02/01/2014 வியாழன் கத்தர் மண்டல மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி இரவு 8.30 முதல் 10.15 வரை மண்டல துணைச் செயலாளர் சகோதரர் ஹயாத் பாஷா தலைமையில் நடைபெற்றது.
இதில் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் பைத்துல் மால் பற்றி இஸ்லாம் என்னும் தலைப்பில் சொற்பொழி்வு ஆற்றினார்கள். பின்னர் சகோதரர் காதர் மீரான் அவர்கள் தீர்ப்பு நாளின் அதிபதி எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்
இறுதியாக மவ்லவி முஹமத் அலி அவர்கள் அல்லாஹ்வின் தனித் தன்மை என்னும் தலைப்பில் உரையாற்றினார்கள்.இதில் எராளமான இந்திய இலங்கையை சேர்ந்த சகோதர,சகோதரிகள் கலந்துகொண்டார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்
مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/