புதன், 16 ஜூலை, 2014

அல் ஃபுர்கான் ஸ்கூலில் QITC யின் ஸஹர் சிறப்பு நிகழ்ச்சி 17/07/2014 வியாழன் இரவு 9:30 மணிக்கு
அல் ஃபுர்கான் ஸ்கூலில் QITC -யின் ஸஹர் சிறப்பு நிகழ்ச்சி-2014
&  
இரவுத்தொழுகை   

நாள்    : நாளை 17/ 07 / 2014 வியாழன்
நேரம் :இரவு 9:30  மணிக்கு
இடம்  :   சூக் அலி க்கு பின்புறம் உள்ள அல் ஃபுர்கான் ஸ்கூல் உள்ளரங்கத்தில்

கண்ணியத்திற்குரிய  சகோதர சகோதரிகளே !!!

இன்ஷா அல்லாஹ் நாளை  வியாழன் இரவு 9 : 30 மணிக்கு லக்தா பகுதியில் உள்ள சூக் அலி க்கு பின்புறம் உள்ள அல் ஃபுர்கான் ஸ்கூல் உள்ளரங்கத்தில்   இஷா தொழுகை மற்றும், இரவுத் தொழுகை நடைபெறும் அதைத் தொடர்ந்து  ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி  நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு தாயகத்திலிருந்து மவ்லவி அப்பாஸ் அலி MISc அவர்கள்  வருகை தந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .  எனவே அனைத்து சகோதர சகோதரிகளும் நேரம் தவறாமல் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையுமாறு உங்களை அன்போடு அழைக்கிறோம். 
==========================================================================
 தலைமை : சகோ மஸ்ஊத்

1. மவ்லவி அப்துஸ் சமத் மதனி    - இறையருள் தேடு!  

2. மவ்லவி முஹம்மத் தமீம் M.I.Sc      - இஸ்லாமிய குடும்பம்
                                                                                    
3. மவ்லவி அப்பாஸ் அலி   M.I.Sc  - வீன்விரையமும் இறை விசாரணையும்!
              
 நன்றியுரை -  சகோ தஸ்தகீர் 
==========================================================================
குறிப்பு:  
1. பெண்களுக்கு தனி இடவசதி உள்ளது.
2. அறிவுப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற சிறுவர் சிறுமியருக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெறும்.
 வாகனத்தொடர்புக்கு :
சகோ : பக்ருத்தீன் 66573836-சகோ : ஷேக் அப்துல்லாஹ்-66963393 

ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்தகவலை மற்றவர்களுக்கும் கூறி அழைத்து வருமாறு தங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம் 
==========================================================================


  
 Location Map