ஞாயிறு, 2 மார்ச், 2014

அல்ஹோர் கம்யுனிட்டி கிளையில் 27/02/2014 வியாழக்கிழமை வாராந்திர சொற்பொழிவு



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டலம் அல்ஹோர் கம்யுனிட்டி கிளையில் 27/02/2014 வியாழக்கிழமை இரவு 8.00 மணி முதல் 9.00 மணி வரை வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மவ்லவி அப்துஸ் சமத் மதனீ அவர்கள் மார்க்க கல்வி என்னும் தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.  இதில் சகோதர, சகோதரிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com