ஞாயிறு, 10 மே, 2015

QITC யின் சிறுவர், சிறுமியரு​க்கான ரமலான் பேச்சுப்போட்டி & மார்க்க அறிவுப்போட்டி 2015 - அறிவிப்புகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் வருடாவருடம் ரமலான் மாதத்தில் சிறப்பு நிகழ்ச்சியில் சிறுவர், சிறுமியருக்கான மார்க்க அறிவுப்போட்டிகள் நடத்துவது வழக்கம். அதுபோல் இவ்வருடமும் பல்வேறு சிறப்பு நிகழ்சிகளை இன்ஷா அல்லாஹ் நடத்த இருக்கிறது.

இதில் சிறுவர், சிறுமியரு​க்கான மார்க்க அறிவுப்போட்டி மற்றும் சிறப்பு பேச்சுப் போட்டி நடைபெறும்.

இந்நிகழ்ச்சியில் தங்களது பிள்ளைகளை கலந்துகொள்ள செய்ய ஊக்கப்படுத்துமாறும், அதற்காக அவர்களை தயார் படுத்துமாறும் தங்களை கேட்டுகொள்கிறோம்.