ஞாயிறு, 17 நவம்பர், 2013

கத்தர் மண்டல மர்கசில் சிறுவர், சிறுமியருக்கான தர்பியா நிகழ்ச்சி 14/11/2013





அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் .மண்டல மர்கசில் சிறுவர் ,சிறுமியருக்கான தர்பியா பயிற்சி வகுப்பு 14/11/2013 வியாழகிழமை இரவு 9.00 மணி முதல் 10.00 மணி வரை நடைபெற்றது.

இதில் மவ்லவி முகமத் தமீம் மற்றும் மவ்லவி இஸ்ஸதின் ரிள்வான் சல ஃ பி ஆகியோர் தர்பியா வகுப்பை நடத்தினர்.

இதில் இதுவரை நடத்திய பாடங்களான நல்லொழுக்கங்கள் ,துஆக்கள் ஆகியவற்றை நினைவுபடுத்தி பயிற்சி அளித்தனர் .அல்ஹம்துலில்லாஹ்


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863

Vodafone: 70138460

E-mail: qitcdoha@gmail.com

Website : http://www.qatartntj.com/