செவ்வாய், 7 ஜூலை, 2015

மாபெரும் இஃப்தார் & இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் மற்றும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி - 10/07/15

RAF, QITC-உடன் இனைந்து நடத்தும்

மாபெரும் இஃப்தார்,
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் மற்றும்
சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி - 2015

நாள்: இன்ஷா அல்லாஹ் 10/07/2015 வெள்ளிக்கிழமை
மதியம் 2:00 முதல்

இடம்: அல் அரபி ஸ்போர்ட்ஸ் கிளப் உள் அரங்கம், GATE NO: 5,
சலத்தா ஜதீத் QATAR CHAMBER க்கு பின்புறம்,
C-ரிங் ரோடு Holiday Villa சிக்னல் அருகில்

அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே !!!

இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய வெள்ளிக்கிழமை மதியம் 2:00 முதல் அல் அரபி ஸ்போர்ட்ஸ் கிளப் உள்ளரங்கத்தில் கீழ்க்காணும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.


3:00pm-4:45pm
இஸ்லாம் ஓர் இளிய மார்க்கம்
(பிறமத சகோதரர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி)

பதிலளிப்பவர்:
சகோ. M.M. சைஃபுல்லாஹ் MISc
(மாநில பேச்சாளர் –TNTJ)


4:45-5:10pm
இளம் சிறார்களின் சிறப்பு பேச்சு & குர்ஆன் துஆ

5:30-5:50 pm
Ministry of Interior (MOI) யின் Safety Awareness Program
(தற்காப்பு நிகழ்ச்சி)

5:50-6:10 pm
நேரடி கேள்வி & சரியான பதிலளிப்பவர்களுக்கு பரிசுகள்

6:30-7:30 pm
இஃப்தார் உணவு & மக்ரிப் தொழுகை


7:30pm மணி முதல்
சிறப்பு சொற்பொழிவு

சிறப்புரை:
சகோ. M.M. சைபுல்லாஹ் MISC
(மாநில பேச்சாளர் –TNTJ)
தலைப்பு: அறம் செய்ய விரும்பு

சகோ. M. ஷம்ஷுல்லுஹா ரஹ்மானி
(மேலாண்மைக்குழு தலைவர் - TNTJ &
முதல்வர் - இஸ்லாமியக் கல்லூரி) 
தலைப்பு: நவீன உலகமும் நமது மார்க்கமும்


இஷா மற்றும் இரவுத் தொழுகை

எனவே அனைத்து சகோதர சகோதரிகளும் நேரம் தவறாமல் இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு அன்போடு அழைக்கிறோம் .

குறிப்பு:
பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது.

வாகனத்தொடர்புக்கு:
சகோ. ஷேய்க் அப்துல்லாஹ் - 6696 3393 
சகோ. ஹனிஃபா ராவுத்தர் - 7721 0605

அல் அரபி ஸ்போர்ட்ஸ் கிளப் எங்கு உள்ளது என்பதை அறிந்து கொள்ள (Location Map) கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்:


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com