வியாழன், 1 டிசம்பர், 2011

"ஏகத்துவ எழுச்சி" பயான் வீடியோ - மௌலவி. முஹம்மத் தமீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

21/10/2011 அன்று தோஹா QITC மர்கசில் நடைபெற்ற கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் செயற்குழு கூட்டத்தில், QITC அழைப்பாளர் மௌலவி. முஹம்மத் தமீம் MISc அவர்கள், "ஏகத்துவ எழுச்சி" என்ற தலைப்பில் ஆற்றிய பயானை காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யவும்.