செவ்வாய், 31 மே, 2011

27-05-2011 பெண்கள் சிறப்பு நிகழ்ச்சி


அல்லாஹுவின் திருப்பெயரால் ....
அல்லாஹுவின் அருளால், ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமையில்  நடைபெறும் பெண்களுக்கானபெண்கள் உரையாற்றும் சிறப்பு நிகழ்ச்சி, QITC மர்கசில் 27-05-2011 அன்று மாலை 7:00மணிக்கு துவங்கியது.

இதில், சகோதரி. அஷ்ரஃப் நிஷா அவர்கள் "நபிகளாரின் நற்போதனைகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அதனைத் தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சி (எழுத்துத் தேர்வு) நடைபெற்றது. இந்த 3 மாதத்திற்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்ச்சியில், குர் ஆன் (அத்தியாயம் 71 ,72 & 73) மற்றும் "நபிகளாரின் நற்போதனைகள்" (பாகம் 1 - 10, 21-30 & 51-60) இவற்றிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் அதிக மதிப்பெண்கள் பெரும் முதல் சகோதரிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும் இன்ஷா அல்லாஹ்.  



இந்த நிகழ்ச்சியில் 50 க்கும் மேற்பட்ட சகோதரிகளும், சிறுமிகளும்  கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

குறிப்பு: இன்ஷா அல்லாஹ், அடுத்த பெண்கள் சிறப்பு பயான் 24 -06 -2011 அன்று நடைபெறும்.



கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்  ,
ஏர்போர்ட் ரமீஸ் பின்புறம்,
‘E’ ரிங் ரோடுபாராசூட் சிக்னல் அருகில்,
அல் துமாமாதோஹா  .
தொலைபேசி:44315863.
மின்னஞ்சல்:qitcdoha@gmail.com 

ஞாயிறு, 29 மே, 2011

27/05/2011 அரபி கல்வி பயிற்சி வகுப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு......

அல்லாஹுவின் திருப்பெயரால்...

அல்லாஹுவின் அருளால் ,வாரந்தோறும் நடைபெறும் ,அரபி கல்வி பயிற்சி 27/05/2011 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5 மணியில் இருந்து 6:30 மணி வரை, QITC மர்கசில், QITC அழைப்பாளர் மௌலவி. அன்சார் அவர்களால் நடத்தப்பட்டது.



தமிழறிந்த இந்திய -இலங்கை நாடுகளை சார்ந்த சகோதர, சகோதரிகள் இதில் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.
=========================================================================
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் ,
ஏர்போர்ட் ரமீஸ் பின்புறம்,
‘E’ ரிங் ரோடு- பாராசூட் சிக்னல் அருகில்,
அல் துமாமா, தோஹா.
தொலைபேசி:44315863.
மின்னஞ்சல்:qitcdoha@gmail.com
வலைப்பூ:www.qatartntj.blogspot.com


சனி, 28 மே, 2011

26/05/2011 வாராந்திர பயான் நிகழ்ச்சி



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

இறைவனின் திருப்பெயரால்...

QITC மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 26/05/2011 வியாழன் இரவு 8:45 மணிக்கு QITC செயலாளர் சகோ. சாக்ளா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

QITC அழைப்பாளர் டாக்டர். அஹமத் இப்ராஹீம் அவர்கள், "நபித்தோழியர் வரலாறு" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.

QITC அழைப்பாளர் மௌலவி. அன்சார் அவர்கள், "மார்க்கத்தின் பார்வையில் வெட்கம்" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.

சவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி. அப்துஸ்ஸமத் மதனி அவர்கள் "சபிக்கப்பட்டவர்கள்" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் 125 க்கும்மேற்பட்ட ஆண்களும், பெண்களும், சிறார்களும் கலந்து கொண்டார்கள்.

 

இதே நேரம், குழந்தைகள் அறையில், வழக்கம் போல் நடைபெறும் பத்து வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான "தர்பியா" நிகழ்ச்சியை, சகோதரர்கள். அப்துல் கபூர் மற்றும் தஸ்தகீர் ஆகியோர் நடத்தினார்கள்.


இறுதியாக அறிவிப்புகள் மற்றும் கேள்வி - பதில் நிகழ்ச்சி நடைபெற்றன. இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.


கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்
ஏர்போர்ட் ரமீஸ் பின்புறம்,
‘E’ ரிங் ரோடு- பாராசூட் சிக்னல் அருகில்,
அல் துமாமா, தோஹா.
தொலைபேசி: 44315863
மின்னஞ்சல்: qitcdoha@gmail.com
வலைப்பூ: www.qatartntj.blogspot.com

திங்கள், 23 மே, 2011

QITC செயற்குழு கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு......
அல்லாஹுவின் திருப்பெயரால்...
அல்லாஹுவின் அருளால்,QITC செயற்குழு கூட்டம் 20/05/2011 வெள்ளி அன்று இரவு  7:00 மணி முதல் 10:00 மணி வரை , QITC மர்கசில், QITC தலைவர், டாக்டர். அஹ்மத் இப்ராஹீம், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

QITC அழைப்பாளர் மௌலவீ.அன்சார் அவர்கள், "தாவாப்பணிக்கு தாருங்கள்"  என்ற தலைப்பில்,உறுப்பினர்களுக்கு எழுச்சி உரை ஆற்றினார்கள்.


QITC பொது செயலாளர் மௌலவீ.முஹம்மது அலீ அவர்கள், "QITC யின் செயல்பாடுகள்" குறித்து மிகவும் விளக்கமாக எடுத்துரைத்தார்கள்.

QITC  பொருளாளர் சகோ.பீர் முஹம்மது அவர்கள், "TNTJ நிதிச்சுமை-தனிக்கவனம் தேவை" என்ற தலைப்பில் உறுப்பினர்களுக்கு புள்ளிவிவரங்களுடன் வேண்டுகோள் விடுத்தார்கள்.
QITC தலைவர், டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள்,"மர்கஸ் மாத சந்தா மற்றும்  உணர்வு-ஏகத்துவம்-தீன்குலப்பெண்மணி சந்தாக்கள்" ஆகியவற்றின் முக்கியத்துவத்தை முடுக்கிவிட்டார்கள்.பின்பு,கத்தர் மண்டல  நிர்வாகிகளையும், புதிய கிளை பொறுப்பாளர்களையும், உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்திவைத்தார்கள். 


பின்பு,கீழ்கான் பொருட்கள் குறித்து உறுப்பினர்களிடம் விளக்கமாக பேசி,அவற்றுக்கான ஒப்புதல் வாங்கப்பட்டது.
1.ரமதான் மாத சிறப்பு நிகழ்ச்சிகள்.
2.ரமதான் மாதத்தில் செயல்படவேண்டிய சிறப்பு குழுக்கள்.
3.QITC பய்லா.

இறுதியில்,உறுப்பினர்களின் கேள்விகளுக்கு தலைவரும், பொது செயலாளரும் ,பதிலளித்தனர்.
இறுதியாக,QITC  துணைத்தலைவர், சகோ.ஜியாவுதீன் அவர்கள்,'நன்றியுரை' நவில ,துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.

இக்கூட்டத்தில் பல சகோதரர்கள் கலந்து கொண்டனர்.இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அல்ஹம்துலில்லாஹ்!
=========================================================================
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் ,
ஏர்போர்ட் ரமீஸ் பின்புறம்,
‘E’ ரிங் ரோடு- பாராசூட் சிக்னல் அருகில்,
அல் துமாமா, தோஹா.
தொலைபேசி:44315863.
மின்னஞ்சல்:qitcdoha@gmail.com
வலைப்பூ:www.qatartntj.blogspot.com



20-05-2011 அன்று நடந்த அரபி கல்வி பயிற்சி வகுப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு......
அல்லாஹுவின்  திருப்பெயரால்...
அல்லாஹுவின் அருளால் ,வாரந்தோறும் நடைபெறும் ,அரபி கல்வி பயிற்சி  20/05/2011 வெள்ளிக்கிழமை அன்று மாலை  5   மணியில் இருந்து 6:30 மணி வரை, QITC மர்கசில், QITC அழைப்பாளர் மௌலவி. அன்சார் அவர்களால் நடத்தப்பட்டது.
தமிழறிந்த இந்திய -இலங்கை  நாடுகளை சார்ந்த 46 சகோதரர்களும்,25  சகோதரிகளும்  இதில் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். 
 அல்ஹம்துலில்லாஹ்.
=========================================================================
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் ,
ஏர்போர்ட் ரமீஸ் பின்புறம்,
‘E’ ரிங் ரோடு- பாராசூட் சிக்னல் அருகில்,
அல் துமாமா, தோஹா.
தொலைபேசி:44315863.
மின்னஞ்சல்:qitcdoha@gmail.com
வலைப்பூ:www.qatartntj.blogspot.com



19-05-2011,வியாழன் நடந்து முடிந்த மர்கஸ் பயான்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு...... அல்லாஹுவின் திருப்பெயரால்...
அல்லாஹுவின் அருளால் ,மர்கஸ் வாராந்திர பயான் நிகழ்ச்சி 19/05/2011 வியாழன் அன்று இரவு சரியாக 8:30 மணிக்கு QITC மர்கசில்,QITC செயலாளர் சகோ.காதர் மீரான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
QGC அழைப்பாளர் சகோ.ஷாஜஹான் அவர்கள்,"நன்மையை தீர்மானிக்கும் தராசு " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
QITC அழைப்பாளர் மௌலவீ.அன்சார் அவர்கள், "மார்க்கத்தின் பார்வையில் வெட்கம்" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.
QITC அழைப்பாளர் மௌலவீ.முஹம்மது அலீ அவர்கள்," கல்வியின் முக்கியத்துவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் 90 க்கும்மேற்பட்டஆண்களும்,பெண்களும்,சிறார்களும் கலந்து கொண்டார்கள்.

இதே நேரம்,குழந்தைகள் அறையில்,வழக்கம் போல் நடைபெறும் பத்து வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான "தர்பியா" நிகழ்ச்சியை ,சகோதரர்கள். அப்துல் கபூர் மற்றும் தஸ்தகீர் ஆகியோர் நடத்தினார்கள்.


இறுதியாக கேள்வி -பதில் மற்றும் அறிவிப்புகள் நடைபெற்றன. இரவுஉணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.
========================================================================



கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் ,

ஏர்போர்ட் ரமீஸ் பின்புறம்,

‘E’ ரிங் ரோடு- பாராசூட் சிக்னல் அருகில்,

அல் துமாமா, தோஹா.

தொலைபேசி:44315863.

மின்னஞ்சல்:qitcdoha@gmail.com

வலைப்பூ:www.qatartntj.blogspot.com


திங்கள், 16 மே, 2011

14-05-2011 அன்று நடந்த பனார் பள்ளி சொற்பொழிவு

بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு......
அல்லாஹுவின் அருளால்,
கடந்த 14-05-2011 சனிக்கிழமை ,இஷா தொழுகைக்குப்பின்,கத்தர் அரசு இஸ்லாமிய பிரச்சாரத்துறை[பனார்] அலுவலக பள்ளிவாசலில்,கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்[QITC] சொற்பொழிவு நிகழ்ச்சியை   ஏற்பாடு செய்திருந்தது.
QITC அழைப்பாளர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் "முஸ்லிம் யார்?" என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்கள்.


இதில் பல ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!
=====================================================================
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்
QATAR INDIAN THOWHEED CENTRE
POST BOX NO:31579
DOHA-QATAR.
00974 44315863
qitcdoha@gmail.com
For More info Please visit
http://www.qatartntj.blogspot.com/

வெள்ளி, 13 மே, 2011

FANAR பள்ளியில் QITC தொடர் சொற்பொழிவு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு......  இறைவனின் திருப்பெயரால்...
இன்ஷா அல்லாஹ்,  வாரந்திர தொடர்  பயான் ஒவ்வொரு  சனிக்கிழமையும் ,  மாலை சரியாக இஷா தொழுகை முடிந்தவுடன் , FANAR பள்ளியில் , சுமார் 30 நிமிடங்கள் ,QITC யால் நடத்தப்பெறும் .
QITC மௌலவீகள்  உரையாற்றும் இந்நிகழ்ச்சியில், சகோதர -சகோதரிகள் , சிறார்களுடன்   தவறாமல் கலந்துகொண்டு பயனடையுமாறு கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் சார்பாக அன்போடு கேட்டுக்கொள்கிறோம். 

குறிப்பு:
1.பெண்களுக்கு தனி இடவசதி இருக்கிறது.
2.கார் பார்கிங் ,கீழே அண்டர் கிரௌண்டில் ,உள்ளது.வாசலில் இருக்கும் செகுரிடியிடம்,பயான் நோடீசை காண்பிக்கவும் அல்லது பயானுக்கு என்று சொல்லவும்.உள்ளே விட்டு விடுவார்கள்.
========================================================================
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்  ,
ஏர்போர்ட் ரமீஸ் பின்புறம்,
‘E’ ரிங் ரோடு- பாராசூட் சிக்னல் அருகில்,
அல் துமாமா, தோஹா  .
தொலைபேசி:44315863.
மின்னஞ்சல்:qitcdoha@gmail.com 
வலைப்பூ: www.qatartntj.blogspot.com


QITC ஏப்ரல் மாத அறிவுப் போட்டி முடிவுகள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி  வபரகாத்துஹு...... 

இறைவனின் திருப்பெயரால்...

QITC  மர்கசில் ஒவ்வொரு வியாழன் தோறும்,பயான்கள் முடிந்தவுடன் கேள்விகள் கேட்கப்படும்.அவ்வாறு,கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த சகோதர-சகோதகளில் ,முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு QITC சார்பில் ஊக்கப் பரிசுகள் மாதந்தோறும்  வழங்கப்பட்டு வருகிறது.அதன் அடிப்படையில் ,ஏப்ரல் மாதத்தில்  கீழ்க்கண்டவர்கள் பரிசுகள் பெற்றார்கள். அவர்களுக்கு சவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவீ.அப்துஸ் சமத் மதனி அவர்கள் பரிசுகளை வழங்கினார்கள்.

ஆண்கள் 

 முதல் பரிசு -சகோ.இஸ்மத் ஐநூன் 

 
இரண்டாம்  பரிசு-அப்துர்ரஹீம்  
 மூன்றாம் பரிசு-TNS.ஷம்சுத்தீன் 
 பெண்கள் 

முதல் பரிசு -  ரஹ்மத் 

இரண்டாம்  பரிசு - ஜன்னத்துல் பிர்தவ்ஸ் 

மூன்றாம் பரிசு - D.ஆயிஷா 

மாஷா அல்லாஹ்.தபாரக்கலாஹ்.

========================================================================

கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்  ,

 ஏர்போர்ட் ரமீஸ் பின்புறம்,

  ‘E’ ரிங் ரோடு- பாராசூட் சிக்னல் அருகில்,

 அல் துமாமா, தோஹா. 

தொலைபேசி:44315863.

மின்னஞ்சல்: qitcdoha@gmail.com 
 வலைப்பூ: www.qatartntj.blogspot.com



 

 

 

13-05-2011 அன்று நடந்த அரபி கல்வி பயிற்சி வகுப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி  வபரகாத்துஹு......

இறைவனின் திருப்பெயரால்...

அல்லாஹுவின் அருளால் ,வாரந்தோறும் நடைபெறும் ,அரபி கல்வி பயிற்சி  13/05/2011 வெள்ளிக்கிழமை அன்று மாலை  மக்ரிப் தொழுகை முடிந்ததில்  இருந்து இரவு 8:15 மணி வரை, QITC மர்கசில், QITC அழைப்பாளர் மௌலவி. அன்சார் அவர்களால் நடத்தப்பட்டது.

 

தமிழறிந்த இந்திய -இலங்கை  நாடுகளை சார்ந்த 48 சகோதரர்களும்,22  சகோதரிகளும்  ,  இதில் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

========================================================================

கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்  ,
ஏர்போர்ட் ரமீஸ் பின்புறம்,
‘E’ ரிங் ரோடு- பாராசூட் சிக்னல் அருகில்,
 ல் துமாமா, தோஹா.
தொலைபேசி:44315863
மின்னஞ்சல்:qitcdoha@gmail.com 
வலைப்பூ:http://www.qatartntj.blogspot.com/

12-05-2011,வியாழன் நடந்து முடிந்த மர்கஸ் பயான்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி  வபரகாத்துஹு......

அல்லாஹுவின் திருப்பெயரால்...

அல்லாஹுவின் அருளால் ,மர்கஸ்  வாராந்திர பயான் நிகழ்ச்சி 12/05/2011 அன்று  இரவு சரியாக 8:30 மணிக்கு QITC மர்கசில்,QITC செயலாளர் சகோ.அப்துல் பாசித் அவர்கள்  தலைமையில் நடைபெற்றது.

 QITC அழைப்பாளர் டாக்டர் .அஹ்மத் இப்ராஹிம்

அவர்கள்,"நபித்தோழியர் வரலாறு "என்ற தொடர் தலைப்பில் "அஸ்மா பின்த் உமைஸ்(ரலி)" அவர்களைப்பற்றி உரையாற்றினார்கள்.
QITC அழைப்பாளர் மௌலவி. அன்சார் அவர்கள் "இஸ்லாத்தின் பார்வையில் வெட்கம்" என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள். 
 
சவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவீ .அப்துஸ்ஸமத் மதனி அவர்கள்   "சபிக்கப்பட்டவர்கள்  " என்ற தொடர்  தலைப்பில்  உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில்100க்கும்மேற்பட்டஆண்களும்,பெண்களும்,சிறார்களும்  கலந்து கொண்டார்கள்.

இதே நேரம்,குழந்தைகள் அறையில்,வழக்கம் போல் நடைபெறும் பத்து வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான "தர்பியா" நிகழ்ச்சியை ,சகோதரர்கள். அப்துல் கபூர் மற்றும்  தஸ்தகீர்  ஆகியோர் நடத்தினார்கள்.

இறுதியாக கேள்வி -பதில் மற்றும் அறிவிப்புகள் நடைபெற்றன. இரவுஉணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
=========================================================================================

கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்  ,
ஏர்போர்ட் ரமீஸ் பின்புறம்,
‘E’ ரிங் ரோடு- பாராசூட் சிக்னல் அருகில்,
அல் துமாமா, தோஹா. 
தொலைபேசி:44315863.
மின்னஞ்சல்:qitcdoha@gmail.com 
வலைப்பூ:www.qatartntj.blogspot.com

வெள்ளி, 6 மே, 2011

06-05-2011 அன்று நடந்த அரபி கல்வி பயிற்சி வகுப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி  வபரகாத்துஹு......

இறைவனின் திருப்பெயரால்...

அல்லாஹுவின் அருளால் ,வாரந்தோறும் நடைபெறும் ,அரபி கல்வி பயிற்சி  06/05/2011வெள்ளிக்கிழமை அன்று மாலை  மக்ரிப் தொழுகை முடிந்ததில்  இருந்து இரவு 8 மணி வரை, QITC மர்கசில், QITC  அழைப்பாளர் மௌலவி. அன்சார் அவர்களால் நடத்தப்பட்டது.

 தமிழறிந்த இந்திய -இலங்கை  நாடுகளை சார்ந்த 65 சகோதரர்களும்,40  சகோதரிகளும்  ,  இதில் கலந்து கொண்டு பயனடைந்து வருகிறார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

                            கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்  ,
                                              ஏர்போர்ட் ரமீஸ் பின்புறம்,
                               ‘E’ ரிங் ரோடு- பாராசூட் சிக்னல் அருகில்,
                                               ல் துமாமா, தோஹா  .
                                               தொலைபேசி:44315863.
                                     மின்னஞ்சல்:qitcdoha@gmail.com 
                                வலைப்பூ:http://www.qatartntj.blogspot.com/

05-05-2011,வியாழன் நடந்து முடிந்த மர்கஸ் பயான்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி  வபரகாத்துஹு......

அல்லாஹுவின் திருப்பெயரால்...

அல்லாஹுவின் அருளால் ,மர்கஸ்  வாராந்திர பயான் நிகழ்ச்சி 05/05/2011 அன்று இரவு சரியாக 8:30 மணிக்கு QITC மர்கசில்,QITC  பொருளாளர் சகோ.பீர்  முஹம்மது  அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

QITC  அழைப்பாளர் சகோ.காதர் மீரான் அவர்கள், "அழைப்பாளர்களுக்கு இருக்க வேண்டிய பண்புகள் "என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

 QITC  அழைப்பாளர் சகோ.முஹம்மது லியாகத் அலீ அவர்கள், "வாக்குறுதி பேணல் "என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.

சவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவீ .அப்துஸ்ஸமத் மதனி அவர்கள்   "சாபத்திற்குரியவர்கள்" என்ற தொடர் தலைப்பில்  உரையாற்றினார்கள்.
  
இந்நிகழ்ச்சியில்100க்கும்மேற்பட்டஆண்களும்,பெண்களும்,சிறார்களும்  கலந்து கொண்டார்கள்.
இதே நேரம்,குழந்தைகள் அறையில்,வழக்கம் போல் நடைபெறும் பத்து வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான "தர்பியா" நிகழ்ச்சியை ,சகோதரர்கள். அப்துல் கபூர் மற்றும்  தஸ்தகீர்  ஆகியோர் நடத்தினார்கள். 
இறுதியாக கேள்வி -பதில் மற்றும் அறிவிப்புகள் நடைபெற்றன. இரவுஉணவுஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. அல்ஹம்துலில்லாஹ்!
                                 கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்  ,
                                                   ஏர்போர்ட் ரமீஸ் பின்புறம்,
                                    ‘E’ ரிங் ரோடு- பாராசூட் சிக்னல் அருகில்,
                                                                          அல் துமாமா, தோஹா.
                                                    தொலைபேசி:44315863.
                                            மின்னஞ்சல்:qitcdoha@gmail.com 
                                       வலைப்பூ:www.qatartntj.blogspot.com