வியாழன், 27 ஜூன், 2019

கத்தர் மண்டலம் நடத்தும் மாதாந்திர பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி 27-06-2019


அல்லாஹ்வின் திருப்பெயரால்.......

நாள்: 27-06-2019 வியாழக் கிழமை

✍ நேரம்: இரவு 8:45 மணி முதல் இரவு 10:10 மணிவரை

✍ இடம்: QITC மர்கஸ் துமாமா

கண்ணியத்திற்குறிய சகோதர சகோதரிகளே!

இன்ஷா அல்லாஹ்!

✍ QITC- கத்தர் மண்டல நடத்தும் பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி – 27-06-2019 வியாழக்கிழமை அன்று நடைபெற உள்ளது.

✍ இதில்

🔖தலைமை🔖

🎓 சகோதரி: ஜூபைதா பேகம்
(8:50 PM - 8:55 PM)

📣 சிறப்புரை:

🎤 1. சகோதரி: நிலோஃபர் 
(8:55 PM 9:10 PM)
📕 தலைப்பு: நாவை பேணுவோம் சொர்க்கம் செல்வோம்

🎤 2. சகோதரி: ராபியா பானு 
(9:10 PM 9:35 PM )
📗 தலைப்பு: நட்பில் சிறந்த நபிகளார்.........

🎤 3. சகோதரி: குல்ஸார் 
(9:35 PM 10:00 PM )
📒 தலைப்பு: ரமலானுக்கு பின் நாம்

📗 நன்றியுரை
🔖 சகோதரி: ஃபாரிஸா பேகம்
(10:00 PM 10:10 PM)

✍ இதில் தாங்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயனடையுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

🎁 ஈருலகிலும் நன்மைகளை அடைய அல்லாஹ் அருள் புரிவானாக....

Jazakallahu Khaira👍

▫▫▫▫▫▫▫▫▫▫
🖍 ஆண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது

🖍 இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

⬛⬛⬛✳✳✳✳✳⬛⬛⬛
இப்படிக்கு

QITC- நிர்வாகம்
27-06-2019
⬛⬛⬛✳✳✳✳✳⬛⬛⬛

வியாழன், 20 ஜூன், 2019

QITC- யின் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் 28-06-2019


⬛⬛⬛🛄🛄🛄🛄🛄⬛⬛⬛

🅾 நாள்: வெள்ளிக்கிழமை 28/06/2019

🅾 நேரம்: சரியாக மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணிவரை நடைபெறும்.

🅾 இடம்: QITC- மர்கஸ்- துமாமா பகுதி

📣 பதில் அளிப்பவர்: 📣

📢 சகோதரர்: முஹம்மத் தமீம் M.I.Sc
(மண்டலத் துணை தலைவர்-QITC)

⬛⬛⬛🛄🛄🛄🛄🛄⬛⬛⬛

அனைத்து சகோதர,சகோதரிகளும்
இஸ்லாத்தை தவறாக புரிந்துள்ள பிறமத மத சகோதர,சகோதரிகளை
இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கான விளக்கங்களை அறிந்துகொள்ளச் செய்ய அழைத்து வருமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

குறிப்பு:
☎ மேலதிக விவரங்களுக்கு 50111203 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்

🚺 பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது

🍲 இரவு உணவு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது

🚎 வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது- 7721 0605, 3056 8800

✉ பிறமத சகோதரர்களுக்கான அழைப்பிதழ்கள் QITC மர்கஸில் 20-06-2019 முதல் பெற்றுக் கொள்ளவும்

🎤 வழமையாக ஒவ்வொரு மாத இறுதி வெள்ளிக்கிழமையில் நடைபெறும் பெண்கள் பயான் தேதி மாற்றப்பட்டுள்ளது .....05-07-2019 வெள்ளி அன்று நடைபெறும்

⬛⬛⬛🛄🛄🛄🛄🛄⬛⬛⬛

இப்படிக்கு
QITC- நிர்வாகம்
தொடர்புக்கு: 6631 6247, 66579598, 44315863
20/06/2019

புதன், 12 ஜூன், 2019

கத்தர் மண்டலத்தில் நடைபெற்ற சமூக நல்லிணக்க சந்திப்பு (பெருநாள் சிறப்பு சந்திப்பு) 04/06/2019


கத்தர் மண்டலத்தின் சார்பில் ஒவ்வொரு வருட ரமலான் மாதத்தின் இறுதி வார வெள்ளிக்கிழமையில் நமது தொப்புள்கொடி உறவுகளான பிறமத சகோதர, சகோதரிகளை அழைத்து சிறிய அளவிலான கலந்துரையாடலுடன் கூடிய மாஸ் இஃப்தார் நிகழ்ச்சி நடந்து வருகிறது. அந்த வகையில் இந்த வருடமும் நாம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியானது சில சூழ்நிலை காரணமாக நடத்த முடியாமல் கடக்க நேறிட்டது. இருந்தபோதிலும் அன்றைய நாளில் ஆர்வத்துடன் மக்கள் நமது மர்கஸை நோக்கி வந்தனர். நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருந்தாலும் இதுபோல் யாரேனும் மக்கள் வந்துவிடுவார்கள் என்பதை நாம் கணித்து அவர்களுக்கு தேவையான உணவுகளை ஏற்பாடு செய்திருந்தோம்.

மேலும் இஃப்தார் நிகழ்வில் மவ்லவி.அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் ஆற்றிய உரையில் கவர்ந்திழுக்கப்பட்டு அந்த உரையின் கருத்துக்களையும் நம்மோடு பகிர்ந்துகொண்டார்கள், மார்க்கம் பற்றி கருத்து பரிமாற்றம் மூலம் விளக்கப்பட்டு, ஆங்கில திருக்குர்ஆன், மாமனிதர் நபிகள் நாயகம் உட்பட இஸ்லாமிய மார்க்க விளக்க புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

பேராவலை ஏற்படுத்திய பெருநாள் சந்திப்பு

அடுத்ததாக தொப்புள்கொடி உறவுகளுடன் நாம் மகிழ்ச்சிகளை அவசியம் பறிமாரிக்கொள்ள வேண்டும் என்கிற தலைமையின் சுற்றறிக்கையும், மண்டலத்தின் வழமையான நடைமுறையும் அவசியம் பேண வேண்டும் என்கிற பேராவலோடு முஸ்லிம்களின் மகிழ்ச்சி தருணமான நோன்பு பெருநாளின் அதிகாலையில் அவர்களுடனான கலந்துரையாடலை மேன்மைபடுத்தும் வகையில் சமூக நல்லிணக்க சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும் ரமலானை முன்னிட்டு நாம் வருடா வருடம் நடத்திவரும் முஸ்லிம் & பிறமதத்தவர்களுக்கான கட்டுரை போட்டியின் பரிசளிப்பு நிகழ்வை குறிப்பாக பிறமத மக்களால் எழுதப்பட்ட கட்டுரைகளுக்கான கட்டுரைகளின் பரிசளிப்பை அந்த இனிய சந்திப்பில் நாம் வைத்தது அவர்களுக்கு உற்சாகத்தை பெருக்கோட செய்தது. மேலும் பெருநாள் உரையில் மவ்லவி.அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தில் தீண்டாமை இல்லை என்பதையும், சகோதரத்துவத்தை பேணச் சொல்லும் மார்க்கம் என்பதையும், தீவிரவாதத்திற்கு எதிராக இஸ்லாம் போதிக்கும் ஆழமான செய்திகளை பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார்கள்.

இந்த பெருநாள் சந்திப்பு பிறமத மக்களுக்கும், நமது மக்களுக்கும் பேராவலையும், சமய நல்லிணக்கத்தையும் வேரூன்ற செய்தது என்றால் அது மிகையில்லை.

அல்ஹம்துலில்லாஹ்..

அன்புடன்
கத்தர் மண்டலம்

திங்கள், 3 ஜூன், 2019

QITC- யின் ஈதுல் ஃபித்ர் எனும் நோன்புப் பெருநாள் சந்திப்பு & சமூக நல்லிணக்க சிறப்பு நிகழ்ச்சி - 2019


*QITC -அறிவிப்பு* 👇
📦📦📦📦📦
QITC- யின்
🤝 *ஈதுல் ஃபித்ர் எனும் நோன்புப் பெருநாள் சந்திப்பு*
🤝 *சமூக நல்லிணக்க சிறப்பு நிகழ்ச்சி*
*கத்தர் மண்டலம்*
📦📦📦📦📦
🅾 *நாள்:* பெருநாள் அன்று
🅾 *நேரம்:* சரியாக காலை 7:00 am மணி முதல் 8:00 am மணி வரை நடைபெறும்.
🅾 *இடம்:* QITC- மர்கஸ்- துமாமா பகுதி
*கண்ணியத்திற்குறிய சகோதர சகோதரிகளே!*
*இன்ஷா அல்லாஹ்!*
 பெருநாள் அன்று காலை 7:00 மணிக்கு தங்களின் பெருநாள் மகிழ்ச்சிகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளும் விதமாக
🤝 *QITC- பெருநாள் சந்திப்பு*🤝
*மண்டல மர்கஸில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.*
*அனைத்து சகோதர, சகோதரிகளும்*
 *இதில் கலந்து கொண்டு நம் கொள்கை உறவுகளை சந்தித்து மகிழ்வுடன் செல்லுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.*

*பெருநாள் தொழுகை நேரம்* 👇
 பெருநாள் தொழுகை நேரம் - 4:58 am
🛄 அனைவரும் திடலுக்கு காலை 4:30am க்கு முன்னதாக சென்று விடுமாறு உங்களை கேட்டுக் கொள்கிறோம்.
📘 தங்களுக்கு வசதியாக உள்ள திடலில் பெருநாள் தொழுகை தொழுதுவிட்டு மர்கஸிற்கு வரவும்
*குறிப்பு:*👇
🛄 *பிறமத சகோதர சகோதரிகளுக்கான கட்டுரைப்போட்டி பரிசளிப்பு நடைபெறும்*
🚺 *பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது*
🍲 *காலை சிற்றுண்டி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது*
📌 *தங்களுக்கு வசதியாக உள்ள திடலில் பெருநாள் தொழுகை தொழுதுவிட்டு மர்கஸிற்கு வரவும்*
📦📦📦📦📦
*இப்படிக்கு*
*QITC- நிர்வாகம்*
தொடர்புக்கு: 66316247, 66579598, 44315863
*03/06/2019*
📦📦📦📦📦