திங்கள், 6 ஜூன், 2016

QITC மர்கஸில் ரமலான் முழுவதும் இஃப்தார் நிகழ்ச்சி, இரவுத் தொழுகை மற்றும் தொடர் உரை05-06-2016 அன்று இரவு ‪கத்தர் இந்திய தவ்ஹீத் மைய‬ துமாமா மர்கஸில் ரமலான் இரவுத் தொழுகையும் அதனைத்தொடர்ந்து ‪ரமலான்‬ தொடர் சிறப்புரையும் இடம் பெற்றது.

முதல் வாரமான நேற்று மௌலவி.‪ முஹம்மது அலி MISc‬ அவர்கள் உரையாற்றினார்கள்.

ரமலான் முழுவதும் இன்ஷாஅல்லாஹ் கத்தர் சாரிட்டியுடன் இணைந்து இஃப்தார் நிகழ்ச்சி நடைபெறும்.

இஷா தொழுகை இரவு 8:45க்கும், அதனை தொடர்ந்து இரவுத் தொழுகை 9:00 மணிக்கும் நடைபெறும்.

மேலும் இஃப்தாருக்கு முன்னதாக 20 நிமிடமும், இரவுத் தொழுகையில் 20 நிமிடமும் பயான் நிகழ்ச்சி நடைபெறும். இதில் கத்தர் மண்டல மௌலவிகள் தொடர் சிறப்புரை நிகழ்த்துவார்கள்.

எனவே அனைவரும் நண்பர்களுடனும், குடும்பத்துடனும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு QITC நிர்வாகம் சார்பாக அன்புடன் அழைக்கிறோம்.