சனி, 3 டிசம்பர், 2011

QITC-யின் புதிய இணையதளம் "www.qatartntj.com"


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

அல்லாஹ்வின் பேரருளால்,


கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் இணையதளத்திற்கு, "www.qatartntj.com" என்ற தனிப்பட்ட டொமைன் பெயர் பெறப்பட்டுள்ளது.

எனவே 02-12-2011 அன்று முதல் QITC-யின் அதிகாரபூர்வ இணையதளமாக "www.qatartntj.com" இயங்கும்.

QITC-யின் முந்தைய "www.qatartntj.blogspot.com" இணையதளமும், தானாக புதிய இணையதளத்திற்கு இணைப்பு கொடுக்கும்.

அல்ஹம்துலில்லாஹ்.