வெள்ளி, 12 செப்டம்பர், 2008

நோன்பு திறப்பு நிகழ்ச்சியின்இன்று மாலை நமது மர்கஸில் நடைபெற்ற நோன்பு திறப்பு நிகழ்ச்சியின் போது நடந்து வரும் தொடர் பயானின் ஒரு பகுதியாக சகோதரர் மௌலவி நஜுமுல்ஹுசைன் அவர்களின் பயான் இடம் பெற்றது .