புதன், 6 ஏப்ரல், 2011

அரபி கல்வி பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி  வபரகாத்துஹு......

 இறைவனின் திருப்பெயரால்...
அல்லாஹுவின் அருளால் ,வாரந்தோறும் நடைபெறும் ,அரபி கல்வி பயிற்சி  22/04/2011வெள்ளிக்கிழமை அன்று மாலை  மக்ரிப் தொழுகை முடிந்தவுடன் , QITC மர்கசில், QITC  
அழைப்பாளர் மௌலவி. அன்சார் அவர்களால் 

நடத்தப்பட்டது. 

 தமிழறிந்த இந்திய -இலங்கை  நாடுகளை சார்ந்த 58 சகோதரர்களும்,35  சகோதரிகளும்  ,  இதில் கலந்து கொண்டு பயனடைந்து வருகிறார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.


 இவண்,
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்  ,
ஏர்போர்ட் ரமீஸ் பின்புறம்,
‘E’ ரிங் ரோடு- பாராசூட் சிக்னல் அருகில்,
அல் துமாமா, தோஹா  .
தொலைபேசி:44315863.
மின்னஞ்சல்:qitcdoha@gmail.com 
வலைப்பூ:http://www.qatartntj.blogspot.com/
 அரபி கல்வி பயிற்சி - ஆரம்ப நிலை
இன்ஷா அல்லாஹ வருகின்ற 08-04-2011, வெள்ளிக்கிழமை முதல் QITC மர்கஸில் மூன்று மாத (ஒவ்வொரு வெள்ளியும்) ஆரம்ப நிலை அரபிக் கல்வி பயிற்சி, QITC அழைப்பாளர் மௌலவி. அன்சார் அவர்களால் நடத்தப்பட இருக்கின்றது. தமிழறிந்த இந்திய இலங்கை சகோதர சகோதரிகள், மாணவ மாணவிகள் (10 வயதிற்கு மேல்) இதில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


நிபந்தனைகள்:
1. வகுப்பு QITC மர்கஸில் மஃகரிப் தொழுகை ஜமாஅத் முடிந்தவுடன் ஆரம்பிக்கப்படும். இடவசதி இன்மையினாலும், நேரம் கடைப் பிடிக்கவேண்டிய ஒழுங்கினாலும், இரண்டாம் ஜமாஅத் தொழுவதற்கு அனுமதியில்லை. தாமதமாக வருபவர்கள், மர்கசுக்கு அருகிலுள்ள பள்ளிவாசலில் தொழுது கொண்டு வரவும். எனவே வீட்டிலேயே ஒளு செய்து கொண்டு மக்ரிப் பாங்கு சொல்லப்படும் முன்பே மர்கசிற்கு வந்து விடவும்.

2. À¡¼ Òò¾¸ò¾¢ý ¿¸ø ¾É¢ ¿ÀÕìÌ ´ýÚõ,ÌÎõÀ «í¸ò¾¢ÉÕìÌ ´ýÚÁ¡¸ ÅÆí¸ôÀÎõ.±ØЧ¸¡ø ÁüÚõ ÌÈ¢ô§ÀÎ «ÅÃÅ÷ ¦¸¡ñÎ ÅçÅñÎõ.

3.ÅÕ¨¸ôÀ¾¢× (attendance) ÅÌôÒ ¬ÃõÀ¢ò¾15 ¿¢Á¢¼ò¾¢üÌû â÷ò¾¢ ¦ºöÂôÀÎõ. «¾üÌ À¢ÈÌ ÅÕÀÅ÷¸Ç¢ý ÅÕ¨¸, À¾¢× ¦ºöÂôÀ¼ Á¡ð¼¡Ð.¬É¡ø ÅÌôÀ¢ø ¸ÄóÐ ¦¸¡ûÇ «ÛÁ¾¢ì¸ôÀÎÅ¡÷¸û.
4.¦Á¡ò¾ÓûÇ 12 ÅÌôҸǢø, ̨Èó¾ Àðºõ 8 ÅÌôÀ¢ø ¸ÄóÐ ¦¸¡ñ¼Å÷¸û ÁðΧÁ þÚ¾¢Â¡¸ ¿¨¼¦ÀÚõ §¾÷Å¢ø «ÛÁ¾¢ì¸ôÀÎÅ¡÷¸û. þý„¡ «øÄ¡‹ ¬ÃõÀ ¿¢¨Ä ÅÌôÀ¢ü¸¡É §¾÷× 01-07-2011, Áì¡¢ô ¦¾¡Ø¨¸ ƒÁ¡ò ÓÊó¾×¼ý¿¨¼¦ÀÚõ.
5.þôÀ¡¼ ¾¢ð¼ò¾¢ø §¾÷ ¦ÀÚžüÌ, ̨Èó¾ Àðºõ 40 Á¾¢ô¦Àñ¸û ¦ÀÈ §ÅñÎõ.
6.þùÅ¡Ú §¾÷ ¦ÀüÈÅ÷¸ÙìÌ ÁðΧÁ º¡ýÈ¢¾ú¸û ÅÆí¸ôÀÎõ.
7. ¦¾¡ýëÚ Á¾¢ô¦Àñ¸ÙìÌ, §Áø ±ÎôÀÅ÷¸ÙìÌ, °ì¸ô À¡¢Í¸û ÅÆí¸ôÀÎõ.
8. §¾÷ ¦ÀüÈÅ÷¸û, þý„¡ «øÄ¡‹, þ¨¾ò ¦¾¡¼÷óÐ «ì§¼¡À¡¢ø சவூதி மர்கஸ் அழைப்பாளர்¦ÁªÄÅ£. «ôЊ …Áò Á¾É£ «Å÷¸Ç¡ø ¿¼ò¾ô¦ÀÈ þÕìÌõ, þÚ¾¢ ¿¢¨Ä ÅÌôÀ¢üÌ §º÷òÐ즸¡ûÇ ô ÀÎÅ¡÷¸û.

மேலும் விவரங்களுக்கு :
*கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
²÷¦QATAR INDIAN THOWHEED CENTRE

Al Thumama, E-Ring Road,
Near Parachute Signal,
Behind Airport Ramez Shopping,
P.O. Box: 31579, Doha, Qatar.
Tel/Fax:44315863;

Email:qitcdoha@gmail.com
More Details in “www.qatartntj.blogspot.com”