புதன், 27 மே, 2015

கத்தர் மண்டல மர்கஸில் நடைபெற்ற இரத்ததான முகாம் 22-05-2015

கத்தர் மண்டல மர்கஸில் நடைபெற்ற இரத்ததான முகாம் 22-05-2015


கடந்த 22-05-2015 வெள்ளிகிழமை அன்று (QITC)கத்தர் மண்டலம் சார்பாக மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான இந்திய இலங்கை முஸ்லிம் சகோதரர்கள் மற்றும் மாற்றுமத சகோதரர்கள் ஆர்வத்துடன் குருதி கொடை முகாமில் கலந்து கொண்டார்கள். வருகை தந்திருந்த சகோதர்கள் அனைவரையும் முறைபடுத்தி வருகை பதிவு செய்து வருகை எண் வழங்கப்பட்டது. பின்னர் ஹமாத் மருத்துவ குழுவிற்கு உடல் பரிசோதனைக்கு அனுப்பட்டு தகுதி பெற்ற சகோதர்கள் இரத்ததானம் அளிக்க அனுமதிக்கப்பட்டனர். அதில் நூற்றுக்கும் மேட்பற்றோர் தங்களின் குருதிக்கொடைகளை வழங்கினர். அல்ஹம்துலில்லாஹ்

பிற்பகல் ஒரு மணிக்கு துவங்கப்பட்ட முகாம் இரவு ஒன்பது மணிவரை நடைபெற்றது. இதில் சமூகமளித்த அனைத்து சகோதர்களுக்கும் உணவு வழங்கப்பட்டது. 

நமது இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற, ஹமாத் மருத்துவ இரத்த வங்கி, மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வாளர்கள் என 7 பேர் கொண்ட குழுவை QITC மர்கஸ்க்கு அனுப்பி, இரத்ததான முகாமை மாபெரும் இரத்ததான முகமாகக் செய்ய உதவியது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே, அல்ஹம்துலில்லாஹ்
இரத்ததான முகாம் நோட்டீஸ் விநியோகம்

(QITC) கத்தர் மண்டலத்தின் கிளைகளில் கடந்த இரு வாரங்களாக இரத்ததான முகாம் நோட்டீஸ் விநியோகம் பல இடங்களில் சிறப்பாக நடைபெற்றது. 

QITC யின் வியாழன் வாராந்திர பயான்கள் 21-05-2015

QITC யின் வியாழன் வாராந்திர பயான்கள் 21-05-2015

கத்தர் மண்டலடத்தில் நடைபெற்ற வியாழன் வாராந்திர பயான்

 (QITC) கத்தர் மண்டல மர்கஸில், கடந்த 21-05-2015 வியாழன் அன்று இரவு வாராந்த பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, முதலில் சகோ. ஹயாத் பாஷா அவர்கள் சுயமரியாதைஎன்ற தலைப்பிலும், சகோ. அப்துல் கபூர் அவர்கள் விண்ணக பயணமும் விஞ்ஞான கற்பனைகளும்என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள் , இறுதியாக ஒரு சில அறிவுப்புகளுடன் நிறைவு பெற்றது அல்ஹம்துலில்லாஹ். கத்தர் மண்டல சனையா கிளையில்  நடைபெற்ற வியாழன் வாராந்திர பயான்

கத்தர் மண்டல சனையா கிளையில், கடந்த 21-05-2015 வியாழன் அன்று இரவு வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சனையா அந்நஜா கிளையில் சகோ. Dr. அஹமது இப்ராஹீம் அவர்கள் தொழிலாளர் நலன்தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ். 

  

கத்தர் மண்டல வக்ரா கிளையில் நடைபெற்ற வியாழன் வாராந்திர பயான்

 (QITC) கத்தர் மண்டல வக்ரா கிளையில் , கடந்த 21-05-2015 வியாழன் அன்று இரவு வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ. முஹம்மது தமீம் MISc. “வஹி மட்டுமே மார்க்கம்அவர்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

  

கத்தர் மண்டல அல்கோர் கிளையில் நடைபெற்ற வியாழன் வாராந்திர பயான்

(QITC) கத்தர் மண்டல அல்கோர் கிளையில் , கடந்த 21-05-2015 வியாழன் அன்று இரவு வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் மவ்லவி அப்துஸ் சமத் மதனி அவர்கள் இஸ்திஹ்பார்என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ். 

QITC- கிளைகளில் தஃவா மற்றும் மனிதநேய பணி 16-05-2015 & 21-05-2015

QITC- கிளைகளில் தஃவா மற்றும் மனிதநேய பணி 16-05-2015 & 21-05-2015


QITC - வக்ரா கிளையில் தஃவா செய்யப்பட்டது


கத்தர் மண்டலம் வக்ரா கிளை சார்ப்பாக 21-05-2015 அன்று தாயத்து கயிறு கட்டியிருந்த சகோதரருக்கு இணைவைப்பு பற்றி எடுத்துக்கூறி தஃவா செய்து  தாயத்து கயிறு அகற்றப்பட்டது , எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே, அல்ஹம்துலில்லாஹ்.. 
 

 

QITC - பின் மஹ்மூத் கிளையில் தஃவா செய்யப்பட்டது


கத்தர் மண்டலம் பின் மஹ்மூத் கிளை சார்ப்பாக 16-05-2015 அன்று சகோ. அப்துர் ரஹ்மான் அவர்கள் மூமீன்கலின் வழி எதுஎன்ற தலைப்பில் உரையாற்றி  தஃவா செய்தார்கள்  இதில் பல சகோதரர்கள் கலந்து கொண்டனர், அல்ஹம்துலில்லாஹ்.. 


  

QITC - சனையா கிளையில் மனிதநேய பணி


கத்தர் ஷைய்லியாவில் உள்ள "ஸெவன்த் குரூப்"  என்ற நிறுவனத்தின் விடுதியில் நடந்த தீ விபத்தை தொடர்ந்து  ஷைய்லியாவில் உள்ள "ஸெவன்த் குரூப்"  என்ற நிறுவனத்தின் விடுதியில் பாதிக்கப்பட்ட சகோதரர்களை சந்தித்து மூன்றாம் கட்ட நிவாரண உதவிகளை  வழங்குவதற்காக செனையா கிளையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு  அதன் மூலமாக கிடைக்கப்பெற்ற ஆடைகள் மற்றும் பாத்திரப் பொருட்கள் ஆகியவற்றை பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிகமாக தங்கி இருக்கும் பகுதியான ஷெஹானியாவிற்கு 16/05/2015 அன்று சென்று வழங்கப்பட்டது. சனையா சகோதரர்கள் மூலமாக உதவிகள் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.. 

 QITC - சனையா கிளையில் மாற்றுமத தஃவா செய்யப்பட்டது


கத்தர் மண்டலம் சனையா கிளை சார்ப்பாக 16-05-2015 அன்று சகோ. அப்துல் ஹமீத் அவர்கள், செந்தில் என்ற சகோதரருக்கு இஸ்லாமிய புத்தகங்கள் கொடுத்து தஃவா செய்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.. 


QITC - சனையா கிளையில் மாற்றுமத தஃவா செய்யப்பட்டதுகத்தர் மண்டலம் சனையா கிளை சார்ப்பாக 16-05-2015 அன்று சகோ. அப்துல் ஹமீத் அவர்கள், திபேந்த்ரா என்ற நேபால்  சகோதரருக்கு இஸ்லாமிய புத்தகங்களை கொடுத்து தஃவா செய்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்..

QITC-யின் 16 கிளைகளில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் 22-05-2015

QITC-யின் 16 கிளைகளில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

22-05-2015

1. QITC- லக்தா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் லக்தா கிளையில் கடந்த 22-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது இதில் சகோ. ஜிந்தா மதார் அவர்கள் “பொருளாதாரம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,  அல்ஹம்துலில்லாஹ்.


2. QITC- சனையா அல் அதிய்யா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் சனையா அல் அதிய்யா கிளையில் கடந்த 22-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது யூசுப் அவர்கள் “ஈமானிய உறுதி ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,  அல்ஹம்துலில்லாஹ்.

3. QITC-மைதர் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் மைதர் கிளையில் கடந்த 22-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. தஸ்தகீர் அவர்கள் “இறையச்சமும் ரமலான் பற்றிய ஆர்வமூட்டலும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.


4. QITC- முந்தஸா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் முந்தஸா கிளையில் 22-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் மவ்லவி மனாஸ் அவர்கள் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.


5. QITC- சலாத்தா ஜதீத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் சலாத்தா ஜதீத் கிளையில் கடந்த 22-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. முஸ்தபா ரில்வான் அவர்கள் “ஏகத்துவவாதியின் இறை விசுவாசம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ். 


6. QITC- வக்ரா (2) கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் வக்ரா (2) கிளையில் 22-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. அன்வர் அலி அவர்கள் “ஷிர்க்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்


7. QITC- வக்ரா (1) கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் வக்ரா (1) கிளையில் 22-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. அன்சார் மஜீதி அவர்கள் “மார்க்கத்தை கற்று பின்பற்றுவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.


8. QITC- அல் சத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் அல் சத் கிளையில் 22-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. Dr.அஹமது இப்ராஹீம்.அவர்கள் “ஷஹ்பான் மத பித்அத்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்...


9. QITC- கர்தியாத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் கர்தியாத் கிளையில் 22-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. முஹம்மது அலி MISc அவர்கள் “இரத்த தானத்தின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.


10. QITC- பின் மஹ்மூத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் பின் மஹ்மூத் கிளையில் 22-05-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் மவ்லவி அப்துஸ் சமத் மதனி அவர்கள் “பிரார்த்தனையின் பயன்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்


11. QITC- நஜ்மா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு ஆலோசனை


கத்தர் மண்டலம் நஜ்மா கிளையில் கடந்த 22-05-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு சகோதரர்கள் ஒன்றுகூடி ஆலோசனை செய்து விட்டு களைந்து சென்றார்கள், அல்ஹம்துலில்லாஹ்.


12. QITC- கராஃபா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் கராஃபா கிளையில் கடந்த 22-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. முஹம்மது தமீம் MISc அவர்கள் “வஹியை மட்டும் தான் பின்பற்ற வேண்டும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அதனை தொடர்ந்து கத்தர் மண்டலத் தலைவர் சகோ. மஸ்வூத் தலைமையில் புதிய கிளை பொறுப்பாளர்கள் தேர்வும் நடைபெற்றது,

இதில்

கிளை பொறுப்பாளர் : சகோ. நைனா முஹம்மத் : 55565063

துணை பொறுப்பாளர் : சகோ. ரியாஸ்: 55865049

துணை பொறுப்பாளர் ( மாற்று மத தாவா ): சகோ. கமருதீன் : 55905360

துணை பொறுப்பாளர் (முஸ்லிம் தாவா) : நசீர் அஹமது: 66926916

ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர் அல்ஹம்துலில்லாஹ்..,


13. QITC- தப்ஃனா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் தப்ஃனா கிளையில் கடந்த 22-05-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. தாவூத் அவர்கள் “மறுமை சிந்தனை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ். 


14. QITC- அபு ஹமூர் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் அபு ஹமூர் கிளையில் கடந்த 22-05-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. முஹம்மது தமீம் MISc அவர்கள் “வஹியை மட்டும் பின்பற்றும் சமுதாயம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அதனை தொடர்ந்து கத்தர் மண்டலத் தலைவர் சகோ. மஸ்வூத் தலைமையில் புதிய கிளை பொறுப்பாளர்கள் தேர்வும் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ். 


15. QITC- அபு நக்லா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் அபு நக்லா கிளையில் கடந்த 22-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. அப்துல் ஹமீத். அவர்கள் “இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றுவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ். 


16. QITC- ஹிலால் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் ஹிலால் கிளையில் கடந்த 22-05-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. அப்துல் கபூர் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.