செவ்வாய், 5 மே, 2015

25/4/2015 to 01/05/2015 வரை நடந்த மாற்று மத, தனிநபர், கேம்ப் தஃவா மற்றும் கிளை மஷுரா

25/4/2015 to 01/05/2015 வரை நடந்த மாற்று மத, தனிநபர், கேம்ப் தஃவா மற்றும் கிளை மஷுரா 

1. மாற்று மத தஃவா

கத்தர் மண்டலம் பின் மஹ்மூத் கிளையில் மாற்று மத தஃவா நடைபெற்றது

கத்தர் மண்டலம் அல் சத் கிளை சார்ப்பாக 25-04-2015 அன்று மாற்று மத சகோதருக்கு இஸ்லாம் குறித்து மண்டல துணை செயலாளர் சகோ. அப்துர்ரஹ்மான் அவர்கள் தஃவா செய்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

========================================================================

கத்தர் மண்டலம் வக்ரா கிளையில் தொலைபேசி மூலம் மாற்று மத தஃவா நடைபெற்றது

கத்தர் மண்டலம் வக்ரா கிளை சார்ப்பாக 27-04-2015 அன்று கிறித்துவ மாற்று மத சகோதரரான கிறிஸ்து தாஸ் என்பவருக்கு "இயேசு இறை மகனா?" என்று மண்டல துணை செயலாளர் சகோ. பைசல் அவர்கள் தஃவா செய்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

========================================================================

கத்தர் மண்டலம் சனையா கிளையில் மாற்று மத தஃவா நடைபெற்றது26-04-2015 அன்று மாற்று மத சகோதரரான பழனிவேல் என்பவருக்கு "மனிதன் செல்லும் பாதை" என்ற தலைப்பில் சனையா கிளை பொறுப்பாளர் சகோ அப்துல் ஹமீத் உரையாற்றினார் "மாமனிதர் நபிகள் நாயகம்" என்ற நூலை அன்பளிப்பாக கொடுத்து தஃவா செய்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

========================================================================

கத்தர் மண்டலம் சனையா கிளையில் மாற்று மத தஃவா நடைபெற்றது

30-04-2015 அன்று மாற்று மத சகோதரரான ராஜஸ்தானை சேர்ந்த சகோதரர் ராம் என்பவருக்கு சனையா கிளை பொறுப்பாளர் சகோ. அப்துல் ஹமீத் இஸ்லாம் குறித்து தஃவா செய்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

========================================================================

2.முஸ்லிம் தனிநபர் தஃவா

=======================================================================

கத்தர் மண்டலம் சனையா கிளை சார்ப்பாக சனையா கிளை பொறுப்பாளர் சகோ. அப்துல் ஹமீத் மற்றும் சனையா கிளை சகோதரர்கள் அவர்கள் செய்த பல்வேறு தனிநபர் தஃவாக்கள்

========================================================================

சனையா Street 47ல் 26-04-2015 அன்று "பொருள் அறிந்து ஓதுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றி "குர்ஆன் எளிதில் ஓதிட" என்ற நூலையும் கொடுத்து தஃவா செய்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

========================================================================

EMCO Camp ல் 26-04-2015 அன்று "குரான் ஓதும் முறை" என்ற தலைப்பில் உரையாற்றி "குர்ஆன் எளிதில் ஓதிட" என்ற நூலையும் கொடுத்து தஃவா செய்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

========================================================================

கத்தர் மண்டலம் அபு ஹமூர் கிளை சார்ப்பாக அபு ஹமூர் கிளை பொறுப்பாளர் சகோ. சம்சு தீன் அவர்கள் 01-05-2015 அன்று பஜ்ர் தொழுகை நடந்து கொண்டு இருக்கும் போது சுன்னத் தொழுகை தொழுத பங்களாதேஷ் சகோதருக்கு நபி வழி தொழுகை பற்றி எடுத்து சொல்லி தஃவா செய்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

========================================================================

3.கத்தர் மண்டல கிளைகளில் ரூம் மற்றும் கேம்ப் தஃவா

========================================================================

கத்தர் மண்டலம் பின் மஹ்மூத் கிளை மூலம் ரூம் (Room) தஃவா செய்யப்பட்டது

கத்தர் மண்டலம் பின் மஹ்மூத் கிளை சார்ப்பாக 25-04-2015 அன்று ரூம் (Room) தஃவா செய்யப்பட்டது இதில் மண்டல துணை செயலாளர் சகோ. தஸ்தகீர் அவர்கள் "அழைப்பு பணியின் அவசியம்" என்ற தலைப்பில் உரையாற்றினார், இதில பல சகோதரர்கள் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.

========================================================================

கத்தர் மண்டலம் சனையா கிளையில் தஃவா செய்யப்பட்டது

கத்தர் மண்டலம் சனையா கிளை சார்ப்பாக 25-04-2015 அன்று சனையா கிளை பொறுப்பாளர் சகோ. அப்துல் ஹமீத் அவர்கள் "இஸ்லாமிய மார்க்கமும் இன்றைய மக்களும்" என்ற தலைப்பில் உரையாற்றி "குர்ஆன் எளிதில் ஓதிட" என்ற நூலையும் கொடுத்து தஃவா செய்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

========================================================================

கத்தர் மண்டலம் சனையா கிளையில் முஸ்லிம் சகோதரர்களுக்கு தஃவா செய்யப்பட்டது

கத்தர் மண்டலம் சனையா கிளை சார்ப்பாக 26-04-2015 அன்று EMCO Camp ல் சனையா கிளை பொறுப்பாளர் சகோ. அப்துல் ஹமீத் அவர்கள் "லட்சமா? இலட்சியமா?" என்ற தலைப்பில் உரையாற்றி "குர்ஆன் எளிதில் ஓதிட" மற்றும் "நபி வழி தொழுகை" என்ற நூலையும் கொடுத்து தஃவா செய்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்.
========================================================================

கத்தர் மண்டலம் சனையா கிளை சனையா 47 EMCO Camp ல் முஸ்லிம் சகோதரர்களுக்கு தஃவா செய்யப்பட்டது

கத்தர் மண்டலம் சனையா கிளை சார்ப்பாக 29-04-2015 அன்று சனையா கிளை பொறுப்பாளர் சகோ. அப்துல் ஹமீத் அவர்கள் சனையா 47 EMCO Camp ல் "இஸ்லாமிய ஒழுக்கங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றி "குர்ஆன் எளிதில் ஓதிட" என்ற நூலையும் கொடுத்து தஃவா செய்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

========================================================================

கத்தர் மண்டலம் சனையா கிளை சனையா 47 PORTA CABIN ல் தஃவா செய்யப்பட்டது

கத்தர் மண்டலம் சனையா கிளை சார்ப்பாக 01-05-2015 அன்று சனையா கிளை பொறுப்பாளர் சகோ. அப்துல் ஹமீத் அவர்கள் சனையா 47 PORTA CABIN ல் "மார்க்கத்தை அறிவோம்" என்ற தலைப்பில் உரையாற்றி தஃவா செய்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

========================================================================

கத்தர் மண்டலம் சனையா கிளை சனையா 47 EMCO QATAR ல் தஃவா செய்யப்பட்டது

கத்தர் மண்டலம் சனையா கிளை சார்ப்பாக 29-04-2015 அன்று சனையா கிளை பொறுப்பாளர் சகோ. அப்துல் ஹமீத் அவர்கள் சனையா 47 EMCO QATAR ல் "இஸ்லாமிய ஒழுக்கங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றி "குர்ஆன் எளிதில் ஓதிட" என்ற நூலையும் மற்றும் cd கலும் கொடுத்து தஃவா செய்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

========================================================================

4.கத்தர் மண்டல கிளை மஷுரா

========================================================================

கத்தர் மண்டலம் வக்ரா (2) கிளை மஷுரா நடைபெற்றது

கத்தர் மண்டலம் வக்ரா (2) கிளையில் கடந்த 25-04-2015 அன்று இஷா தொழுகைக்கு பிறகு கிளை மஷுரா சகோ. பாக்ருதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள் இதில் வியாழன் இரவு நடைபெறும் பாயான் வரும் நபர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பது பற்றி கலந்தாலோசித்து அதை எவ்வாறு அதிகரிப்பது என்பது தொடர்பாக என்ன என்ன விடயங்கள் மேட்கொள்ளலாம் என்று கலந்தாலோசிக்கப்பட்டு சில முடுவுகள் எடுகப்பபட்டது, அல்ஹம்துலில்லாஹ்.

========================================================================

கத்தர் மண்டலம் சனையா கிளை மஷுரா நடைபெற்றது

கத்தர் மண்டலம் சனையா கிளையில் கடந்த 01-05-2015 அன்று கிளை மஷுரா சனையா கிளை பொறுப்பாளர் சகோ. அப்துல் ஹமீது அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்.========================================================================

கத்தர் மண்டலம் அலசத் கிளை மஷுரா நடைபெற்றது

கத்தர் மண்டலம் அலசத் கிளையில் கடந்த 24-04-2015 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு கிளை மஷுரா சகோ. அபூ ஹாஷிம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்.========================================================================

கத்தர் முந்தஸா கிளை மஷுரா நடைபெற்றது

கத்தர் மண்டலம் முந்தஸா கிளையில் கடந்த 25-04-2015 அன்று கிளை மஷுரா மவ்லவி முஹம்மத் அலி தலைமையில் நடைபெற்றது. இதில் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் சகோ. அபூ ஹாஷிம் ஆகியோர் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

========================================================================