வியாழன், 18 செப்டம்பர், 2008

உம்ரா பயணம்அல்லாஹுவின் பெருங் கிருபையால் கத்தர் இந்தியா தவ்ஹித் மையம் ஏற்பாடு செய்திருந்த உம்ரா பயணம் பஜ்ர் தொழுகைக்கு பிறகு நமது மர்கஸில் இருந்து இரண்டு பஸ்களில் பயணம் மேற்கொண்டார்கள்.
டிராவல்ஸ் பொது மேலாளரும் சலாத்தா ஜதீத் கத்தீப் யூசுப் அல் அவர்கள் வருகை தந்து பயண ஏற்பாடுகளை பார்வையிட்டார்கள்.

எல்லா பயணிகளுக்கும் இருக்கை சீட்டு கொடுக்கப்பட்டு முறையாக
அமர்த்தப்பட்டனர் . பின்னர் இரண்டு பஸ்களும் 6:00 மணிக்கு புறப்பட்டது .
பயணம் இனிதாகவும் பாதுகாப்பாகவும் அமைய எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்வோமாக .