வெள்ளி, 5 மார்ச், 2021

QITC யின் ரமலான் சிறப்பு பேச்சுப்போட்டி 2021 - குறிப்புகள்


பேச்சுப்போட்டி குறிப்புகள் 

கீழ்க்கண்ட கட்டுரைகளிலிருந்து தலைப்புகளுக்கு தேவையான குறிப்புகளை எடுத்துக் கொள்ளலாம். 


3 & 4 ஆம் வகுப்பு  (4 நிமிடங்கள் மட்டும்)

1 அல்லாஹ்வையே சார்ந்திருப்போம் 

2 இஸ்லாம் போற்றும் மனித உரிமைகள் 

3 எறும்பும் பறவையும் கற்றுத்தரும் பாடம்


5 & 6 ஆம் வகுப்பு (5 நிமிடங்கள் மட்டும்)

1 நபிகளாரின் வஸியத் 

2 நன்மைகளை அள்ளிக் கொள்வோம் 

3 பெற்றோரைப் பேணுவோம்


7 & 8 ஆம் வகுப்பு (7 நிமிடங்கள் மட்டும்)

1 பாதிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைக்கு அஞ்சிக் கொள்ளுங்கள் 

2 மறப்போம் மன்னிப்போம் 

3 மறுமை வெற்றிக்காக  என்ன செய்திருக்கிறோம்?


9 & 10 ஆம் வகுப்பு (9 நிமிடங்கள் மட்டும்)

1 இஸ்லாம் கூறும் சகிப்புத்தன்மை 

2 உரிமைகளை உரிய முறையில் வழங்குவோம் 

3 வாய்மையே வெல்லும்