புதன், 27 மே, 2015

QITC- கிளைகளில் தஃவா மற்றும் மனிதநேய பணி 16-05-2015 & 21-05-2015

QITC- கிளைகளில் தஃவா மற்றும் மனிதநேய பணி 16-05-2015 & 21-05-2015


QITC - வக்ரா கிளையில் தஃவா செய்யப்பட்டது


கத்தர் மண்டலம் வக்ரா கிளை சார்ப்பாக 21-05-2015 அன்று தாயத்து கயிறு கட்டியிருந்த சகோதரருக்கு இணைவைப்பு பற்றி எடுத்துக்கூறி தஃவா செய்து  தாயத்து கயிறு அகற்றப்பட்டது , எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே, அல்ஹம்துலில்லாஹ்.. 
 

 

QITC - பின் மஹ்மூத் கிளையில் தஃவா செய்யப்பட்டது


கத்தர் மண்டலம் பின் மஹ்மூத் கிளை சார்ப்பாக 16-05-2015 அன்று சகோ. அப்துர் ரஹ்மான் அவர்கள் மூமீன்கலின் வழி எதுஎன்ற தலைப்பில் உரையாற்றி  தஃவா செய்தார்கள்  இதில் பல சகோதரர்கள் கலந்து கொண்டனர், அல்ஹம்துலில்லாஹ்.. 


  

QITC - சனையா கிளையில் மனிதநேய பணி


கத்தர் ஷைய்லியாவில் உள்ள "ஸெவன்த் குரூப்"  என்ற நிறுவனத்தின் விடுதியில் நடந்த தீ விபத்தை தொடர்ந்து  ஷைய்லியாவில் உள்ள "ஸெவன்த் குரூப்"  என்ற நிறுவனத்தின் விடுதியில் பாதிக்கப்பட்ட சகோதரர்களை சந்தித்து மூன்றாம் கட்ட நிவாரண உதவிகளை  வழங்குவதற்காக செனையா கிளையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு  அதன் மூலமாக கிடைக்கப்பெற்ற ஆடைகள் மற்றும் பாத்திரப் பொருட்கள் ஆகியவற்றை பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிகமாக தங்கி இருக்கும் பகுதியான ஷெஹானியாவிற்கு 16/05/2015 அன்று சென்று வழங்கப்பட்டது. சனையா சகோதரர்கள் மூலமாக உதவிகள் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.. 

 QITC - சனையா கிளையில் மாற்றுமத தஃவா செய்யப்பட்டது


கத்தர் மண்டலம் சனையா கிளை சார்ப்பாக 16-05-2015 அன்று சகோ. அப்துல் ஹமீத் அவர்கள், செந்தில் என்ற சகோதரருக்கு இஸ்லாமிய புத்தகங்கள் கொடுத்து தஃவா செய்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.. 


QITC - சனையா கிளையில் மாற்றுமத தஃவா செய்யப்பட்டதுகத்தர் மண்டலம் சனையா கிளை சார்ப்பாக 16-05-2015 அன்று சகோ. அப்துல் ஹமீத் அவர்கள், திபேந்த்ரா என்ற நேபால்  சகோதரருக்கு இஸ்லாமிய புத்தகங்களை கொடுத்து தஃவா செய்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்..