بسم الله الرحمن الرحيم

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.....

கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளே 

QITC மர்கஸில்

"இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்"

இது ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சி 

நாள் : 03/10/2013 - வியாழன் மாலை
நேரம் : மாலை 8:௦௦ மணிமுதல்
இடம் : QITC மர்கஸ்

இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு !!


பதிலளிப்பவர்  
பேராசிரியர் : எம்.ஐ. சுலைமான் 

(மாநில பொருளாளர் -TNTJ )
 
எனவே  குடும்பத்துடன் வசிக்கும் அணைத்து சகோதரர்களும் தங்களின் குடும்பத்தினரையும் மற்றும் நண்பர்களின் குடும்பத்தினர்களையும் இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில்  கலந்து கொண்டு பயனடையும் படி செய்யுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம் .

குறிப்பு : இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


அன்புடன்
எம். முஹம்மத் அலி MISc 
மண்டல செயலாளர் -கத்தர்-66579598

مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Vodafone: 70138460
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com