ஞாயிறு, 11 பிப்ரவரி, 2024

ரமலான் 2024 - சூரா, துஆ மனனம், பேச்சுப்போட்டி & கிராஅத் போட்டிக்கான குறிப்புகள்



கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளுக்கு.... 

எதிர்வரும் ரமலான் மாதம் நமது ஜமாஅத்தின் சார்பாக நடைபயறும் சிறுவர்களுக்கான சூரா, துஆ மனனம், பேச்சுப்போட்டி & பெரியவர்களுக்கான கிராஅத் போட்டிக்கான குறிப்புகள்  கீழ்க்காணும் லிங்க்-ல் உள்ளது. அனைவரும் அதை பதிவிறக்கம் செய்து போட்டிக்கு சிறப்பாக முறையில் தயாராகுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

🔗 Link👇🏻

சிறுவர்களுக்கான சூரா, துஆ மனனம் & கிராஅத் LINK👇

பேச்சுப்போட்டி பயான் குறிப்புகள் LINK 👇

பெரியவர்களுக்கான கிராஅத் போட்டி LINK 👇


இப்படிக்கு 

கத்தர் TNTJ
தேதி : 31-01-2024


QATAR TNTJ- அறிவிப்பு 👇

✍ கத்தர் TNTJ-ன் ரமலான் சிறுவர் சிறுமியர்களுக்கான அறிவுப் போட்டி-2024

🗓 படிவம் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 03/02/2024 📌

⏰ படிவம் ஏற்கப்படும் நேரம்: இரவு 10:59PM  - வரை மட்டுமே

🕌  அனுப்ப வேண்டிய முகவரி: Online ல் பதிவு செய்தல் மட்டுமே... 

கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளே,

🔰 QATAR TNTJ யின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் சிறுவர் சிறுமியர்களுக்கான மார்க்க அறிவுப்போட்டி நடைபெற்றுவருவதை தாங்கள் அறிவீர்கள்.

🔰 அதைப்போன்று இவ்வாண்டும் எதிர்வரும் ரமலான் மாதத்தில் போட்டிகள் நடத்த இருக்கிறோம் இன் ஷா அல்லாஹ்.

🔰 அதற்கான link யை பதிந்திருக்கிறோம். அதை 03-02-2024 இரவுக்குள் பூர்த்தி செய்துவிடவும். Link 👇

👉 https://forms.gle/jm4gRNkGQgMG77Ly6

பூர்த்தி செய்த தகவலை 77459797 என்ற எண்ணிற்கு What's app ல் Ramadan Form Filled என அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

போட்டிகள்:

KG1 முதல் GRADE 2 வரை👇🏻

🟥 1) சிறுவர்கள் சூரா மற்றும் துஆ மனனப்போட்டி

GRADE 3 முதல் GRADE 6 வரை👇🏻

🟥 1) சிறுவர்கள் சூரா மற்றும் துஆ மனனப்போட்டி
🟦 2) சிறுவர்கள் பேச்சுப் போட்டி

📌 👆🏻  GRADE 3 முதல் GRADE 6 வரை உள்ள பிள்ளைகள் மேலுள்ள இரண்டு போட்டிகளில் ஏதேனும் ஒரு போட்டியில் மட்டுமே கலந்து  கொள்ள முடியும்

GRADE 7 முதல் GRADE 10 வரை 👇🏻

🟪 1) சிறுவர்களுக்கான கிராஅத் போட்டி
🟩 2) சிறுவர்கள் பேச்சுப் போட்டி


📌 👆🏻  GRADE 7 முதல் GRADE 10 வரை உள்ள பிள்ளைகள் மேலுள்ள முதல் இரண்டு போட்டிகளில் இரண்டிலும் கலந்து கொள்ளலாம். ஏதேனும் ஒரு போட்டியிலும் கலந்து கொள்ளலாம்.

குறிப்பு:👇

1) பேச்சுப்போட்டி, சூரா மற்றும் துஆ, கிராஅத்  ஆகியவைகளுக்கான குறிப்புகள் நமது இணையதளம் & சமூக வளைதளங்களில்  வெளியிடப்படும்.

2) தங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளித்து போட்டிக்காக தயார் படுத்திக் கொள்ளவும்.

3) அறிவுப் போட்டிக்கான தகுதிச் சுற்றுப்போட்டிகள் 08-03-2024

4) தகுதிச்சுற்றில் வெற்றி பெறுபவர்களே இறுதிச்சுற்றில் கலந்துகொள்ள முடியும்.

5) வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் காத்திருக்கிறது.

6) தாமதமாக வரும் படிவங்கள் பரிசிலனை செய்யப்பட மாட்டாது. 

7) போட்டிக்கான பயிற்சிகளுக்கு உங்களுக்கான பயிற்சியாளர்களை தொடர்பு கொள்ளுங்கள்.


இப்படிக்கு

மண்டல நிர்வாகம்
27-01-2024
📞 50111203, 66579598,  70453598,77459797