ஞாயிறு, 4 நவம்பர், 2012

02-11-2012 கத்தர் மண்டலம் சனயிய்யா அல் அத்தியா "சிறப்பு சொற்பொழிவு"

அல்லாஹுவின் அருளால், 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலம்,கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) சார்பாக "சிறப்பு சொற்பொழிவு" நிகழ்ச்சி 02-11-2012 வெள்ளி மதியம் 12 மணி முதல் 1 மணி வரை, சனயிய்யா அல் அத்தியா பள்ளிவாசலில் நடைபெற்றது.

இதில் தாயகத்தில் இருந்து வருகை புரிந்திருக்கும், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ. முஹம்மத் அல்தாஃபி அவர்கள் "வாலிபத்தை வீணாக்காதீர்" என்ற தலைப்பில், சிறப்பு சொற்பொழிவாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையைச் சார்ந்த 90 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.