ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

கத்தர் மண்டல மர்கசில் வாராந்திர சிறப்பு பயான் நிகழ்ச்சி 03-04-2014

 



 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டல மர்கசில் 03l04l2014 வியாழன் அன்று இரவு 8.30 மணி முதல் 10.00 மணி வரை வாராந்திர சிறப்பு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.
 
இதில் முதலில் சகோதரர் தஸ்தகீர் அவர்கள் சிறிய அமலும் அளவில்லா கூலியும் எனும் தலைப்பிலும்,
அடுத்ததாக மவ்லவி அன்சார் மஜீதி அவர்கள் விரைந்து செல்லும் தருணம் எனும் தலைப்பிலும்,
இறுதியாக மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் தொழுகையில் இத்தனை மகத்துவங்களா ? எனும் தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
 
இதில் ஏராளமான இந்திய இலங்கையை சேர்ந்த சகோதர, சகோதரிகள் கலந்துகொண்டனர்.
கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். 


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/