بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு......
 
மாதாந்திர பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி -அழைப்பிதழ்
 
நாள் : 26/04/2013 - வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 7 :௦௦ மணிமுதல்
இடம் : QITC மர்கஸ்
 
இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு !!
 
=========================================================================================================

QITC -மர்கஸில் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையில் பெண்களே பெண்களுக்காக நடத்தும் பயான் நிகழ்ச்சி நடைபெற்று வருவதை தாங்கள் அறிவீர்கள்!!!.
 அதேபோல் இன்ஷா அல்லாஹ் !!!
இந்த  வாரம் 26-04-2013 வெள்ளிகிழமை அன்று பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி மற்றும் அறிவுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது . எனவே குடும்பத்துடன் வசிக்கும் அணைத்து சகோதரர்களும் தங்களின் குடும்பத்தினரையும் மற்றும் நண்பர்களின் குடும்பத்தினர்களையும் இந்த பயான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையும் படி செய்யுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
===========================================================================================================
 
கூடுதல் தகவலுக்கு :

சகோ:முஹம்மத் இல்யாஸ் ( பொருளாளர் ) +974 -55187260 (பெண்கள் பயான் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் )