -அழைப்பிதழ்



நாள் : 28/02/2014 - வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 7 :௦௦ மணிமுதல்
இடம் : QITC மர்கஸ்

இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு !!


QITC -மர்கஸில் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையில் பெண்களே பெண்களுக்காக நடத்தும் பயான் நிகழ்ச்சி நடைபெற்று வருவதை தாங்கள் அறிவீர்கள்!!!.
அதேபோல் இன்ஷா அல்லாஹ் !!!
வரும்   28-02-2014 வெள்ளிகிழமை அன்று பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. எனவே குடும்பத்துடன் வசிக்கும் அணைத்து சகோதரர்களும் தங்களின் குடும்பத்தினரையும் மற்றும் நண்பர்களின் குடும்பத்தினர்களையும் இந்த பயான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையும் படி செய்யுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம் .




அறிவுப்போட்டி

அறிவுப்போட்டி சம்மந்தமாக முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு விட்டதை தாங்கள் அறிந்ததே!கேள்விகள் கீழ் கண்ட தலைப்பிலிருந்து கேட்கப்படும் இன்ஷா அல்லாஹ் !

நெகிழ்வூட்டும் அறவுரைகள் ஹதீஸ் எண் : 6412 முதல் 6498 வரை  - புஹாரி பாகம் -7


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்
,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

தாவா பணியில் கத்தர் மண்டலம் இரண்டாவது இடம்... அல் ஹம்துலில்லாஹ்!



அல்லாஹுவினுடைய மாபெரும் கிருபையால், வளைகுடா நாடுகளில் உள்ள மண்டலங்களில், சிறந்த தாவா பணி செய்து வருகின்ற முதல் மூன்று மண்டலங்களை புள்ளிகளின் அடிப்படையில் தலைமை தேர்வு செய்தது. இதில் கத்தர் மண்டலம் இரணடாவது நிலையில் வந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

இதற்கான சான்றிதழ் மற்றும் கோப்பையை ஈரோட்டில் 23-02-2014 நடைபெற்ற பொது குழுவில் வழங்கினார்கள். கத்தர் மண்டலம் சார்பாக, சலத்தா கிளை பொறுப்பாளர் சகோதரர் தாஜுதீன் பெற்றுக் கொண்டார்கள் 


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

21-02-2014 வெள்ளிகிழமை அன்று நடைபெற்ற கத்தர் மண்டல பொது குழு









அல்லல்ஹுவின் மாபெரும் கிருபையால் சென்ற வெள்ளிகிழமை 21-02-2014 அன்று கத்தர் மண்டல பொது குழு நடைபெற்றது .

மண்டல த்தலைவர் சகோதரர் மஸ்வூத் அவர்களின் தலைமையில் சரியாக மதியம் இரண்டு மணியளவில் தொடங்கப்பட்டது. முதலாவதாக சவூதி மர்கசின் அழைப்பாளர் சகோதரர் மௌவ்லவி அப்துஸ் ஸமத் மதனீ அவர்கள் "இக்லாஸ்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அடுத்ததாக மண்டல பொருளாளர் சகோதரர் இலியாஸ் அவர்கள் வரவு செலவு கணக்கை வாசித்தார்.

மண்டல செயலாளர் முஹம்மத் அலி அவர்கள் கிளைகள் செயல் பாடுகள் மற்றும் தாவா பணிகளில் செய்ய வேண்டியது என்ன ? செய்ய கூடாது என்ன ? என்று பட்டியலிட்டு விளக்கி கூறினார்கள். கிளைகள்  மாதந்திர தாவா பற்றிய அறிக்கை சமர்பிக்க எதுவாக படிவத்தை வெளியிட்டார்கள். சிறந்த முறையில் தாவா செய்யும் கிளைகளுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டு தர வரிசை நிர்ணியக்கபடும் என்று அறிவித்தார்கள்.

பின்னர் ஆலோசனை நேரம் கொடுக்கப்பட்டு, பொது குழு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தலைவர் மற்றும் செயலாளர் விளக்கமளித்தார்கள்.

மண்டல தலைவர் இறுதியாக ஈரோட்டில் நடைபெற இருக்ககூடிய மாநில பொது குழு தங்களுடைய கருத்து என்ன ? என்று கேட்டார்கள். அனைவரும் ஒரு மனதாக ஒரே குரலில் மாநில பொது குழு எடுக்கும் முடிவுகளுக்கு முழுமையாக கட்டுப்படுவோம் என்று கூறினார்கள்.

மண்டல் துணை செயலாளர் காதர் மீரான் அவர்கள் நன்றியுரைடன் பொது குழு சிறப்பாக முடிவுற்றது. அல் ஹம்துலில்லாஹ்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

சனி, 22 பிப்ரவரி, 2014

கத்தர் மண்டல மர்கசில் வாரந்திர சிறப்பு பயான் 20-02-2014




 20-02-2014 அன்று வியாழக்கிழமை கத்தர் மண்டல மர்கசில் வாரந்திர சிறப்பு பயான் நடைபெற்றது.
 
இதில் மவ்லவி அன்ஸார் மஜீதி அவர்கள் மறுமைக்கான தயாரிப்பு என்ன? என்னும் தலைப்பில் உரையாற்றினார்கள். அடுத்ததாக மவ்லவி முஹம்மத் தமீம் Misc அவர்கள் குர்ஆனும் ஹதீசும் என்னும் தலைப்பில் உரையாற்றினார்கள்.
 
மண்டல துணைத் தலைவர் பஹ்ருதீன் அலி அவர்கள் அறிவிப்புகள் செய்ய மண்டல செயலாளர் முஹமத்அலி Misc அவர்கள் கடந்த வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடையை கூறி அதற்கு சரியான விடை எழுதிய சகோதர, சகோதரிக்கு மார்க்கவிளக்க நூல்களுக்கான பரிசுகூப்பனைவழங்கினார்கள். மேலும் இன்றைய பயானிலிருந்து இரண்டு கேள்விகள் கேட்டு நிகழ்ச்சியை நிறைவு செய்து வைத்தார்கள். இதில் ஏராளமான இந்திய, இலங்கையை சேர்ந்த சகோதர, சகோதரிகள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர். கலந்துகொண்டவர்களுக்கு இரவு உணவு பரிமாறப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

கத்தர் மண்டல மர்கசில் சிறார் செயல் முறை தர்பியா 20-02-2014



கத்தார் மண்டல மர்கசில் வியாழன் 20/02/2014 அன்று சிறுவர், சிறுமியருக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் தொழுகை செயல்முறை பயிற்சி அளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

கத்தர் மண்டல மர்கசில் சிறுவர்களுக்கான குர்ஆன் பயிற்சி வகுப்பு 20-02-2014



20-02-2014 அன்று கத்தர் மண்டல மர்கசில் சிறுவர்களுக்கான குர்ஆன்பயிற்சிவகுப்பு நடைபெற்றது

மௌலவி முஹம்மது அன்ஸார் மஜீதி மற்றும் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் பயிற்சி அளித்தனர்.


 مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

சனைய்யா அல்நஜாஹ் கிளையில் வாரந்திர சொற்பொழிவு 20-02-2014



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டலம் சனைய்யா அல்நஜாஹ் கிளையில் வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 20-02-2014 வியாழக்கிழமை இரவு 8.30 முதல் 9.30 மணி வரை நடைபெற்றது
இதில் முதலில் சகோதரர் மஸ்வூத் அவர்கள் சூழ்நிலைகளை சாதகமாக்கி கொள்வது எப்படி? என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். பின்னர் மவ்லவி அப்துஸ் சமத் மதனீ அவர்கள் கேள்வி பிறந்தது அன்று என்னும் தலைப்பில் உரையாற்றினார்கள்.
இதில் ஏராளமான இந்திய இலங்கையை சேர்ந்த சகோதரர்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ். கலந்துகொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

திங்கள், 17 பிப்ரவரி, 2014

13-02-2014 அன்று சனைய்யா அல்நஜாஹ் கிளையில் வாரந்திர சொற்பொழிவு



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தார் மண்டலம் சனைய்யா அல்நஜாஹ் கிளையில் வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 13-02-2014 வியாழக்கிழமை இரவு 8.30 முதல் 10.00 மணி வரை நடைபெற்றது.
இதில் முதலில் மவ்லவி முஹமத் லாயிக் அவர்கள் தூக்கத்தின் ஒழுங்குகள் என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் பின்னர் சகோதரர் பஹ்ருதீன் அலி அவர்கள் பரக்கத்தை வேண்டுவோம் என்னும் தலைப்பில் உரையாற்றினார்கள்.
இதில் ஏராளமான இந்திய இலங்கையை சேர்ந்த சகோதரர்கள் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ் கலந்துகொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது 


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

சனி, 15 பிப்ரவரி, 2014

14-02-2014 அல் கோர் கம்யுனிடி கிளையில் சிறுவர்கள் குர் அன் மனன போட்டி மற்றும் தர்பியா



14-02-2014 கத்தர் மண்டல அல் கோர் கம்யுனிடி கிளையில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர்கள் குர் அன் மனன போட்டி மற்றும் தர்பியா நடைபெற்றது. அல் கிளை பொறுப்பாளர் சகோதரர் நைனா முஹம்மத் தலைமையில், மண்டல செயலாளர் முஹம்மத் அலி தொடங்கி வைத்தார்கள். இறையச்சம் பேணுவோம் என்ற தலைப்பில் மௌலவி அப்துஸ் சமது மதனீ அவர்கள் துவக்க உரை நிகழ்த்தினார்கள்.
அல்லாஹுவினுடைய மாபெரும் கிருபையால் அல் கோர் கம்யுனிட்டி வளாகத்தில் சிறுவர் களுக்கான குர் அன் ஓதும் பயிற்சி வகுப்பை, கத்தர் மண்டல தாயி சகோதரர் மனாஸ் பயானி அவர்கள் நடத்தி வருகிறார்கள். இதில் இருபதுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் பயின்று வருகிறார்கள். குர் ஆன் பயிற்சியுடன், து ஆக்கள் மனனம் செய்வது, பயான் செய்ய பழகுவது, மற்றும் தொழுகை பயிற்சியும் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியில் மாணவன் உகஷா "தொழுகை செயல் முறை பயிற்சியையும்", மாணவன் அம்மார் "அரபு எழுத்துகள் உச்சரிப்பு" பற்றியும், மாணவன் அஷரப் "தூங்குவது ஒழுங்குகள்" பற்றியும், மாமனிதர் நபிகள் நாயகம் என்ற தலைப்பில் மாணவன் முஸ்தாக், மாணவிகள் ரசீனா, வாஜிதா உரையாற்றினார்கள். பின்பு போட்டியில் வென்ற சிறுவர் சிறுமியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

அடுத்ததாக தர்பியா வகுப்பு நடத்தப்பட்டது. இதில் இஸ்லாத்தின் அடிப்படையை புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் என்ற தலைப்பில் மௌலவி மனாஸ் பயானி அவர்களும், "குர் ஆனும் ஹதீசும்" என்ற தலைப்பில் மௌலவி தமீம் அவர்களும் உரையாற்றினார்கள்.
மண்டல தலைவர் மஸ் ஊத் அவர்கள் உலக கல்வியுடன் மார்க்க கல்வியும் குழந்தைகளுக்கு புகட்ட வேண்டிய கட்டாயத்தையும் விளக்கி கூறினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சகோதரர் நஸீர் அவர்ககள் அறிவிப்புகள் செய்தார்கள். இறுதியாக சகோதரர் இப்ராஹீம் நன்றி உரையாற்றினார்கள். அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யபட்டு இருந்தது. அல்லாஹுவினுடைய மாபெரும் கிருபையால் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அல் ஹம்துலில்லாஹ் !






مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

ஹமத் மருத்துவமனையில் பிற மத சந்திப்பு - நலம் விசாரித்தல் 08/02/2014





கத்தர் மண்டல நிர்வாகிகள் சகோதரர் காதர் மீரான் மற்றும் சகோதரர் அப்துர் ரஹ்மான் அவர்கள், ஹமாத் மருத்துவமணை சென்று உள் நோயாளிகள் பிரிவில், நிவாரணம் பெற்று வருகின்ற நோளியளிகளை கண்டு நலம் விசாரித்து வந்தார்கள். அப்போது இலங்கையை சேர்ந்த இரு நோயாளிகளையும், நேபாளம், வட இந்தியாவை சேர்ந்த நோயாளிகளையும் கண்டு நலம் விசாரித்து, அவர்களுக்கு இஸ்லாமிய கோட்பாடுகளை விளக்கும் பயான்கள் அடங்கிய MP3 ப்ளேயர்களை வழங்கினார்கள்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

13-02-2014 அன்று கத்தர் மண்டல மர்கசில் சிறார் செயல் முறை தர்பியா




சென்ற வியாழன் 13/02/2014 அன்று நடந்த சிறார் தர்பியாவில் அதான் சொல்வது எப்படி?,
தயம்மம் செய்வது எப்படி? மற்றும் வுழூ செய்வது எப்படி?
போன்றவைகள் செயல் முறையில் செய்து காட்டப் பட்டது.

நடத்தியவர் : மௌலவி அன்ஸார் அவர்கள்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/ 

14-02-2014 அன்று சனையா கிளையில் ஜூம் ஆவிற்கு நடைபெற்ற பயான்




14-02-2014 அன்று கத்தர் மண்டல சனையா கிளையில் ஜூம் ஆவிற்கு பயான் நடைபெற்றது.

உரையாற்றியவர் : மௌலவி மனாஸ்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/ 

14-02-2014 அன்று அபூ ஹமூர் கிளையில் ஜும்ஆ விற்கு பிறகு பயான்




14-02-2014 அன்று கத்தர் மண்டல அபூ ஹமூர் கிளையில் ஜும்ஆ விற்கு பிறகு பயான் நடைபெற்றது

உரை நிகழ்த்தியவர் : சகோதரர் காதர் மீரான்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/ 

14-02-2014 அன்று லக்தா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு பயான்




14-02-2014 அன்று கத்தர் மண்டல லக்தா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது.

உரை நிகழத்தியவர் : மௌலவி முஹம்மத் லாயிக்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/ 

14-02-2014 அன்று நஜ்மா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு பயான்




 14-02-2014 அன்று கத்தர் மண்டல நஜ்மா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது.
உரை நிகழ்த்தியவர் : மௌலவி அன்ஸார்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/ 

14-02-2014 அன்று வக்ரா 2 கிளையில் பயான்




14-02-2014 அன்று கத்தர் மண்டலம் வக்ரா 2 கிளையில் ஜும் ஆ விற்கு பிறகு பயான் நடைபெற்றது

உரையாற்றியவர்: சகோதரர் டாக்டர் அஹ்மத் இப்ராஹிம்,


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

சனி, 8 பிப்ரவரி, 2014

06-02-2014 அன்று வியாழக்கிழமை கத்தர் மண்டல மர்கசில் நடைபெற்ற வாரந்திர சிறப்பு பயான்





06-02-2014 அன்று வியாழக்கிழமை கத்தர் மண்டல மர்கசில், வாரந்திர சிறப்பு பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் காதர் மீரான் அவர்களும், மௌலவி முஹம்மத் லாயிக் அவர்களும், மௌலவி முஹம்மது அலி அவர்களும் உரையாற்றினார்கள்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

06-02-2014 அன்று கத்தர் மண்டல மர்கசில் நடைபெற்ற சிறுவர்களுக்கான தர்பியா வகுப்பு



06-02-2014 அன்று கத்தர் மண்டல மர்கசில் சிறுவர்களுக்கான தர்பியா வகுப்பு மௌலவி முஹம்மது தமீம் அவர்கள் நடத்தினார்கள்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

07-02-2014 அன்று ஜும் ஆவிற்கு பிறகு சலதா ஜதித் கிளையில் பயான்



07-02-2014 ஜும் ஆவிற்கு பிறகு சலதா ஜதித் கிளையில் பயான் நடைபெற்றது. 

உரை : சகோதரர் எம்.முஹம்மத் அலி misc 


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

07-02-2014 அன்று ஜும் ஆவிற்கு பிறகு அல் ஹீஸா கிளையில் பயான்




07-02-2014 அன்று ஜும் ஆவிற்கு பிறகு அல் ஹீஸா கிளையில் பயான் நடைபெற்றது

உரை: சகோதரர் மௌலவி மனாஸ் பயானி


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

07-02-2014 அன்று ஜும் ஆவிற்கு பிறகு அபூ ஹமூர் கிளையில் பயான்



07-02-2014 அன்று ஜும் ஆவிற்கு பிறகு அபூ ஹமூர் கிளையில் பயான் நடைபெற்றது

உரை : சகோதரர் மௌலவி அன்சார் மஜீதி


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

07-02-2014 அன்று ஜும் ஆவிற்கு பிறகு வக்ரா கிளையில் பயான்



07-02-2014 அன்று ஜும் ஆவிற்கு பிறகு வக்ரா கிளையில் பயான் நடைபெற்றது.

உரை: சகோதரர் ஷேய்க் அப்துல்லாஹ்

مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

07-02-2014 அன்று ஜும் ஆவிற்கு பிறகு லக்தா கிளையில் பயான்



07-02-2014 அன்று ஜும் ஆவிற்கு பிறகு லக்தா கிளையில் பயான் நடைபெற்றது.

உரை : சகோதரர் முஹம்மது யூஸுப்

مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

07-02-2014 ஜும் ஆவிற்கு பிறகு அல் சத்தில் நடைபெற்ற பயான்



07-02-2014 ஜும் ஆவிற்கு பிறகு அல் சத்தில் பயான் நடைபெற்றது.

உரை : சகோதரர் டாக்டர் அஹ்மத் இப்ராஹிம்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

சனி, 1 பிப்ரவரி, 2014

31-01-2014 அன்று கத்தர் மண்டல மர்கசில் நடைபெற்ற மாபெரும் இரத்ததான முகாமில் 103 நபர்கள் குருதி கொடையளிப்பு



கடந்த 31-01-2014 வெள்ளிகிழமை அன்று கத்தர் மண்டலம் சார்பாக மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான சகோதரர்கள் ஆர்வத்துடன் குருதி கொடை முகாமில் கலந்து கொண்டார்கள். வருகை தந்திருந்த சகோதர்கள் அனைவரையும் முறைபடுத்தி வருகை பதிவு செய்து வருகை எண் வழங்கப்பட்டது. பின்னர் ஹமாத் மருத்துவ குழுவிற்கு உடல் பரிசோதனைக்கு அனுப்பட்டு தகுதி பெற்ற சகோதர்கள் இரத்ததான ஊர்தியில் அனுமதிக்கப்பட்டனர்.

பிற்பகல் இரண்டு மணிக்கு துவங்கப்பட்ட முகாம் இரவு பத்து மணிவரை நடைபெற்றது. தானம் அளித்த அனைத்து சகோதர்களுக்கும் ஜூஸ், கேக், பழங்கள் வழங்கப்பட்டது. மேலும் கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் 2014 காலேண்டர் இலவசமாக வழங்கப்பட்டது. அல்லாஹுவினுடைய மாபெரும் கிருபையால் 103 நூற்றி மூன்று நபர்கள் குருதி கொடையளித்தார்கள். இதில் ஒரு சகோதரியும் அடங்குவர். ஹமாத் மருத்துவ மனை இரத்த வங்கி குழு, இம்முகாமை "MEGA BLOOD DONATION CAMPAIGN" என்று சான்று அளித்து சென்றார்கள். அல் ஹம்துலில்லாஹ்!

நமது இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற, ஹமாத் மருத்துவ இரத்த வங்கி, மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வாளர்கள் என 11 பேர் கொண்ட குழுவை அனுப்பி வைத்தது. மேலும் ஆறு படுக்கை கொண்ட அதி நவீன பேருந்தையும், QITC மர்கஸ்க்கு அனுப்பி, இரத்ததான முகாமை மாபெரும் இரத்ததான முகமாகக் செய்ய உதவியது. கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் சார்பாக, குருதி கொடையளித்த சகோதர்களுக்கும், ஹமாத் மருத்துவ மனைக்கும் எங்களது இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறோம்.



مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/