திங்கள், 25 மே, 2020

ரமலான் சிறப்பு நிகழ்ச்சி - சூரா, ஹதீஸ், துஆ மனனம் & கிராஅத் போட்டி 25, 26-05-2020


 அல்லாஹ்வின் திருப்பெயரால்.......

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளுக்கு....

இன்ஷா அல்லாஹ்!

🟢 ரமலான் சிறப்பு அறிவுப்போட்டி

🎤 2020 ம் ஆண்டிற்கான ரமலான் சிறப்பு அறிவுப்போட்டிகள் இன் ஷா அல்லாஹ் பெருநாள் விடுமுறை நாட்களில் ஆன்லைன் Zoom Meet வாயிலாக நடைபெறவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


🎤 உரை :

மாணவ, மாணவியர் 

(அல்ஹிக்மா - QITC)


📚 தலைப்பு : சூரா, ஹதீஸ், துஆ 


▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

📚வகுப்பு : KG 1 முதல் 2 ஆம் வகுப்பு வரை

🗓 நாள் : 25-05-2020 திங்கள் கிழமை

⏱ நேரம் : மாலை 6:30 PM முதல்

▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

📚வகுப்பு : 3 முதல் 9 ஆம் வகுப்பு வரை

🗓 நாள் : 26-05-2020 செவ்வாய் கிழமை

⏱ நேரம் : மாலை 6:30 PM முதல் 

▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️


குறிப்பு :

📌 Zoom Link பின்னர் குழுமத்தில் பதிவு செய்யப்படும்.  நேரடியாக இணைந்து பயனடையவும்.

📌 நமது Face Book பக்கத்தில் Live-ல் ஒலிபரப்பு செய்யப்படும் 

📌 நமது you tube பக்கத்தில் Live-ல் ஒலிபரப்பு செய்யப்படும்

📌 மேலதிக விவரங்களுக்கு ....

ரமலான்  போட்டிகளுக்கான பொறுப்பாளர் 👇

சகோ.சாக்ளா 5559 1460 அவர்களை தொடர்பு கொள்ளவும்.

📌 போட்டியில் பங்கு கொள்வதற்காக தங்களின் பிள்ளைகளுக்கு நன்கு பயிற்சியளித்து தயார்படுத்துவும்

📌 தாமதம் தவிர்க்கவும். 


ஜஸாக்கல்லாஹூ ஹைரா...🤝


📊📊📊📊🔖🔖🔖🔖📊📊📊📊

இப்படிக்கு

கத்தர் மண்டலம்

தேதி : 24-05-2020

⬛⬛⬛⬛🔶🔶🔶⬛⬛⬛⬛


PLEASE FORWARD TO ALL....


வீடியோ லிங்க்:

https://www.facebook.com/qatartntj/videos/727625211340536/

https://www.facebook.com/qatartntj/videos/172729744181243/