திங்கள், 31 மார்ச், 2014

அல்வக்ரா 1 கிளை இஸ்தான் 29 கேம்ப் பள்ளியில் சொற்பொழிவு நிகழ்ச்சி 29-03-2014

 


 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டல அல்வக்ரா 1 கிளையில் அமைந்துள்ள இஸ்தான் 29 கேம்ப் பள்ளியில் 29-03-2014 சனிக்கிழமை இரவு 8.00 மணி முதல் 9.00 மணி வரை சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
 
இதில் மவ்லவி அன்ஸார் மஜீதி அவர்கள் முஸ்லிம்கள் என்றால் யார் ? முமீன்கள் என்றால் யார் ? என்னும் தலைப்பில் உரையாற்றினார்கள்.
 
இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்துகொண்டனர். எல்லாப்புகழும் இறைவனுக்கே.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

கத்தர் மண்டல மர்கஸ் பெண்கள் பயானில் ஜனாஸாவை குளிப்பாட்டும் முறை, ஜனாஸா தொழுகை செய்முறை பயற்சி 28-03-2014
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தார் மண்டல மர்கசில் பெண்கள் பயான் நிகழ்ச்சி 28-03-2014 வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை நடைபெற்றது.

இதில் சகோதரி அஷ்ரப் நிஷா அவர்கள் ஜனாஸாவின் சட்டங்கள் எனும் தலைப்பில் உரையாற்றி, ஜனாஸாவை குளிப்பாட்டும் முறை, ஜனாஸா தொழுகை ஆகியவை குறித்து செய்முறை பயற்சி அளித்தார்கள்.

இதில் ஏராளமானா சகோதரிகள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

ஞாயிறு, 30 மார்ச், 2014

ஜுமுஆ விற்கு பிறகு சனைய்யா அல்அத்தியா கிளையில் பயான் 28-03-2014

 


  28-03-2014 அன்று ஜுமுஆ விற்கு பிறகு கத்தர் மண்டல சனைய்யா அல்அத்தியா கிளையில் பயான் நடைபெற்றது.
 
இதில் மவ்லவி அப்துஸ் சமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

அபூஹமூர் கிளையில் நூல்கள் வழங்கி தாவா 28-03-2014

 
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டல அபூஹமூர் கிளையில் 28-03-2014 வெள்ளிக்கிழமை அன்று இலங்கையச் சேர்ந்த சகோதரர் ராசிக் என்பவருக்கு கிளை பொறுப்பாளர் சகோதரர் துளசி ஹசன் அவர்கள் துஆக்களின் தொகுப்பு என்ற புத்தகத்தை வழங்கி துஆக்களின் முக்கியத்துவம் மற்றும் நபிகளார் ஸல் அவர்கள் கற்று தந்த துஆக்கள் பற்றி விளக்கி அழைப்பு பணி செய்தார்கள்.
 
மேலும் இன்னொரு சகோதரருக்கு துஆக்கள் எனும் கையேட்டை சகோதரர் ஹிக்மத்துல்லாஹ் அவர்கள் வழங்கி அழைப்பு பணி செய்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

கத்தர் மண்டல மர்கசில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 27-03-2014

 


 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டல மர்கசில் 27/03/2014 வியாழன் இரவு 8.30 மணி முதல் 10.00 மணி வரை இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் எனும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.
 
இதில் மவ்லவி அப்துஸ் சமத் மதனீ அவர்களும் மவ்லவி முஹமத்அலி MISc அவர்களும் சகோதர, சகோதரிகளின் ,மார்க்க சந்தேகங்களுக்கு திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் பதில் அளித்தார்கள்.
 
இதில் ஏராளமான இந்திய இலங்கையை சேர்ந்த சகோதர, சகோதரிகள் கலந்துகொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். 


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

ஜுமுஆ விற்கு பிறகு கர்த்தியத் கிளையில் பயான் 28-03-2014

 


 28-03-2014 அன்று ஜுமுஆ விற்கு பிறகு கத்தர் மண்டல கர்த்தியத் கிளையில் பயான் நடைபெற்றது.
 
இதில் சகோதரர் ஷைக் அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

அல் ஹீஸா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு பயான் 28-03-2014

 


 28-03-2014 அன்றுகத்தர்மண்டல அல் ஹீஸா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது.
 
இதில் சகோதரர் காதர்மீரான் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

அபூ ஹமூர் கிளையில் ஜும்ஆ விற்கு பிறகு பயான் 28-03-2014

 


  28-03-2014 அன்று கத்தர் மண்டல அபூ ஹமூர் கிளையில் ஜும்ஆ விற்கு பிறகு பயான் நடைபெற்றது

உரை நிகழ்த்தியவர் : சகோதரர் ஹயாத் பாஷா


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

அல்வக்ரா 1 & 2 கிளையில் ஜுமுஆ விற்குப் பிறகு பயான் 28-03-2014

 


 28-03-2014 கத்தர் மண்டல அல்வக்ரா 1 மற்றும் 2கிளையில் ஜுமுஆ விற்குப் பிறகு பயான் நடைபெற்றது.
 
இதில் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் உரையாற்றினார்கள்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

கத்தர் மண்டல மர்கசில் சிறுவர், சிறுமியருக்கான தர்பியா நிகழ்ச்சி 20/03/2014

 


  கத்தர் மண்டல மர்கசில் வியாழன் 27/03/2014 வியாழன் அன்று சிறுவர், சிறுமியருக்கான தர்பியா நிகழ்ச்சி இரவு 9.00 மணி முதல் 10.00 வரை நடைபெற்றது.
 
இதில் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் தொழுகை செயல்முறை பயிற்சி அளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

ஜும் ஆவிற்கு பிறகு அல்சத் கிளையில் பயான் 28-03-2014

 


  28-03-2014 ஜும் ஆவிற்கு பிறகு கத்தர் மண்டல அல்சத் கிளையில் பயான் நடைபெற்றது.
 
இதில் சகோதரர் முஹமத் யூஸுப் அவர்கள் உரையாற்றினார்கள்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

கத்தர் மண்டல மர்கசில் ஆண்களுக்கான பேச்சாளர் பயிற்சி வகுப்பு 28-03-2014

 


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டல மர்கசில் ஆண்களுக்கான பேச்சாளர் பயிற்சி வகுப்பு  28-03-2014 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி முதல் 6.30 மணி வரை நடைபெற்றது.
 
இதில் மவ்லவி அப்துஸ் சமத் மதனீ மற்றும் மவ்லவி முஹமத்அலி MISc ஆகியோர் பயிற்சி அளித்தனர். அல்ஹம்துலில்லாஹ்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

கத்தர் மண்டல மர்கசில் சிறுவர், சிறுமியர்களுக்கான குர்ஆன்பயிற்சி வகுப்பு 27-03-2014

 


  27-03-2014 வியாழன் அன்று கத்தர் மண்டல மர்கசில் சிறுவர், சிறுமியர்களுக்கான குர்ஆன்பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
 
இதில் மவ்லவி அன்ஸார் மஜீதி மற்றும் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் பயிற்சி அளித்தனர்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

ஸலாத்தா ஜதீத் கிளையில் ஜுமுஆவிற்குப்பிறகு பயான் 28-03-2014

 


28-03-2014 அன்று கத்தர் மண்டல ஸலாத்தா ஜதீத் கிளையில் ஜுமுஆவிற்குப்பிறகு பயான் நடைபெற்றது.
 
இதில் சகோதரர் தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள் .


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

லக்தா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு பயான் 28-03-2014

 


 28-03-2014 அன்று கத்தர் மண்டல லக்தா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது.

உரை நிகழத்தியவர் : மவ்லவி முஹமத்அலி MISc

مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

முஐதெர் கிளையில் ஜுமுஆவிற்கு பிறகு பயான் 28-03-2014

 


 28-03-2014 அன்று கத்தர் மண்டல முஐதெர் கிளையில் ஜுமுஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது.
 
இதில் சகோதரர் இஸ்மாயீல் சர்தாஜ் கான் அவர்கள் உரையாற்றினார்கள்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

கத்தர் மண்டல மர்கசில் பெண்களுக்கான பேச்சாளர் பயிற்சி வகுப்பு 28-03-2014

 
  அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டல மர்கசில் பெண்களுக்கான பேச்சாளர் பயிற்சி வகுப்பு  28-03-2014 வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை நடைபெற்றது.
 
இதில் மவ்லவி அப்துஸ் சமத் மதனீ மற்றும் மவ்லவி முஹமத்அலி MISc ஆகியோர் பயிற்சி அளித்தனர். அல்ஹம்துலில்லாஹ்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

அல்வக்ரா 1 இஸ்தான் 29 கேம்பில் புதிதாக பயான் 22-03-2014

 


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டல அல்வக்ரா 1 கிளையில் அமைந்துள்ள இஸ்தான் 29 கேம்ப் பள்ளியில் 22-03-2014 சனிக்கிழமை இரவு 8.00 மணி முதல் 8.30 மணி வரை புதிதாக சொற்பொழிவு நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது.
 
 இதில் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் அல்லாஹ்வை நம்புவது எப்படி என்னும் தலைப்பில் உரையாற்றினார்கள்.

இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்துகொண்டனர். இன்ஷா அல்லாஹ் இனி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இங்கு தொடர்ந்து பயான் நடத்த வேண்டும் என்று கலந்து கொண்ட சகோதரர்கள் கேட்டுகொண்டனர். இன்ஷா அல்லாஹ் செய்வதாக கூறி அவர்களை ஆர்வமூட்டினோம். எல்லாப்புகழும் இறைவனுக்கே.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

ஞாயிறு, 23 மார்ச், 2014

கர்த்தியத் கிளையில் USB வழங்கி அழைப்புப் பணி 22-03-2014


21-03-2014 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தியத் கிளையில் வீட்டில் வாகன ஓட்டுனர்களாக பணியாற்றும் சகோதரர்களுக்கு ஏகத்துவ அறிஞர்கள் ஆற்றிய உரை அடங்கிய ஆடியோ USB வடிவில் கொடுத்து அழைப்பு பனி செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

ஸலாத்தா ஜதீத் கிளையில் ஜுமுஆவிற்குப் பிறகு பயான் 21-03-2014

 


21-03-2014 அன்று கத்தர் மண்டல ஸலாத்தா ஜதீத் கிளையில் ஜுமுஆவிற்குப்பிறகு பயான் நடைபெற்றது.
 
இதில் சகோதரர் இஸ்மாயீல் சர்தாஜ்கான் அவர்கள் உரையாற்றினார்கள்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

கராபா கிளையில் ஜுமுஆ விற்கு பிறகு பயான் 21-03-2014

 


21-03-2014 அன்று ஜுமுஆ விற்கு பிறகு கத்தர் மண்டல கராபா கிளையில் பயான் நடைபெற்றது.
 
இதில் சகோதரர் தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

முஐதெர் கிளையில் ஜுமுஆவிற்கு பிறகு பயான் 21-03-2014

 


 21-03-2014 அன்று கத்தர் மண்டல முஐதெர் கிளையில் ஜுமுஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. 

இதில் சகோதரர் காதர்மீரான் அவர்கள் உரையாற்றினார்கள். 


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

லக்தா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு பயான் 21-03-2014

 


 21-03-2014 அன்று கத்தர் மண்டல லக்தா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது.

உரை நிகழத்தியவர் : சகோதரர் தஸ்தகீர்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

கர்த்தியத் கிளையில் ஜுமுஆ விற்கு பிறகு பயான் 21-03-2014

 


 21-03-2014 அன்று ஜுமுஆ விற்கு பிறகு கத்தர் மண்டல கர்த்தியத் கிளையில் பயான் நடைபெற்றது.
 
இதில் சகோதரர் முஹமத் யூஸுப் அவர்கள் உரையாற்றினார்கள்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

அபூ ஹமூர் கிளையில் ஜும்ஆ விற்கு பிறகு பயான் 21-03-2014

 


  21-03-2014 அன்று கத்தர் மண்டல அபூ ஹமூர் கிளையில் ஜும்ஆ விற்கு பிறகு பயான் நடைபெற்றது.

உரை நிகழ்த்தியவர் : டாக்டர் அஹ்மத் இப்ராஹீம்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

அல் ஹீஸா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு பயான் 21-03-2014

 


 21-03-2014 அன்று கத்தர்மண்டல அல் ஹீஸா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது.

 இதில் மௌலவி அன்சார் மஜீதி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் .


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

அல்வக்ரா 1 கிளையில் ஜுமுஆ விற்குப் பிறகு பயான் 21-03-2014

 


 21-03-2014 கத்தர் மண்டல அல்வக்ரா 1 கிளையில் ஜுமுஆ விற்குப் பிறகு பயான் நடைபெற்றது.
 
இதில் சகோதரர் பஹ்ருதீன் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

அல்சத் கிளையில் பயான் ஜும் ஆவிற்கு பிறகு பயான் 21-03-2014

 


  21-03-2014 ஜும் ஆவிற்கு பிறகு கத்தர் மண்டல அல்சத் கிளையில் பயான் நடைபெற்றது.

 இதில் சகோதரர் முஹமத் அலி Misc அவர்கள் உரையாற்றினார்கள்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

நஜ்மா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு பயான் 21-03-2014

 


 21-03-2014 அன்று கத்தர் மண்டல நஜ்மா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது.
உரை நிகழ்த்தியவர் : சகோதரர் அப்துல் லத்தீப்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

சனைய்யா அல்நஜாஹ் கிளையில் வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 20-03-2014
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டலம் சனைய்யா அல்நஜாஹ் கிளையில் வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 20-03-2014 வியாழக்கிழமை இரவு 8.30 முதல் 9.30 மணி வரை நடைபெற்றது.
இதில் மவ்லவி அப்துஸ் சமத் மதனீ அவர்கள் இறைவன் கற்றுக்கொடுத்த துஆக்கள் என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் ஏராளமான இந்திய இலங்கையை சேர்ந்த சகோதரர்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ். கலந்துகொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

கத்தர் மண்டல மர்கசில் சிறுவர், சிறுமியருக்கான தர்பியா 20/03/2014


கத்தர் மண்டல மர்கசில் வியாழன் 20/03/2014 வியாழன் அன்று சிறுவர், சிறுமியருக்கான தர்பியா நிகழ்ச்சி இரவு 9.00 மணி முதல் 10.00 வரை   நடைபெற்றது.
 
இதில் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் தொழுகை செயல்முறை பயிற்சி அளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

கத்தர் மண்டல மர்கசில் பேச்சாளர் பயிற்சி வகுப்பு 21-03-2014

 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டல மர்கசில் ஆண்களுக்கான பேச்சாளர் பயிற்சி வகுப்பு  21-03-2014 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை நடைபெற்றது.
 
இதில் மவ்லவி அப்துஸ் சமத் மதனீ மற்றும் மவ்லவி முஹமத்அலி MISc ஆகியோர் பயிற்சி அளித்தனர். அல்ஹம்துலில்லாஹ்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/

கத்தர் மண்டல மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 20-03-2014
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டல மர்கசில் 20/03/2014 வியாழன் அன்று இரவு 8.00 மணி முதல் 10.00 மணி வரை வாராந்திர சிறப்பு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.
 
இதில் முதலில் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் சுவனமா ? சொத்தா ? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அடுத்ததாக மவ்லவி முஹமத்அலி MISc அவர்கள் ஜகாத் குறித்த கேள்வி பதில் நிகழ்ச்சி மூலம் சந்தேகங்களுக்கு பதில் அளித்தார்கள்.
 
இதில் ஏராளமான இந்திய இலங்கையை சேர்ந்த சகோதர, சகோதரிகள் கலந்துகொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.  


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/