புதன், 26 பிப்ரவரி, 2014

28-2-2014 QITC-மாதாந்தி​ர பெண்கள் பயான் மற்றும் அறிவுப்போட்டி நிகழ்ச்சி​ - அழைப்பிதழ்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.....
கண்ணியத்திர்க்குரிய சகோதர சகோதரிகளுக்குQITC - யின் மாதாந்திர பெண்கள் சிறப்பு சொற்பொழிவு -மற்றும் அறிவுப்போட்டி நிகழ்ச்சி
 -அழைப்பிதழ்நாள் : 28/02/2014 - வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 7 :௦௦ மணிமுதல்
இடம் : QITC மர்கஸ்

இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு !!


QITC -மர்கஸில் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையில் பெண்களே பெண்களுக்காக நடத்தும் பயான் நிகழ்ச்சி நடைபெற்று வருவதை தாங்கள் அறிவீர்கள்!!!.
அதேபோல் இன்ஷா அல்லாஹ் !!!
வரும்   28-02-2014 வெள்ளிகிழமை அன்று பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. எனவே குடும்பத்துடன் வசிக்கும் அணைத்து சகோதரர்களும் தங்களின் குடும்பத்தினரையும் மற்றும் நண்பர்களின் குடும்பத்தினர்களையும் இந்த பயான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையும் படி செய்யுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம் .
அறிவுப்போட்டி

அறிவுப்போட்டி சம்மந்தமாக முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு விட்டதை தாங்கள் அறிந்ததே!கேள்விகள் கீழ் கண்ட தலைப்பிலிருந்து கேட்கப்படும் இன்ஷா அல்லாஹ் !

நெகிழ்வூட்டும் அறவுரைகள் ஹதீஸ் எண் : 6412 முதல் 6498 வரை  - புஹாரி பாகம் -7


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்
,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/