வியாழன், 4 மார்ச், 2021

QITC யின் ரமலான் சிறப்பு அறிவுப்போட்டி 2021 - ஸூரா & துஆ KG1 & KG2


ஸூரா & துஆ மனனப் போட்டி

KG-1 மற்றும் KG-2 வகுப்புஅத்தியாயம் 105 “அல் ஃபீல்” வசனங்கள்:5


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ (1)  أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ (2)  وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ (3)  تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ (4)  فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ (5)
அத்தியாயம் 106 “குறைஷ்” வசனங்கள்:4


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

لِإِيلَافِ قُرَيْشٍ (1)  إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ (2)  فَلْيَعْبُدُوا رَبَّ هَٰذَا الْبَيْتِ (3)  الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ (4)
அத்தியாயம் 107 “அல் மாவூன்” வசனங்கள்:7


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ (1)  فَذَٰلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ (2)  وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ (3)  فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ (4)  الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ (5)  الَّذِينَ هُمْ يُرَاءُونَ (6)  وَيَمْنَعُونَ الْمَاعُونَ (7)
உதவி செய்தவருக்காக ஓதும் துஆ


جَزَاكَ اللهُ خَيْرًا


(ஜஸாகல்லாஹு கைரா)


பொருள் :


அல்லாஹ் உமக்கு நற்கூலி வழங்குவானாக!


ஆதாரம் : திர்மிதி:3-557-2035

உணவளித்தவருக்காக ஓதும் துஆ


اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِيمَا رَزَقْتَهُمْ، واغْفِرْ لَهُمْ، وارْحَمْهُمْ


(அல்லாஹும்ம, பாரிக் லஹும் ஃபீமா ரஸக்த்தஹும்,, வஃக்ஃபிர் லஹும், வர்ஹம்ஹும்)


பொருள்:


"இறைவா! நீ இவர்களுக்கு வழங்கிய உணவில் அருள்வளம் (பரக்கத்) புரிவாயாக! இவர்களை மன்னித்து, இவர்களுக்குக் கருணை புரிவாயாக!" எனப் பிரார்த்தித்தார்கள்.


நூல்: முஸ்லிம் 4149

கழிவறையில் நுழையும்போது ஓதும் துஆ


اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ


(அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மினல் குபுஸி வல் கபாயிஸி.)


பொருள் :


இறைவா! ஆண், பெண் ஷைத்தான்களிடமிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


ஆதாரம்: புகாரி:6322