புதன், 9 ஏப்ரல், 2014

அபுஹமூர் கிளையில் USB ஆடியோ உரை வழங்கி அழைப்பு பணி 04-04-2014

 


04-04-2014 வெள்ளிக்கிழமை அன்று அபுஹமூர் கிளையின் சார்பில் இலங்கையைச் சேர்ந்த சகோதரர் ராசிக் என்பவருக்கு கிளை பொறுப்பாளர் சகோதரர் ஹிக்மதுல்லாஹ் அவர்கள் ஏகத்துவ அறிஞர்கள் ஆற்றிய உரை அடங்கிய ஆடியோ USB வடிவில் கொடுத்து அழைப்பு பணி செய்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/